umarfarook : கருத்துக்கள் ( 18 )
umarfarook
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
12
2019
பொது போபர்ஸ் பட்டியலில் கோஹ்லி மட்டும்
அது போர்ப்ஸ்   13:34:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
அரசியல் சட்டசபை கலைப்பு ஏன்? சந்திரசேகர ராவ் விளக்கம்
வேறென்ன மோடியோடு (மக்களவை தேர்தலோடு ) தேர்தலை சந்தித்தால் தன்னையும் காலி பண்ணிடுவாங்க என முன்கூட்டியே சந்திக்க நினைக்கிறார்   20:27:53 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
பொது பி.இ.,கலந்தாய்வுக்கு உதவி,சிபாரிசு தேவையில்லை அண்ணா பல்கலை
ஆளே இல்லாத படத்திற்கு எவனாவது ரிசர்வேஷன் பண்ணுவானா ?   21:58:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2018
பொது திண்டுக்கல், தேனிக்கு கனமழை எச்சரிக்கை
திண்டுக்கல் என தினமும் தான் சொல்லறாங்க , கடந்த ஆறேழு நாட்களில் நேற்று மட்டும் தான் அதுவும் கொடைக்கானலில் 1 செமீ மழை ஓ இது தான் கனமழையா ? கோவை மாவட்டம் வால்பாறை , சின்னக்கல்லாறு பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்கிறது   11:49:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
25
2018
அரசியல் அமைதி திரும்ப ஒத்துழைப்பு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
இன்டர்நெட்டை தடை செய்துவிட்டு ட்விட்டர்ல பதிவு போடுகிறார் தூத்துக்குடி மக்களுக்காக   12:14:31 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
5
2018
பொது தினந்தோறும் நீட்தேர்வு பயிற்சி
+2 தேர்வுகள் மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 4 வரை நடக்கிறது , இவர்கள் எப்படி மார்ச் 1 முதல் நீட் பயிற்சி நடத்துவார்கள் ?   14:45:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
25
2018
அரசியல் நடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது தமிழிசை பேச்சு
ரஜினிக்கும், தமிழிசைக்கும் சேர்த்தே சொல்லிட்டீங்களா ?   11:49:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
22
2018
பொது சென்னையில் அம்மா தியேட்டர் திறப்பு
ரொம்ப முக்கியம் , அதற்க்கு பதிலா அம்மா பஸ்சாவது விடுங்க   11:53:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
21
2017
பொது ரூ.2,000 நோட்டுகள் வெளியிடுவது நிறுத்தம்!
அப்போ ஜனவரியில் அதே தான்   12:01:56 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
22
2017
பொது சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
அரசு மருத்துவமனை , அரசு நிறுவனங்கள் , அரசு பள்ளிகளில் டெங்கு பரவும் வகையில் இருந்தா அந்த தொகுதி எம் எல் ஏ , எம் பி க்களுக்கு அபராதம் விதிப்பீர்களா ?   14:22:16 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X