வெகுளி : கருத்துக்கள் ( 2662 )
வெகுளி
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
21
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
21
2019
அரசியல் தமிழக அரசியலில் அற்புதம் ரஜினி உறுதி
அதிசியம் அற்புதம் எல்லாம் நடப்பதை விட சர்வாதிகார துண்டுசீட்டை ஓரம்கட்டுவதே தமிழகத்தின் தேவை..... அது யார் மூலம் நிகழ்ந்தாலும் ஒகே....   17:57:40 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
21
2019
அரசியல் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் முதல்வர் இ.பி.எஸ்.,
ரஜினிக்கு அரசியல் செட்டாகுமா என்று தெரியவில்லை. ஆனால் ரஜினி கட்சி ஆரம்பித்தால் பல கூடாரங்கள் கலகலக்கும் என்பது உறுதி....   17:48:20 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
21
2019
அரசியல் சர்ச்சை சாத்விக்கு அரசின் முக்கிய பதவி
தேசப்பற்றுள்ளவர் என்ற வகையில் இவர் இந்த பொறுப்பிற்கு முற்றிலும் தகுதியானவர்.....   15:01:15 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
21
2019
சம்பவம் காஷ்மீர் குறித்து பேஸ்புக்கில் பதிவு முஸ்லிம் பல்கலை., பேராசிரியர் மீது வழக்கு
பெண் பேராசிரியர் தன குடும்பத்தோடு தொடர்பு கொள்ள முடியாத வேதனையை பதிவிடுகிறார். அதற்கு மேல் இதிலென்ன இருக்கிறது. நாட்டுநலன் கருதி இதுபோன்ற தற்காலிக இன்னல்களை பொறுத்து க்கொள்ள வேண்டும் என்ற வகையில் அவரது பதிவுக்கு பதிலளித்தாலே போதுமானது. வழக்கெல்லாம் தேவையில்லை...   14:58:39 IST
Rate this:
11 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் நாராயணசாமி பேச்சு கவர்னர் கிரண்பேடி பதில்
கரைவேட்டிகள் மாண்புமிகு ஆன போதே அந்த வார்த்தைக்கான மதிப்பு போயிருச்சு....   02:44:52 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
20
2019
சினிமா பொய் புகார்... வி.சி.க.க்கு கஸ்தூரி எச்சரிக்கை...
பட்டியலின மக்களின் பாதுகாப்பு கேடயமாக விளங்க வேண்டிய வன்கொடுமை புகாரை சிலரது சுயலாபத்துக்காக உபயோகிப்பது தவறு....   02:34:32 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
20
2019
பொது எழுத்தறிவு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி
பாகீரதி பிரயத்தனம்.... வாழ்த்துக்கள் பாட்டி....   20:38:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி ஸ்டாலின்
தி.மு.க., ஆட்சியில் மறைமுகமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். ஆனால் அ. தி.மு.க., ஆட்சியில் அப்படி நடத்தக்கூடாது..... நாதாரித்தனம் எதுவாகினும் நாங்கள்தான் செய்வோம்.... அதுதான் பகுத்தறிவு....   20:36:35 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் சொத்து வரி ஸ்டாலின் விமர்சனம்
சொத்துவரியெல்லாம் அரசாங்கம் பாத்துக்கும்..... மிசா மேட்டர்ல பண்ணிய மேட்டர் என்ன சர்வாதிகாரியே?...   19:21:56 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X