Agni Kunju : கருத்துக்கள் ( 255 )
Agni Kunju
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
12
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2021
பொது மாவட்ட நிர்வாகிகளை நாளை மறுநாள் சந்திக்கிறார் ரஜினி
சிஸ்டம் சரியில்லை… எல்லாதையும் மாத்தனும்… எல்லாத்தொகுதிலையும் நிக்கிறோம்…ஆன்மீக அரசியலை தறோம்… ஆனா நாம என்னபண்ண?… கொரானா… எல்லாத்தையும் தடுத்திருச்சி… என் உடல்நிலை அரசியலுக்கு இடம் தராம ஏமாத்திரிச்சி ஆனா நீங்க யாரும் கவலை பட வேண்டாம் உங்கள் ஆசிர்வாத்த்தால் உடல் நன்றாக தேறியது… தேர்தல் முடிந்த உடனே எனக்கு பலம் வந்துவிட்டது… அதனால் என்னால் சுறுசுறுப்பாக அண்ணாத்த படத்த முடிக்க முடிந்து… இதற்க்கு பிறகும் நிறைய கதைகளை கேட்கிறேன் தொடர்ந்து படம் வெளிவரும் … கவலை வேண்டாம்… சாகும் வரை நடித்து… நடித்தே வாழ்வேன்…ஆண்டவனுக்கு நான் நடிகனாகவே இருப்பதில் தான் விருப்பம் போல… அவ்வப்போது அரசியல் வசனம் … பன்சி வசனம் பேசி உங்களையும் என்னையும் சொறிந்து சுகம் காண்பேன். முதல்வர் ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்கிறார் அவர் அப்பாவை மிஞ்சும் அளவுக்கு திறமையானவர் இது எனக்கு எப்போதோ தெரியும். இவர் முன்பே முதல்வராக வேண்டியது… இதுவும் கடவுளின் திட்டம் போலும். இனி முதல்வர் அழைக்கும் அனைத்து விழாக்களிலும் கலந்து என் ஒத்துழைப்பையும் விசுவாசத்தையும் காட்டுவேன். அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஆண்டுகள் இருக்கின்றது… அப்போதும் நமக்கான பாதை தெரியும்… காலம் என்னை சாரி … உங்களை கைவிடாது… தொடந்து நம்பிக்கையோடு அது வரை நான் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து போராதரவு தந்து என்னை சூப்பர் ஸ்டாராகவே வைத்திருங்கள்… என்னை முந்திக கொண்டு எந்த நடிகனும் போயிவிட முடியாது… அதற்க்கு நீங்கள் வழிவிட கூடாது. நான் என்றும் உங்கள் சூப்பர் ஸ்டார் தான்..நன்றி வணக்கம். சாரி என்னை வாழவைத்த தமிழக மக்களே சொல்லல… இப்ப சொல்றேன்… என்னை் இனிமேலும் வாழவைக்க போகும் தமிழக மக்களே… வணக்கம்.   06:53:21 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
30
2021
அரசியல் தப்பு தப்பாக எழுதி சர்ச்சையில் சிக்கிய கதிர்
ஆக ஆங்கிலத்தில் தான் தமிழை பதிவு செய்கிறீர்கள்? தமிழில் தட்டச்சு இருப்பது தெரியுமா? இல்லை அதை பயன் படுத்த தெரியாதா? ஆக மொத்தத்தில் தமிழும் தமிழகமும் மாறி மாறி உங்களிடம் தான் அல்லல் பட வேண்டியிருக்கு…. “என்று தணியுமோ இந்த சுதந்திர தாகம்” ?   05:24:40 IST
Rate this:
2 members
0 members
13 members

ஜூன்
8
2021
அரசியல் திமுக.,வின் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை
பகுத்தறிவு கூடாரத்தின் கூட்டத்தின் குடும்பத்தின் பகுத்தறிவு இவ்வளவுதானா? இந்த கூட்டம் முதலில் குடும்பத்தின் பகுத்தறிவை மேம்படுத்துவது… நல்லது. தாயை இழந்து வாடும் பிள்ளைகளுக்காக வருந்துகிறோம். இனியாவது பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக தம்பி பிரசன்னா இருப்பது நல்லது… கட்சி கட்சி என்று பிள்ளைகளை விட்டுவிடாதே… கட்சி நாம இல்லன்னான்னு யோசிக்காதே…. நீ போனாலும் கட்சியும் தலைவரின் குடும்பமும் நல்லா வாழும். நீயும் பகுத்தறிவோடு வாழப்பார்.   06:01:01 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
14
2021
சினிமா யுவனுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன்...
எல்லாப்புகழும் இறைவனுக்கே...   05:54:42 IST
Rate this:
3 members
1 members
1 members

