Shanu : கருத்துக்கள் ( 2371 )
Shanu
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2019
அரசியல் நாட்டை விட சிலருக்கு குடும்பமே முக்கியம்! போர் நினைவுச் சின்னம் திறப்பு விழாவில் மோடி பேச்சு
அனைவருக்கும் குடும்பம் முக்கியம். மோடி சொல்வது நியாயம் என்று நினைப்பவர்கள், உங்கள் குடும்பத்தை விட்டு விட்டு நாட்டை பார்க்க முடியுமா?   12:27:09 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்
போர் சாவு இதெல்லாம் எதற்கு?? இந்திய சுதந்திரம் அடைந்த பொது, காஷ்மீருக்கு மட்டும் தனி அதிகாரம் கொடுத்து, எந்த நாட்டுடன் சேர விருப்பம் என்று கேட்கப்பட்டது. அது தனியாய் இடம் பெற்றது. அதனால், காஷ்மீரை தனி நாடாக ஐநா அறிவித்து, உலகில் சண்டை இல்லாமல் மக்கள் வாழ வேண்டும்,.   12:24:45 IST
Rate this:
64 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
அரசியல் பா.ம.க., - அ.தி.மு.க., கூட்டணி பற்றி இ.பி.எஸ்., கொள்கை வேறு கூட்டணி வேறு என புது விளக்கம்
எத்தனை கூட்டணி வைத்தாலும், பிஜேபி அதிமுக மீது மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். திமுக தான் வெற்றி பெரும். முன்னர் அதிமுக பக்கம் இருந்த நான் சொல்லுகிறேன்.   12:20:50 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
18
2018
அரசியல் ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டிபாசிட் மத்திய அமைச்சர் நம்பிக்கை
இன்னும் மக்கள் இவரை போல் நம்புகிறார்கள்.....பாவம் தான்   20:38:32 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
18
2018
அரசியல் ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டிபாசிட் மத்திய அமைச்சர் நம்பிக்கை
போன தேர்தல் முடிந்த பின் வந்த 15 லட்ச பணத்தை வைத்து வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டு விட்டு பாதி வேலை முடிந்து விட்டது. நல்லது மீதி வரும் பணத்தில் திருப்தியா கட்டி முடித்து விடலாம். இன்னுமா இந்த பிஜேபி கூட்டத்தை நம்புறாங்க?? அடிச்சி துரத்த யாரும் இல்லை என்று நினைக்கிறார்கள். வரட்டும் 2019 தேர்தல். முன்பெல்லாம் பிஜேபிக்கு தெற்கிலிருந்து மட்டும் தான் அடி கிடைக்கும் 2019 தேர்தலில் எல்லா பக்கங்களிலிருந்து அடி தான்.   20:37:17 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

மே
17
2018
அரசியல் காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சிகள் சூழ்ச்சியை எடியூரப்பா...முறியடித்தாா்!  
சூழ்ச்சி செய்து இருப்பது பிஜேபி தான். கோவாவில் ஒரு சட்டம். கர்நாடகாவில் ஒரு சட்டம். தவறு செய்பவர்களை கடவுள் அதிகம் தவறு செய்ய வைப்பார். கடைசியில் பிக பெரிய தண்டனை கிடைக்கும். பிஜேபிக்கு அந்த தண்டனை உண்டு   00:44:29 IST
Rate this:
7 members
0 members
24 members
Share this Comment

மே
16
2018
சினிமா தெலுங்கில் தனி இடத்தைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்...
அழகு முகம்.... உடனே ரஜினிக்கு ஜோடியாக கூப்பிடுவார்கள். அப்படி போனால், நடிகைகளுக்கு அதன் பிறகு சரியாக இருக்காது.   01:56:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2018
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

மே
12
2018
சினிமா அமிதாப் ஒரு கோழை : விமர்சித்த பிரகாஷ்ராஜ்...
அமிதாப் பணத்துக்காக போகிறவன். ரஜினியும் அப்படி தான்   14:04:16 IST
Rate this:
11 members
0 members
6 members
Share this Comment

மே
14
2018
அரசியல் காவிரி வழக்கில் அடுத்த கட்ட போராட்டம்? சென்னையில் தி.மு.க., நாளை ஆலோசனை
இனி போராட்டம் தேவை இல்லை. கர்நாடக தேர்தல் முடிஞ்சாச்சு. இனி தமிழ்நாட்டுக்கு சாதகமாக செய்வது போல் மத்திய அரசு நடிக்கும். அதுவும் தமிழ் நாட்டுக்கு தேர்தல் முடியும் வரை தான்.   13:27:43 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X