Gopal.V. : கருத்துக்கள் ( 113 )
Gopal.V.
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
26
2019
அரசியல் மீண்டும் எடியூரப்பா கர்நாடக முதல்வரானார் மறுபடி பலப்பரீட்சை
கேடுகெட்ட காங்கிரஸ் ,வெட்கம் கெட்ட ம.ஜ.த., உளுத்து போன பா.ஜ .க. இதுதான் கர்நாடக அரசியல்..   13:57:30 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
27
2019
பொது மீட்பு பணிகளுக்காக ரூ.113 கோடி கேரளாவிற்கு விமானப்படை பில்
வேறு யாராக இருந்தாலும் சரி என்று விட்டு விடலாம்..ஆனால் தற்போதைய முதல்வர் இந்துக்களின் மனதை சபரி மலை விவகாரத்தில் பெரிதும் காயப்படுத்தி உள்ளார். ஆகவே வட்டியுடன் வாங்குவதே சாலச் சிறந்தது..   13:53:29 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் வரும் தேர்தல் முக்கியமானது பிரதமர் பேச்சு
என்னதான் வாய் கிழிய பேசினாலும் பா ஜா க வுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் வெறும் 130 சீட் தான்..   15:32:23 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
22
2018
அரசியல் பிள்ளையார் சுழி! கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க காங்கிரஸ்...
என்ன கூட்டணி போட்டாலும்,அல்லது வேறு எந்த வகையில் கணக்கு போட்டாலும், காங்கிரசுக்கு என்பதிலிருந்து தொண்ணூறு இடங்கள்தான். இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துவிடும்..   19:36:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2018
பொது தொட்டது மேட்டூர் அணை 120 அடி வந்தது காவிரியில் வெள்ளம்
சீமான், அமீர், பாரதிராஜா, எல்லோரும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து விட்ட கவலையில் இனி பிரச்சினை பண்ண முடியாதே என்ற ஆதங்கத்தில் " தண்ணீ " போட்டு படுத்து இருப்பார்கள்..   19:32:16 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
3
2018
சினிமா ரஜினியின் காலா படக்கதை கசிந்தது...
நாயகன் படத்தை கொஞ்சம் மாற்றி காலாவாக்கி இருக்கிறாரக்.. தூ இதற்க்கு போய் இவ்வளவு ஆர்பாட்டமா.. படம் மொத்தத்துல பிளாப்தான்..   18:39:02 IST
Rate this:
10 members
0 members
29 members
Share this Comment

மே
29
2018
விவாதம் ஸ்டெர்லைட் வன்முறைக்கு திமுக காரணமா ?
தி மு க மட்டுமல்ல புதுசா வந்த அத்தனை கட்சிகளும் காரணம்.. இவர்களுக்கு தலைமை தி.மு.க. அவ்வளுவுதான்..   18:25:36 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

மே
30
2018
அரசியல் தமிழகத்திற்கு ஆபத்து ரஜினி எச்சரிக்கை
இது ரஜனிக்கு இப்போதுதான் புரியுது.. ஆனால் தமிழக மக்களுக்கு 1970 லியே தெரிஞ்சு போச்சு. ஆனா விடிவு காலம் வரும்னு 48 வருஷமா நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..   18:21:57 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
30
2018
அரசியல் எதற்கெடுத்தாலும் போராட்டம் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் கோபத்தில் ரஜினி விளாசல்
ரஜினிக்கு இப்பவே முதல்வர் ஆயிட்டதாக நெனப்பு.. மீடியாகிட்ட கோபத்தை காமிச்சா பழைய வண்டவாளங்களை நோண்டீ நொங்கெடுத்து அட்ரஸ் இல்லாம பண்ணிடுவாங்க.. ரஜனி கூறியது உண்மையாக இருந்தாலும் சிரிச்சுகிட்டே சொல்லணும்..   18:16:45 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

மே
30
2018
அரசியல் திமுக போட்டி சட்டசபை துவங்கியது
கிறுக்கனுக.. என்ன பண்ணறதுன்னு தெரியாம என்னத்தையோ பண்ணிட்டு இருக்கானுங்க..   18:11:19 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X