மே
15
2021
உலகம் அரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம் ஹாரி
எல்லா குடும்பத்திலும் இப்படி ஒரு பிள்ள ஒட்டாம இருக்கத்தான் செய்யுது... இரண்டாவதாக பிறந்தா இப்படித்தான்னு சில எதார்த்தங்கள புரிஞ்சிக்காம வந்தவ பேச்சிக்கு பலிகிடாவாவது... எதுஎப்படியோ இந்த தம்பி நினைக்கிறது எல்லாம் நடக்காது... மொத்தத்தில் தம்பி நேரத்தையும் தன் மற்றும் குடும்ப நிம்மதியையும் குலைத்து கொண்டிருக்கிறான் காரணம் வந்தவள்... அவளோடு விவாகரத்து ஆகாமல் இருந்தால் சரி... ஆனால் தெரியும் அவள் எவ்வளவு பங்கில் கையை வைப்பாள் என்று...   05:48:09 IST
Rate this:
6 members
0 members
8 members

மே
11
2021
அரசியல் 7 பேர் விடுதலை முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
திமுகாவின் கறையை அழிக்க இது சிறந்த தீர்வு. பார்ப்போம் எது நடக்குது என்று... கூட்டணி காங்கிரஸ் என்ன சொல்லுமோ என்ற பயம் வேண்டாம்... ராகுல் போன ஆட்சியில் பேசியதையே இப்போதும் சொன்னால் சரி... மொத்ததில் உள்ளே உள்ளவர்கள் வெளியே வந்ததும் நேராக இலங்கைக்கு அனுப்பபட வேண்டும் (இந்திய குடியை தவிர) இல்லை என்றால் இங்கே பல அரசியல் கூத்துக்கள் ஓடும் அத்தனையையும் தவிர்த்து அமைதியாக அவர்களை அவர்கள் நாடுகளுக்கு அனுப்பி விட வேண்டும் மறுபடியும் வேறு எந்த நாட்டுக்கும் வெளியேறக்கூடாது. இது எல்லார் நன்மைக்கும்.   06:46:22 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
8
2021
உலகம் பூமியை நோக்கி வரும் ராக்கெட் ஆபத்து இல்லை என விளக்கம்
ஜப்பான் அல்லது தைவானில் விழும் என்று நினைக்கிறேன் ... இந்தியாவுக்குள் விழும் சாத்தியமும் சற்று உள்ளது... உஷார்.   06:25:29 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
7
2021
அரசியல் பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரமிது ஜெகன் மோகன்
ஒருத்தராவது உண்மையை பேசுறாரே, நன்றி ஜகன். எப்படி எப்படியோ மோடிய எதிர்த்தவர்கள் முடியாம போகவே... கோவிட்-19 அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் ஆனது. தவறு எங்கு நடந்திருந்தாலும் அதை இவர்களுக்கு சாதகமாக்கி உயிர்களையே இவர்கள் ஆயுதமாக்கி மோடி அரசாங்கத்தையும் மோடியையும் காரண மையமாக்கி அதில் பெரிய வெற்றியும் கண்டுவிட்டனர். இப்போது இதை இன்னும் பெரிதாக்கினால் (உயிர் பலிகள் பெருக விடுவது) அதில் குளிர்காய்ந்து மோடியை வீழ்த்துவது எளிதாகி விடும். இவர்களுக்கு ஓரே இலக்கு அரசியல் செய்து எதிரியை வீழ்த்துவது. அண்டை நாட்டுடன் போர் மேகங்கள் சூழ்ந்து அதற்க்கான பதில் நடவடிக்கையையே குறைக்கூறி எதிரின் பக்கம் சாய்ந்த ஈனப்பிழைப்பாளிகள். இவர்களிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் வராது. மக்கள் தான் தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பிரதமரின் கரங்களை பலப்படுத்துவது என்பது நாட்டு மக்களை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி நாட்டை பலப்படுத்துவே ஆகும்.   04:43:40 IST
Rate this:
3 members
0 members
31 members

மே
3
2021
பொது ஸ்டாலினுடன் வைகோ, திருமா சந்திப்பு
எப்படியும் அங்கிருந்து அழைப்பு வராது... நீங்களா போய் ஞாப்படுத்துங்க... ஆனா ஒன்னு இனிமேதான் தான் உங்க பிழைப்பு மானம் கெட்டதாக இருக்க போகுது... அதுக்கு தயாராக இருங்க...   18:16:38 IST
Rate this:
3 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X