shankar : கருத்துக்கள் ( 80 )
shankar
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
5
2021
அரசியல் மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசு முருகன்
ஏங்க, பெட்ரோல் விலையில் மாநில அரசு வாட் வரி 28 சதவீதம் உள்ளது என்பது குழந்தைக்கு கூட தெரியமே, உங்களுக்கு தெரியாதா ? 16 முறை பெட்ரோல் கம்பெனிகள் விலையை உயர்த்தி உள்ளன . மத்திய அரசு உயர்த்தவில்லை . நீ வோட்டை போட்ட ஆட்சி வந்த பின் பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டுய்ச்சலுக்கு 4 ரூபாயும் குறைப்பேனென்று சொன்னாரே ? அவருக்கு லெட்டர் எழுதி கேட்க வேண்டியது தானே ?   11:02:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
5
2021
அரசியல் மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசு முருகன்
உன்னை போன்ற நன்றி மறந்தவர்களுக்கு எப்போதும் வுய் வில்லை . ஏண்டா 1 கோடி ஊசிகளுக்கு மேல் மோடி அரசு உங்களை போன்ற நன்றிகெட்ட தமிழனுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறது . உன்னுடைய நன்றி கேட்ட எண்ணம் தான் உன்னை போன்றவர்களின் உயிரை எடுக்கும். நிச்சயமாக மோடி அரசு இல்லை.   07:23:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2021
அரசியல் மத்திய அரசோடு இணக்கமான போக்கு முதல்வருக்கு எல்.முருகன் கோரிக்கை
முருகன் PSBB விஷயத்தில் ஒழுங்காகத்தான் பேசினார். நீதான் வாடிகனிடம் பேசி ஒரு SC/ST கிறிஸ்துவரை போப் ஆக நியமிக்க சொல்லு. அடலீஸ்ட் தமிழ்நாடு மசூதியில் தமிழில் சத்தம் போடா சொல்லு. பேச வந்துட்டே.   09:30:10 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
11
2020
கோர்ட் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
ஒரு நல்ல தெளிவான அழுத்தமான பதிவு. பாராட்டுக்கள்   08:18:18 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
12
2020
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
7
2020
பொது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,18,594 பலி 1,636 ஆக உயர்வு
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 4545. இது தான் தலைப்பாக இருக்க வேண்டும் .   19:56:10 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூன்
24
2020
பொது கொரோனாவை குறைக்க இணைந்த மருத்துவ ஐ.ஏ.எஸ்.,கள் தொற்றில் இருந்து மதுரையை மீட்பார்களா?
பொறுப்புணர்ச்சி என்பது அரசுக்கு மட்டும் இல்லை. இந்த மக்கள் அரசின் அறிவுரையை ஏற்காமல் அலைவது கண் கூடானது. அதற்கு உண்டான தண்டனையை அனுபவிக்க வேண்டும் தான். சாராய கடை முன்னாள் அலை மோதும் இந்த ப... கூட்டத்தை கண்டிக்காமல் அரசை குறை கூறுவதை எப்படி சொல்லுவது? மக்கள் திருந்தாவிட்டால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. அரசு திரும்ப திரும்ப இதைத்தான் சொல்கிறது .   10:18:42 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
Freedom of speech does not mean abuse of any faith -whether majority or minority- in a subtle way like this soft porn film .   07:45:58 IST
Rate this:
0 members
0 members
15 members

மே
11
2020
பொது இந்தியாவில் 67,152 பேருக்கு கொரோனா ஒரே நாளில் 4,213 பேருக்கு தொற்று
அதிகமா சோதனை செய்தால் தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தெரிய வரும். மே 10 வரை கேரளாவில் செய்யப்பட்ட சோதனைகள் 37464 மட்டுமே. அதே வேளையில் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட சோதனைகள் 2,43,037. இது இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலங்களில் அதிகமானது. அதே சமயம் கேரளாவில் தனிமை படுத்தப்பட்டு வீட்டில் இருப்போர் எண்ணிக்கை 26350. இவர்களுக்கு சோதனை செய்யப்படவில்லை. இவர்களுக்கு சோதனை செய்தால் உண்மை வெளி வரும்.எனவே கேரளா பற்றய புகழ் பாட வேண்டாம். இந்த விஷயத்தில் தமிழ்நாடுவின் அணுகுமுறை நன்றாக உள்ளது.   09:17:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
11
2020
பொது தமிழகத்தில் 969 பேருக்கு கொரோனா 10 பேர் பலி
தினமலர் "பலி" என்கின்ற வார்த்தை யை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்பாரதமாக உயிர் போனால் அது பலி என்றும், நோய் வாய்ப்பட்டு இறந்தால் அதை " இறப்பு" என்றே குறிப்பிட வேண்டும்   19:50:02 IST
Rate this:
2 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X