Palay PS. Maniyan : கருத்துக்கள் ( 9 )
Palay PS. Maniyan
Advertisement
Advertisement
மார்ச்
13
2016
அரசியல் விஜயகாந்த் முடிவால் கருணாநிதி அப்செட் தேர்தல் அறிக்கை வெளியீடு தாமதம்
ஐயோ பாவம் அன்று கல்யாண மண்டபதை இடித்த பலனை இன்று அனுபவிக்க வேண்டியதாகி விட்டது .ஐயோ பாவம் தானும் கெட்டு தன் குடும்பமும் கெட்டு தன்னை நம்பி இருந்த லட்சகணக்கான தொண்டர்களையும் அவர்கள் குடும்பத்தையும் இன்று தெருவில் விட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது .ஐயோ பாவம் அன்று டி ஆர் பாலு மூலம் செய்த வினையை இன்று சபரிசன் சரி செய்வாரா ஐயோ பாவம் அன்று இந்த வாய் வாழைபழம் கதை சொன்னது இன்று கதை சொல்ல கைவசம் எதுவும் இல்லையா கருணா அவர்களே   10:48:19 IST
Rate this:
71 members
0 members
34 members
Share this Comment

பிப்ரவரி
15
2016
அரசியல் "பொருளாளரை"ச் சந்திக்க காத்திருத்த "தலைவர்" 76ஐ நினைத்து இன்று உருக்கம்
மாண்புமிகு தலைவரே உண்ணர்ச்சி வசப்படாதிங்க, நாஞ்சில் சம்பத்க்கு பதில் அழகரி அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆகி விட போகிறார்.அழகரி சொன்னதையும் செய்வார் சொல்லாததையும் செய்வார்.   11:52:54 IST
Rate this:
69 members
0 members
53 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
அரசியல் தனக்கு ஏற்பட்ட கண்ணின் வலி அதிகமா ? காயப்படுத்தியோர் வலி அதிகமா ? - கருணாநிதி
உலக மகா நடிப்புடா சாமி. போதும் உங்கள் உழைப்பு. நீங்கள் பொது வாழ்வில் இல்லையென்றால் தமிழகமும் தமிழ் மக்களும் நன்றாக வாழ்வார்கள்.   11:28:49 IST
Rate this:
275 members
0 members
125 members
Share this Comment

பிப்ரவரி
6
2016
அரசியல் அழகிரியை சேர்த்தால் கட்சியை உடைப்பேன் ஸ்டாலின் குண்டு
கடவுள் இருக்கிறார் என்பதை இந்த போலி பகுத்தறிவாளர் நன்கு இப்போது உணர்வார். எது எப்படியோ தமிழகமும் தமிழ் மக்களும் காப்பாற்ற படவேண்டும் இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து ஏழுமலையா   12:47:44 IST
Rate this:
118 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
18
2016
கோர்ட் ஜெ., தொடர்ந்த அவதூறு வழக்கு கருணாநிதி இன்று கோர்ட்டில் ஆஜர்
வணக்கம் மு மு மு கருணாநிதி அவர்களுக்கு இதை போல் ஒவ்வொரு கோர்ட் நடவடிக்கைகும் தாங்கள் மட்டுமே தொண்டர்கள் கூட்டம் இல்லாமல், வாய்தா வாங்காமல் எதிர் கொள்ளவும் தங்கள் செயலுக்கும் நடத்தைக்கும் வித்தியாசம் இல்லை என்பதை முதலில் மக்களுக்கு காண்பியுங்கள்   11:53:26 IST
Rate this:
46 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
4
2016
அரசியல் கருணாநிதியா - ஸ்டாலினா கருத்துக்கணிப்பு
திமுகா நிலைமை எவ்வளவு அபாய கட்டத்தில் இருக்கு என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்று போதும்   11:04:12 IST
Rate this:
121 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
4
2016
அரசியல் கடிதம் எழுதினால் போதுமா கருணாநிதி கேள்விக்கணை
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா ஜல்லிக்கட்டு நிறுத்தும் போது நாம ஒன்னும் கிளிக்க வில்லையே இப்போ வந்து யோக்கியன் மாதிரி அறிக்கை விட்டா எப்படி மக்கள் முழிச்சி ரொம்ப நாளாச்சி தூங்காதிங்க தலைவா   10:37:03 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
2
2016
அரசியல் ஜெ., பேச்சு அ.தி.மு.க., சரிவை காட்டுகிறது கருணாநிதி
ஜெயலலிதா 'சூழ்நிலைக்கு ஏற்ப, கூட்டணி அமைக்கப்படும்' என, பொதுக்குழுவில் பேசியுள்ளார் இதில் என்ன விழ்ச்சி இருக்குது, தாங்களும் தங்கள் குடும்பமும் பாமக இல்ல திருமணத்திற்கு போய் பல்லையிளிக்கும்போது திமுகவிற்கு சரிவு இல்லையா, அன்புமணி இல்லத்திற்கு போய் தங்கள் குடும்ப திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்கும்போது தனி நாற்காலி கொடுக்காமல் அசிங்கப் படுத்தினார் அப்போது திமுகவிற்கு சரிவு இல்லையா, தேமுதிக விஜயகாந்திர்க்கு பத்திரிக்கை கொடுக்கும் போது உங்கள் மகனை விட்டிற்கு வேண்டாம் அலுவலகத்திற்கு வர சொன்னரே அப்போது திமுகவிற்கு சரிவு இல்லையா, அலுவலகத்திலும் சுத்திதான் இருந்தார் அப்போது திமுகவிற்கு சரிவு இல்லையா, உங்களுடன் ஒட்டிக்கொண்டு நகமும் சதையுமாக இருந்த தொல் திருமவளவன் இப்போது உங்களை கை கழுவி விட்டார் அப்போது திமுகவிற்கு சரிவு இல்லையா, எதற்கும் அசிங்கமே படாத தாங்கள் மிண்டும் அதிரடி வீரன் விஜயகாந்த் துண்டு போடும்போது திமுகவிற்கு சரிவு இல்லையா, இதையும் தாண்டி துண்டு போட தேவையில்லாத மணிமேகலைக்கும் துண்டு போட்டுவைத்து, திமுக வையும் அதன் உண்மையான தொண்டர்களையும் அசிங்கபடுத்தி அவமானபடுத்தி உள்ளீர்களே இது தான் திமுக விற்கு உண்மையான சரிவு   07:49:47 IST
Rate this:
243 members
1 members
340 members
Share this Comment

டிசம்பர்
31
2015
அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்படும் கருணாநிதி
ஆம் அரசியல் ஜோசியர் ஒருவர் நமக்கு கிடைத்து உள்ளார் ரொம்ப சந்தோசம் அவரிடம் கனிமொழி, ராஜா, தயாநிதி மாறன் , கலாநிதி மாறன் , மற்றும் தயாளு இவர்கள் அனைவரும் எப்போது திகார் ஜெயிலுக்கு போவார்கள் என்று புத்தாண்டில் ஜோசியம் சொல்வாரா.   07:34:00 IST
Rate this:
349 members
0 members
73 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X