Ganapathi Ramani : கருத்துக்கள் ( 37 )
Ganapathi Ramani
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2020
பொது இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்
இந்துக்களின் காவலர் இந்து மதத்தின் காவலர் இந்து கலாசாரத்தின் காவலர் மிக நேர்மையான மிக உயர்ந்த மனிதர் அவர் வாழ்ந்த காலத்திலேயே அயோத்தி தீர்ப்பு வந்தது அவருக்கு ஒரு மன நிம்மதி   19:08:24 IST
Rate this:
2 members
0 members
23 members

செப்டம்பர்
27
2020
பொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே!
பல பாடல்களை சொல்லலாம் பச்சை மலை பூவு , மாங்குயிலே பூங்குயிலே , என்ன சத்தம் இந்த நேரம் , பொத்திவெச்ச மல்லிகை மொட்டு , பாடும்போது நான் தென்றல் காற்று , ஒருவன் ஒருவன் முதலாளி , ஆயிரம் நிலவே வா பாலா அவர்களின் பிள்ளையார் பாடல் கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கேட்காமல் காலை வேலைகளை தொடங்குவதில்லை   11:25:17 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யாவுக்கு நீட் ரிசல்ட் விடை தரும் அண்ணாமலை பளிச்
வெள்ளித்திரையில் சிங்கமாக நடித்தவர்க்கு உண்மையான சிங்கத்தின் தரமான விடை சூர்யா அவர்கள் தனது அகரம் அறக்கட்டளை மூலம் கிராமத்து மாணவர்களை தேர்ந்தெடுத்து நீட்டுக்கு பயிற்சி அளிக்கட்டுமே   07:39:02 IST
Rate this:
3 members
1 members
51 members

செப்டம்பர்
11
2020
அரசியல் அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு
இறந்த மாணவர் குடும்பமத்தினருக்கு அனுதாபங்கள் ஆதாயம் தேடும் கட்சித்தலைவர்களுக்கு கண்டனங்கள் நீட். தேர்வு இனி தவிர்க்க முடியாத ஒன்று மரணத்தில் ஆதாயம் தேடும் கட்சிகள் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கலாம் அரசாங்கம் தற்கொலை செய்து கோள்ளும் எவரது குடும்பத்தினருக்கும் எந்த வித உதவிகளும் செய்யக்கூடாது மருத்துவ படிப்பு மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணம் மாறவேண்டும்   10:21:06 IST
Rate this:
0 members
0 members
21 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து விமர்சகர்கள் வறுத்தெடுப்பு
சுடலை பதவிக்கு வந்தால் தந்தை காவிரி உரிமையை விட்டது போல் முல்லைப்பெரியார் உரிமையை தாரை வார்த்தாலும் அதிசயமாகாது. அடுத்து இவர் வாழ்த்தை கர்நாடக ராஜ்யோத்சவா நாளன்று எதிர்பார்க்கலாம்   16:06:41 IST
Rate this:
3 members
0 members
23 members

ஆகஸ்ட்
10
2020
பொது பிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு
கட்டுக்கோப்பான சேவை மனப்பாங்கு மற்றும் நாட்டுப்பற்று மிகுந்த இந்த அமைப்பு பல பேரிடற்காலங்களில் புரிந்த மக்கள் தொண்டு மகத்தானது . இவ்வமைப்பை ஒரு குறிப்ப்பிட்ட ஜாதியுடன் இணைத்து இழிவாக பேசும் தமிழ்நாட்டு கட்சிகள் இவர்களைப்போல் விளம்பரம் இல்லாமல் மக்கள் தொண்டு ஆற்றுவார்களா அல்லது முடியுமா   18:44:18 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
26
2020
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
21
2020
பொது சுகாதார செயலர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
அவர் தம் குடும்பத்தினரை அரசு சிகிச்சை மையத்தில் சேர்த்திருப்பதே அவர் நேர்மையானவர் என்பதை உணர்த்துகிறது   11:12:45 IST
Rate this:
1 members
0 members
18 members

ஜூன்
14
2020
பொது ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள்
ஹிந்தி திணிப்பிற்கு முதல் படி பிராந்திய மொழி மீது போலி அக்கறை   11:09:47 IST
Rate this:
4 members
0 members
16 members

ஜூன்
12
2020
பொது கோயம்பேடில் துவங்கி இன்னும் தொடருது குளறுபடி மக்கள் உயிருடன் விளையாடுதா சென்னை மாநகராட்சி?
50% public indifference in following the simple rules plus 50% corporation and its commissioner's inefficiency has resulted in this catostraphe   18:46:36 IST
Rate this:
0 members
1 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X