KumariKrishnan Bjp : கருத்துக்கள் ( 306 )
KumariKrishnan Bjp
Advertisement
Advertisement
Advertisement
மே
9
2021
பொது சென்னை மாநகராட்சி கமிஷனராக ககன்தீப் சிங் பேடி நியமனம்
இவர் கொரோனா முடியும்வரை வீட்டுவரி வாங்காமல் இருப்பாரா? மின் கட்டணத்தை கார்பரேசன் கட்டுமா? அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லையென்றால் தனியார் மருத்துவமனைகளில் கார்பரேசன் பணம் கட்டுமா? அரசு மருத்துவமனைகளிலேயே ஸ்கேன் எடுக்க பணம் கேட்கிறார்களாம், அந்த பணத்தை இனியாவது கார்பரேசன் கட்டுமா? இதையெல்லாம் செய்யாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தா போலீசை வைத்து முட்டிக்கு முட்டி தட்டும் வேலையைத்தான் கார்பரேசம் செய்யுமோ? இப்போதெல்லாம் கார்பரேசனில் நடப்பது ஆளுங்கட்சியுடன் பாதிக்கு பாதி பங்கிடுவதுதான் அந்த விசயத்தில் இவரோடு ஒப்பந்தம் சுமூகமாக முடிந்திருக்கும், நியமித்திருப்பார்கள் திமுக ஆட்சியில் ஊழலைத்தவிற வேறென்ன நடக்கும்?   17:06:05 IST
Rate this:
3 members
0 members
21 members

மே
9
2021
அரசியல் ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானத்தில் கிருஷ்தவர் தலைமை பொறுப்பில் இருக்கிறார் திருப்பதி தேவஸ்தானத்தில் மலையில் மதமாற்ற முயற்சிகள் நடந்ததாக ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது புகார்கள் உண்டு ஒரு மலைதான் திருப்பதி ஆண்டவனுக்கு சொந்தமானது, மற்ற மலைகளை நாங்கள் கையகப்படுத்துவோம் என்றார் அவர்   16:46:43 IST
Rate this:
0 members
0 members
11 members

மே
8
2021
பொது தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு பஸ்கள் ஓடாது 24 ம் தேதி வரை அமல்
பொது ஊரடங்கால் மக்களின் பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்படும் அதற்கு நிவாரணமாக இந்த ஸ்டாலின் அரசு என்ன செய்யப்போகிறது? நிவாரணம் இல்லாமல் ஊரடங்கு என்பது மக்களை வதைக்கும் செயல் நிவாரணம் என்பது ரேசனில் அரிசி வழங்குவோருக்கு மட்டும் தந்தால்மட்டும் போதாது நிவாரணம் அனைவருக்கும் தேவை திமுகவினரை மட்டும் கேட்டு ஸ்டாலின் ஆட்சி நடத்தினால் தமிழகம் அழிவை நோக்கிதான் நகரும் அறிவாளிகளின் உதவியை அவர் நாடவேண்டும்   10:17:10 IST
Rate this:
3 members
1 members
13 members

ஏப்ரல்
27
2021
கோர்ட் தடுப்பூசிக்கு மூன்று விதமான விலை ஏன்? அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
மூன்று விலையை அரசு நிர்ணயிக்கவில்லை கம்பெனிகள் நிர்ணயித்துள்ளன அரசு மக்களுக்கு இலவசமாக கொடுப்பதர்காக விலை குறைவாக தாருங்கள், அதில் உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும் என கேட்பதால் விலை குறைவாக தருகிறார்கள் இதே வகையில் மாநிலங்கள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் மத்திய அரசு மாநில அரசுகளுக்குதான் இலவசமாக அந்த தடுப்பூசிகளை தருகிறது இப்போதும் தந்துக்கொண்டிருக்கிறது மாநில அரசுகள், மத்திய அரசு இலவசமாக தருவதையும் தாண்டி எங்களிடம் கேட்டால் அதற்காக ஒரு விலையை அவர்கள் நிர்னயிக்கிறார்கள் ஐம்பது சதவிகிதத்தைத்தான் மத்திய அரசுக்கு தந்திட கம்பெனிகள் ஒத்துக்கொண்டுள்ளன மத்திய அரசும் இல்லாமல் மாநில அரசுகளும் இல்லாமல் மற்றவர்கள் வாங்க முன்வந்தால், இதுதான் விலை என்று அவர்கள் ஒரு விலையை வைக்கிறார்கள் ஏன் மூன்று விலை என்று கம்பெனிகளை கேளுங்கள் எதற்காக மத்திய அரசை கேட்கிறீர்கள்? ஒரு பொருளுக்கு ஒரே விலைதான் இருக்கவேண்டும், வெவ்வேறு விலைகளில் விற்பது சட்டப்படி குற்றம் என்றால், அந்த சட்டப்படி கம்பெனிகளின்மீது வழக்குப்போடுங்கள். அல்லது மத்திய அரசுக்கு சட்டப்படி உத்தரவு போடுங்கள் மத்திய அரசே கம்பெனிக்கு விலை நிர்ணயம் செய்து கொடுத்ததுபோல் கேட்பது எப்படி சரியானது? இன்று இந்தியாவில் எந்த ஒரு கட்டணமும் ஒரே மாதிரி இல்லை ஜாதிக்கு ஒரு கட்டணம் என்று இருக்கிறதை நீங்கள் அறிய மாட்டீர்களோ? - குமரிகிருஷ்ணன்   20:27:31 IST
Rate this:
4 members
0 members
62 members

