ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் : கருத்துக்கள் ( 25 )
ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2020
பொது பிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு
RSS எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கமானது தானாக முன்வந்து சேவை செய்வோருக்கான அமைப்பு. அதன் சேவைகள் அளப்பறியது. அதில் ஒரு சிறு துளியை அடையாளம் காட்டியுள்ளீர்கள்....நன்றி.. தமிழக மீடியாக்கள் சங்கத்தை தூஷிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.... அதுசரி....காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்தானே..   15:52:34 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
20
2018
அரசியல் பா.ஜ.,வின் வியூகம் பலனளிக்குமா?
கடந்த 50 ஆண்டுகளாக ஒரு உருப்படியான தலைவனைத் தேர்ந்தெடுக்க முடியாத தற்குறிகள்....இங்கே பின்னூட்டம் என்ற பெயரில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றன.....தமிழகத்திற்கு ரூ 5 லட்சம் கோடி கொடுத்தவர்.....இருளிலிருந்து மீட்டவர்.....நல்ல தரமான சாலைகளை அமைத்துக் கொடுத்தவர்.....காவிரிப் பிரச்னைக்கு, ஜல்லிக்கட்டுக்கு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டவர்....இவரைக் கரித்துக் கொட்டும் டுமிலர் கூட்டம் யாரை பிரதமராக தேர்ந்தெடுக்கப் போறாங்களாம்....   16:20:07 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
29
2018
பொது சபரிமலை உண்மை நிலவரம் என்ன?
அரைவேக்காட்டுத்தனமா கருத்து சொல்ல வேண்டாம்.......கோவிலுக்கு இருமுடி கட்டி செல்லும் எங்களின் கருத்தும் நம்பிக்கையுமே முக்கியம்...... கோவில் மீது நம்பிக்கை இருக்கும் பெண்கள் நாங்கள் காத்திருக்கின்றோம் என்கின்றனர்... நம்பிக்கை இல்லாத உங்கள் போன்ற நடுவு செண்டர் கருத்துக்கள் எங்களுக்குத் தேவையில்லை....   12:38:57 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
29
2018
பொது சபரிமலை உண்மை நிலவரம் என்ன?
எங்கள் நம்பிக்கையில் தலையிட இவர்கள் யார்... என்னுடைய உணவு எனது உரிமை எனும்போது... என்னுடைய வழிபாடு எனது உரிமை இல்லையா.. குறைந்த பட்சம் இந்த நீதிபதிகள் கோவிலின் ஐதீகம் குறித்து நீண்ட காலம் செல்லும் பக்தர்களிடம் கேட்டிருக்க வேண்டும்.. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.. உங்க சட்ட புத்தகத்தை வைத்து எங்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்... இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்துக்கள் இன்று அனாதைகளாக.. எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிட்டதுதான் வேதனை...   12:34:11 IST
Rate this:
2 members
0 members
12 members

அக்டோபர்
27
2018
அரசியல் தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின்! கருத்து கணிப்பில் தகவல்
கருத்துத் திணிப்பு........அப்பக் கூட 41 % தானா செயலு............டூ பேட்.........   10:12:00 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
14
2018
அரசியல் கண்மூடித்தனமான கடன்!
கடந்த காலங்களில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, கண்மூடித்தனமாக கடன்களை அளித்தது மட்டுமல்லாமல், வங்கித் துறையை பலவீனமாக்கியது. இதனால், அவற்றின் இழப்பு, 18 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 53 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.................... தகுதி இல்லாதோருக்கும்...... கார்ப்பரேட்டுகளுக்கும்னு சொல்லியிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..   08:16:27 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் - டீசலில் இருந்து கிடைக்கும் வரிதான் கணிசமான வருவாய். இதை இழக்க எந்தவொரு அரசும் தயாராக இருக்காது.   19:43:39 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
கடந்த 3 ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை குறைவால் மத்திய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வருவாய் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்பட்டன. இப்போது தனது வரியை மத்திய அரசு குறைத்துக்கொண்டால் அதன் விளைவாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, கைவிட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.   19:43:08 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
கலால் வரியில் ரூ.2 குறைத்தாலும்கூட அது மத்திய அரசின் வருவாயில் ரூ.28,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடி வரை இழப்பை ஏற்படுத்தக்கூடும்.   19:42:24 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
பெட்ரோல் - டீசல் விலை இந்தளவு அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஒரு முக்கியமான காரணம் என்றால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது இன்னொரு முக்கியமான காரணம். இவையிரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மறுக்க முடியாது.   19:42:03 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X