Santhosh Kumar : கருத்துக்கள் ( 192 )
Santhosh Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
ஹிந்துவாக பிறக்க வேண்டும், மதம் மாறியவன் எல்லாம் ஹிந்து ஐதீகங்களை கடை பிடிக்கலாமே தவிர (ஹிந்துக்களை காட்டிலும் தீவிரமாக கூட) ஹிந்துவாக முடிஉயாது. அதே சமயம் ஹிந்துவாக இருந்தவனை இல்லாததும் பொல்லாததும் சொல்லி, மதமாற்றப்பட்ட ஹிந்துக்கள் தாய் மதம் திரும்புவதை ஒருவேளை நீங்கள் ஹிந்துவாக மதமாற்றம் செய்வதாக குறுகிறீர்களோ என்னவோ, அனால் அதற்கும் தாய் மதம் திரும்பினார் என்றுதான் சொல்வார்களே யன்றி மத மாற்றம் என்று சொல்ல மாட்டார்கள்.   18:18:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
ஒரு சில கட்சிகளுக்கு அறிவாளிகள் தேவை இல்லை, முட்டாள்களாக இருந்தால் மட்டுமே தாங்கள் சவாரி செய்ய முடியும் என்பதால், அறிவாளிகளை துன்புறுத்தும் அதே வேளையில், வெளிநாட்டனுக்கு எந்த வேலையும் உளுந்த செய்ய ஆள் இல்லைன்னாரதனாலே தான் அவன் விசா கொடுக்கிறான். அதிலும் இந்தியர்கள் (அது எவராக இருந்தாலும்) முன்னுரிமை கொடுக்கிறான். எங்கும் யாரும் வெறுமனே இனாம் கொடுப்பதில்லை, அவனுக்கு வேலை நடக்க வேண்டும், இந்தியர்களுக்கு வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்.   18:13:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
உங்களுக்கே சிரிப்பு வரவில்லை? நீங்களும் இதையே 1950 களிலிருந்து சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். கடந்த 55 வருடங்களில் பாதி ஆண்டது உங்கள் கட்சிதான். 1967 ல் ஆட்சிக்கு வரும் பழுது என்ன சொன்னேர்களோ அதையே 1921 ழும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். வெட்டக்கக் கேடாக இல்லை   18:03:59 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
கேவலமாக இல்லை, சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் ரூபாய் 32/- இருந்தாலே வறுமைக்கு கோட்டிற்கு மேலே என்று சொன்ன பொழுது எங்கு இருந்தீர்கள்?   17:54:31 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
அப்படி ஓடினவனை இழுத்தவன் வாழ வைத்தாலும் பரவாயில்லை. ஓடினவன் எல்லாம் பிச்சை எடுக்கிறான் பெரும்பாலும், ஒரு சிலரைத் தவிர (பணம் பண்ணி பிழைக்க தெரிந்தவன்)   17:51:57 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
அப்புறம் உங்களுக்கு கஞ்சியும் கேக்கும் கூட கிடைக்காது பரவாயில்லையா?   17:50:27 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
நல்லது தானே? இந்திய பள்ளிகளில் இல்லாதது என்ன கிருத்துவ முஸ்லீம் பள்ளிகளில் இருக்கிறது? சரியாகப் பார்த்தால், அவர்களுக்காவது அவர்கள் மத போதனைகளை பைபிளே, குரானை பாதிக்கலாம், ஆனால் இந்திய பள்ளிகளில் ஹிந்து சம்பந்தப்பட்ட நல்லது எதுவும் படிக்க முடியாது, 1970 களிலிருந்து.   17:48:01 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
அடுத்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் 2002 முதல் எத்தனை பேர் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது கேட்க வேண்டும்   13:26:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
11
2021
கோர்ட் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள் உயர்நீதிமன்றம் நம்பிக்கை
