வெகுளி : கருத்துக்கள் ( 7454 )
வெகுளி
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2022
பொது இளைஞர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் பாக்., பயங்கரவாதிகள்
எந்த மதமும் வன்முறையை ஆதரிக்காது என்பதை இளைஞர்களுக்கு போதிக்க வேண்டிய கடமை மத குருமார்களுக்கு உள்ளது...   06:20:02 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
17
2022
உலகம் இசை கருவிகளை எரித்து தலிபான்கள் அட்டூழியம்
//ஆண், பெண் பொம்மைகள் தலையின்றி வைக்கப்பட வேண்டும்//.... நல்ல முன்னேற்றம்..... மனிதர்கள் என்பதிலிருந்து பொம்மைகள் என்று தங்கள் தலைவெட்டி கொள்கைகளை தளர்த்திக்கொண்டுள்ளார்களே....   05:51:27 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜனவரி
17
2022
உலகம் அமெரிக்காவில் சிறை பிடிக்கப்பட்ட நான்கு பேர் பத்திரமாக மீட்பு
// மர்ம நபர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை//... இதென்ன எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்ன்னு கேட்ட மாதிரி இருக்கு?.... அதுதான் மர்மநபர்ன்னு தெளிவா சொல்லிடீங்களே.... அப்புறம் என்ன விவரம் தெரியலைன்னு சொல்லவரீங்க.....   05:33:13 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
17
2022
அரசியல் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் கொண்டாட்டம்
ஏழைகளுக்காகவே துடித்த இதயம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது... பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க வாழ்கவே...   05:27:13 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜனவரி
16
2022
பொது அண்ணாதுரை டேபிளில் திருவள்ளுவர் படம்! இணையத்தில் வைரல்
இருந்த ஒரு பர்னிச்சரையும் இப்படி சுக்கு நூறா உடைச்சிடீன்களே.... நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பு....   19:18:39 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
16
2022
பொது கோவிட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த தடுப்பூசி இயக்கம் பிரதமர் மோடி
கோவிட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்தது பிரதமரின் தடுப்பூசி இயக்கம்.... கோவிட்டிற்கு ஆதரவான நிலைக்கு வலு சேர்த்தது திராவிட பூஞ்சைகளின் ஊசித்தடுப்பு இயக்கம்.... கம்பி கட்டின கதையெல்லாம் சொல்லி பாமர மக்களிடம் புரளி பரப்பினர் கூலிபான்ஸ்...   17:31:02 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
16
2022
பொது அண்ணாதுரை டேபிளில் திருவள்ளுவர் படம்! இணையத்தில் வைரல்
அந்த படத்திலிருக்கும் இருவரில் திருவள்ளுவர் போலி அல்ல....   17:21:22 IST
Rate this:
1 members
0 members
16 members

ஜனவரி
16
2022
உலகம் பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்?
என்ன பெரிய ஆக்ஸ்போர்டு, ஸ்டான்போர்டு?.... செங்கல்லை தூக்கி பிடிச்சிருக்காரா? பாலிடாலை குடிச்சிருக்காரா? சந்தானத்துக்கு அல்லக்கையா நடிச்சிருக்காரா?....   17:17:49 IST
Rate this:
3 members
0 members
21 members

ஜனவரி
15
2022
பொது தனித்து நிற்கும் திருவள்ளுவர் கோட்பாடுகள் பிரதமர் மோடி புகழாரம்
திருவள்ளுவர் புகழ்பாடும் மோடிஜிக்கு தமிழர்கள புடிக்காதுன்னு ஒரு உருட்டு.... திருக்குறள் சொந்த சரக்கல்ல அதெல்லாம் எங்க தோமா போட்ட பிச்சைன்னு ஒருத்தன் உளறுவதை விவாதத்திற்குரியதுன்னு இன்னொரு உருட்டு... இவர்கள்தான் முற்போக்கு சிந்தனையாளர்கள் ..... ஹிஹி..... தமிழ் உணர்வாளர்கள்... ஹிஹிஹி.....   12:38:50 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
14
2022
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X