Radj, Delhi : கருத்துக்கள் ( 84 )
Radj, Delhi
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
2
2022
இந்தியா லஞ்சம் வாங்கிய டி. எஸ்.பி. கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் முதல்வர் உத்தரவு
அடுத்த பாரத பிரதமர் நம் தேசத்துக்கு கிடைத்து விட்டார். நல்ல மனிதர்.   23:31:52 IST
Rate this:
2 members
1 members
13 members

அக்டோபர்
21
2022
பொது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
பதவி நீக்கம் செய்து இருந்தால் வருங்காலத்தில் தவறு செய்ய நினைப்பவர்கள் திருந்துவார்கள்.   12:50:35 IST
Rate this:
3 members
0 members
2 members

செப்டம்பர்
10
2022
பொது 2028ல் பணியாளர்களின் எண்ணிக்கை உயரும் நிதியமைச்சர் நிர்மலா பேச்சு
2024 வரை தான் உங்க ஆட்சி அது பற்றி கூறினால் நன்றாக இருக்கும் .   19:17:24 IST
Rate this:
3 members
0 members
3 members

ஆகஸ்ட்
24
2022
அரசியல் அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் விமானப் பயணிகள் எண்ணிக்கை மத்திய அமைச்சர் எதிர்பார்ப்பு
முதல்ல விமான டிக்கெட் விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்க அப்புறம் அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் பயணம் இரட்டிப்பாகும் என்று சொல்லலாம்.   19:35:35 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
21
2022
பொது பன்னீர்செல்வம் துவங்கியிருப்பது துரோக யுத்தம் உதயக்குமார்
ஓ பன்னீர்செல்வம் அவர்களை பற்றி பேச தகுதி இல்லாத ஆளு நீங்கள். அம்மாவின் உண்மையான விசுவாசி ஓ பன்னீர்செல்வம்.   14:41:57 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூன்
27
2022
முக்கிய செய்திகள் 274 ஆக்கிரமிப்புகள் அகற்றி பறக்கும் படை...அதிரடி! 66 சட்ட விரோத கழிவு நீர் இணைப்பு துண்டிப்பு
நல்ல செயல். வாழ்த்துக்கள் சென்னை மாநகராட்சிக்கு, தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று.   12:08:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2022
அரசியல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி விதிகளை சுட்டிக்காட்டி சி.வி.சண்முகம் பேட்டி
23 தீர்மானங்களை பொது குழு நிராகரித்தது என்று சொல்லும் திரு சி.வி.சண்முகம் அவர்களுக்கு ஒரு கேள்வி அது எப்படி ஒட்டுயெடுப்பு நடத்தாமல் எல்லோரிடமும் கையெழுத்து வாங்காமல் நீங்களும் மற்றும் முனிசாமி அவர்களும் முடுவு செய்து 23 தீர்மானங்களை ரத்து எப்படி சொல்ல முடியும். பொது குழு என்றால் OPS மற்றும் EPS அவர்கள் வழிமொழிய மற்ற பொது குழு உறுப்பினர்கள் ஆமோதித்து மற்றும் கையெழுத்து போட நீண்ட நேரம் ஆகும். அது எப்படி கையெழுத்து அங்கே வாங்காமல் முன்னரே கையெழுத்து வாங்கின பேப்பரை கொடுக்க முடியும். இரண்டாவது அவை தலைவர் OPS அவர்கள் சொல்லாமலே இவர் எப்படி அவை தலைவர் ஆனார். முன்னாள் சட்ட துறை அமைச்சர் திரு சி.வி.சண்முகம் இதற்கு பொது வெளியில் பதில் சொல்வாரா. பொது குழு என்றால் திரு சி.வி.சண்முகம் மற்றும் முனிசாமி அல்ல.   14:17:10 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
4
2021
சம்பவம் இலவச பயணம் செய்யும் பெண்களை நாயாய் விரட்டும் கண்டக்டர்கள்
அசிங்கமாக பேசு கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஆகியோர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் என்னமோ சொந்த பணத்தில் பஸ் ஓட்டுகிறார்கள் போல பேசுகிறார்கள். தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுந்த தண்டனையே உடனே கொடுக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னம் நன்றாக வேலை செய்ய வேண்டும் தலைவரை போல.   20:32:01 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜூலை
29
2021
அரசியல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., ஒதுக்கீடு இந்தாண்டே அமல்
தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றியே சொல்ல வேண்டும். தந்தையே போல மகனும் மக்களுக்கு தொண்டாற்றுவதில் யார் சிறந்தவர் என்பதை காலம் பதில் சொல்லும். வாழ்த்துக்கள். பாரத பிரதமர் அவர்களுக்கு சிறந்த முடிவு எடுத்ததற்கு சிரம் தாழ்ந்த நன்றி. எக்காலும் பாரத பிரதமர் மோடி அவர்களை ஓபிசி மக்கள் நினைவில் கொள்வார்கள். மோடி ஜி அவர்கள் ஓபிசி வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும் இன்னும் ஓபிசி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். அரசு வேலை வாய்ப்பில் ஓபிசி ஒதுக்கீடு கிடைத்ததை போல பதவி உயர்விலும் ஓபிசி ஒதுக்கீடு கிடைத்தால் மிக நன்றாக இருக்கும். இதை மோடி ஜி அவர்கள் செய்தால் ஓபிசி மக்கள் என்றும் கடமை பட்டவர்களாக இருப்பார்கள்.   10:50:51 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
24
2021
பொது வெளிமாநிலத்தவர் அன்னியரல்ல அவர்களும் நம்மவர்களே
தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 உள்ள பிரிவுகள் 20 மற்றும் 21 இந்த விஷயத்தை மேலும் தெளிவுபடுத்துகின்றன. பிரிவு 20ன்படி பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவில் 35 மதிப்பெண் பெற்றிருப்பதே அடிப்படையாக கொள்ளப்படுகிறது. இத்தனை வருடம் இல்லாத ஒன்றை முந்தைய அரசு ஏன் செய்தது. நம் தமிழக மாணவர்கள் அடுத்த மாநிலத்தில் அரசாங்க வேலை செய்யலாமா சொல்லுங்கள். தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய அமைச்சர் சொல்வது சரிதான். முதலில் நம் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும் அரசாங்க வேலை கிடைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்.   21:20:25 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X