பொது மக்கள் என்ன விரல் சூப்பும் பச்சைக்குழந்தை என்ற நினைப்போ? கன்னியாகுமாரி மாவட்டத்தில் Sunday காலை வேளைகளில் கிராமணங்கள் முழுவதுமே அதிரும் அளவிற்கு கிருத்துவ பிரச்சாரமும், பாடல்களும் சுமார் இரண்டு மூன்று மணி நேரம் ஸ்பீக்கரில் அலறுவது கண்குடு. இரண்டாவது, அச்சரப்பாக்கத்தில் இருந்த சிவன் மலையை ஆக்ரமித்து சிலுவை நட்டு மதமாற்றம் செய்த மக்களை கொண்டு அக்கிரமம் செய்வதெல்லாம் என்ன ? எந்த விதத்தில் இந்தியாவை காட்டிலும் பணம் கொடுக்கும் நாடுகள் உசத்தி? அப்படி என்ன இந்தியாவில் உள்ள மக்களுக்கு உதவி என்ற பெயரில் செய்யவேண்டிய அவசியமென்ன? ஏற்க்கெனவே கிருத்துவர்களாக உள்ள எத்தனையோ ஆப்ரிக்க நாடுகள் சாப்பாடு இல்லாமல்., ஒரு வித களிமண்ணை உருண்டையாக உருட்டி சாப்பிடுவதாக, அல்லது எல்லா ஜீவராசிகளையும் சாப்பிடுவதாகவும் எத்தனை செய்திகள் வருகின்றன? என் நீங்கள் சொல்லும் நாடுகள் ஏற்க்கெனவே கிருத்துவனாக உள்ளவை நாடுகளுக்கு உதவாதா? இந்தியாவில் மட்டும் என்ன அப்படி ஒரு பரிவு? இத்தகைய மத மாற்றம், ஒரு முறை பாப் ஜான் பால் சில நாடுகளின் சுற்றுப்பயணத்தினை முடித்துக் கொண்டு இந்திய வந்த பொழுது, நிருபர்கள் அவரிடம், எல்லா நாடுகளிலும் நீங்கள் தறி இறங்கியதும், குனிந்த மண்ணை முத்தமிடுகிறீர்கள், ஆனால் இந்தியாவில் அப்படி செய்யவில்லையே ஏன் என்று கேட்டதற்கு, இந்தியா எங்கள் மண் அல்ல, எங்கள் மண்ணாக மறுபொழுது முத்தமிடுவேன் என்று சொன்னார். இது 1990 களின் கடைசியில். அதன் பிறகுதான் மதமாற்றத்திற்கு சில முதலமைச்சர்களே பணம் வாங்கி தங்கள் மாநிலங்களில் மாஸ் கனிவர்ஸின் தொடங்கினர். மேலும் பல மத மாற்றிகள் இதுவே முழு மூச்சாக ஒரு வேலையாகவே தொடங்கி, தாங்களும் மிக பெரிய பணக்காரர்கள் ஆனதோடு, அப்பாவி மக்களை ஏமாற்றக் சிறிது பணம் கொடுத்து மதம் மாற்றிவிட்டு, பிறகு மாறியவர்களை கண்டுகொள்வதும் இல்லை, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்று எதுவும் செய்வதும் இல்லை. மனசாட்சி என்று ஒன்று இருந்தால், அதனை கெட்டப் பாருங்கள், நீங்கள் சொல்லியுள்ளது எல்லாம் உண்மையா என்று? சென்னையில் உள்ள ஒரு கல்லூரி இதே முழு மூச்சாகக் கொண்டுள்ளது உண்மையா இல்லையா? புயல் நிவாரணத்தில் கூட ஏழை மக்களிடம் கமிஷன் கேட்டவர்கள் கன்னியாகுமாரி மிஷினரிகள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.   13:19:47 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
3
2021
அரசியல் ஸ்டாலின் மகள் வீட்டில் பணம் ஏதும் சிக்கவில்லை
அது ஊரறிந்த விஷயம். ஆட்சியில் இல்லாத போதும் சொத்துக்கள் அதிகரிப்பது எப்படி என்ற கேள்விக்கு வேண்டிதான் இந்த சோதனை? அதற்காக ஆட்சியில் உள்ளவர்கள் கொள்ளையடிக்கலாம் என்பது பொருளல்ல. ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு என்றால் ஆட்சியில் இருந்தால்? அதுவும் குறிப்பாக இந்த வீடு பற்றி அந்த ஏரியா பொது மக்களுக்கு அல்லாமல் வேறு யாருக்காவது தெரிந்திருக்குமா? முன்பு கலைஞ்சர் டிவி கொடுத்ததிலேயே அவர்களின் 2G ஊழல் ஒளிபரப்ப பட்டது போல, பணம் கிடைக்காவிட்டாலும் இந்த வீடு எப்படி 30 வயது நபருக்கு வந்தது என்பதை தெளிவாக சொல்ல வேண்டி நடந்த ரெயிட்தான் இது.   14:48:46 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X