NKR rekha : கருத்துக்கள் ( 34 )
NKR rekha
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2021
பொது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான படுக்கைகள் காலியாக உள்ளன சுகாதார செயலர்
ஒரு நாளைக்கு 13000 பேர் புதிதாக வருகிறார்கள் எப்படி காலியாக இருக்கும் ?   12:10:39 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
17
2021
அரசியல் விவசாயி முதல்வராக வரக்கூடாதா? ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., கேள்வி
விவசாய நிலமே இல்லை , ஆனா நீங்க விவசாயியா ?   11:48:52 IST
Rate this:
8 members
0 members
5 members

பிப்ரவரி
24
2021
அரசியல் மெரினாவில் ஜெ., அருங்காட்சியகம் திறப்பு
ஊதுபத்தி உருட்டியதாக தினமலர் அன்று செய்தி வெளியிட்டு இருந்ததே அந்த போட்டோ எல்லாம் இருக்கா ?   12:27:31 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
22
2021
அரசியல் புதுச்சேரியில் காங்., அரசு கவிழ்ந்தது
ஊழலை ஒழிப்போம் , கறுப்பு பணத்தை ஒழிப்போம் ன்னு சொல்லுவாங்க ஆனா எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்ப்பு வேலை செய்வாங்க அதை பெருமையா வேற பேசுவாங்க கேவலமா இருக்கு   12:24:02 IST
Rate this:
4 members
0 members
0 members

ஜனவரி
30
2021
பொது ஊழல் புகாரில் தண்டனைக்கு பிறகு ரிலீசான சசிகலா நாளை டிஸ்சார்ஜ்
சசிகலா நம்பர் 2 தான் , நம்பர் 1 குற்றவாளிக்கே அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டும் போது , நாளை அதிமுகவினர் சசிகலாவையும் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தே தீரும்   18:21:41 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜனவரி
30
2021
பொது இந்தியாவின் கொரோனாவுக்கு இன்று வயது 1 கேரளாவில் ருத்ர தாண்டவம்
அதற்கு பின் தான் நமஸ்தே ட்ரம்ப் நடந்தது ?   12:49:23 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
27
2021
பொது ஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது முதல்வர் பழனிசாமி
டாஸ்மாக் விற்பனையை சொல்றீங்களா ? ஜெ எப்போ எந்த மத்திய அரசுக்கு பயந்தார் ?   13:46:03 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
1
2020
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
19
2020
பொது சூரிய வெளிச்சத்தில் நின்றால் கொரோனா காணாமல் போகும் மத்திய அமைச்சர்
பிரதமருக்கு இந்த செய்தி தெரியாதா ? யாரும் வெளியே வரவேண்டாம் என்று சொல்லி இருக்கிறாரே ? சுகாதார துறை இணை அமைச்சர் சொல்லுவதை கேட்பதா ? பிரதமர் சொல்லுவதை கேட்பதா ?   14:36:24 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2020
பொது 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அமைச்சர் அறிவிப்பு
ரெண்டு நாள் கழித்து மீண்டும் பொதுத் தேர்வு என்று சொல்லிட மாட்டீங்களே ?   14:44:36 IST
Rate this:
3 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X