ஏப்ரல்
26
2021
பொது திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது ஸ்டாலின் உறுதி
எவ்வளவு அயோக்கியத்தனமான புரட்டல் பேச்சு பாருங்கள் பாரதியும் கனிமொழியும் ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஜிசன் தயாரிக்க அனுமதிக்கலாம் என கருத்து சொன்னார்கள் என்றுகூட உண்மையை சொல்லவில்லை இவர் வந்தால் அனுமதிக்கமாட்டாராம் அப்படியென்றால், அனுமதிக்கலாம் என்ற கனிமொழியும் ஆர்.எஸ்.பாரதியும் யார்? இவரின் எதிரிகளா? அவர்கள் திமுக இல்லையா? யாரிடம் மன்னிப்புக்கோர இந்த பித்தலாட்ட பேச்சு???   19:29:13 IST
Rate this:
0 members
0 members
24 members

ஏப்ரல்
21
2021
சினிமா கமல் கட்சியிலிருந்து நாசர் மனைவி விலகல்...
இந்த நடிகன்தான் அடுத்த தமிழக முதல்வர் என கோழிமுட்டை கணக்கு போட்டு சேர்ந்தீர்கள் இப்போது இல்லை என உணர்ந்து திரும்புகிறீர்கள் உங்களைப்போல் ஆயிரக்கணக்கில் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள், பல ஆயிரத்தில் ஒன்று இனி மீதி இருப்பது சில நூறுகளே பிழைத்தது நாடு -குமரிகிருஷ்ணன்   22:17:23 IST
Rate this:
5 members
0 members
6 members

பிப்ரவரி
28
2021
அரசியல் நமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல கெஜ்ரிவால்
விவசாயிகள் தேச விரோதிகள் என்று யார் சொன்னது? போராடுகிறவர்கள் விவசாயிகளும் அல்ல போராடுகிறவர்கள் தேசப்பக்தர்களும் அல்ல   21:59:45 IST
Rate this:
2 members
0 members
16 members

பிப்ரவரி
21
2021
அரசியல் நாட்டை நிர்மாணிப்பதற்காக பா.ஜ., அரசியல் ராஜ்நாத்
கூட்டம் கூடிய படம் ஏன் வெளியிடப்படவில்லை?   23:11:53 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
17
2021
அரசியல் எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன் ராகுல்
கொன்றது உன் தாய்தான் எனவேதான் மன்னிப்பு உன் தங்கை ரகசியமாக கொலையாளிகளை சந்திக்கும்போது, உன் தாய் மட்டுமல்ல இத்தாலி குடும்பமே கூட்டணியாகத்தான் முன்னால் இந்தியப்பிரதமராக இருந்த காங்கிரஸ் தலைவரை கூலி ஆள் வைத்து கொலை செய்துள்ளீர்கள் என்பது தெரிகிறது   10:32:16 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
14
2021
அரசியல் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்க முடியுமா? ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி சில கேள்விகளை பிரதமரிடம் கேட்பாரா என்று ஸ்டாலின் கேட்டுள்ளார் முதல்வரும் பிரதமரும் சில சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசியுள்ளனர் அப்போது கேள்விகளும் பதில்களும் இரு தரப்பிலும் இருந்திருக்கும் நான் சில கேள்விகளை ஸ்டாலினிடம் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியுமா? லட்சக்கணக்கான செங்கல்கள் ஏம்ஸ் மருத்துவமனைக்காக பயன்படுத்தப்பட்டால் ஸ்டாலின் என்னும் பெயருடைய நீங்கள் அரசியலை விட்டு விலக தயாரா? காவிரி ஆணையம் அமைத்தது பாஜக, ஜலசக்தி அமைச்சரமம் கண்டு நீர்மேலான்மை மேற்கொள்வது பாஜக, காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறிய கருனாநிதியின் மகனான நீங்கள் என்ன பரிகாரம் செய்யப்போகிறீர்கள்? உங்கள் மகன், தங்கை, மாமன் மச்சானை தவிற இன்னொரு நபரை உங்களால் திமுகவில் காட்ட முடியுமா? மூன்று திட்டங்களின் பெயர்கள், அதன் மதிப்பீடு, அந்த திட்டம் குறித்த விளக்கங்கள் ஆகியவற்றை துல்லியமாக, எந்த பேப்பரையும் பார்க்காமல் மோடி தனது உரையின்போது குறிப்பிட்டார், இதுவரையில் நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிடப்படாத அவ்வையார், பாரதியார் ஆகியோரின் கவிதை வரிகளை மோடி குறிப்பிட்டுப் பேசினார் அப்படிப்பேசும்போது அவர் எவ்வித துண்டுப்பேப்பரையும் கையில் வைத்துக்கொள்ளவில்லை என்னால் அது முடியாது நான் துண்டுப்பேப்பரை பார்த்தாலும் தப்பு தப்பாகத்தான் பார்த்துப்படிப்பேன் என்று, உண்மையை ஒப்புக்கொண்டு மோடியின் திறமையை குறிப்பிட்டு நீங்கள் ஏன் பாராட்டவில்லை? மோடி உங்களுக்கும் பிரதமர்தானே நீங்கள் பாராட்டியிருக்கலாமே கடைசியாக ஒரு கேள்வி, துடுச்சீட்டை எழுதுவது உங்கள் உதவியாளரா? பிரசாந்த் கிசோரா? இன்னொரு கேள்வி பிரசாந்த் கிசோர் பூனூல் போட்டிருக்கிறாரா இல்லையா? உங்களின் குருநாதர் பிரசாந்த் கிஷோருக்கு இந்துமதம் பிடிக்குமா பிடிக்காதா? அவர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாரா இல்லையா? - குமரிகிருஷ்ணன்   18:57:02 IST
Rate this:
2 members
0 members
31 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X