தமிழகத்தில் நட்டாவோடுகூட போட்டியிட லாயக்கில்லாத பிஜேபி, திராவிட கட்சிகள் போட்ட பிச்சயில், ஓன்று இரண்டு சீட்டுக்கள் வாங்கிவிட்டு நாங்கள் தான் எதிகாட்சியென்றும், அடுத்தது நாங்கள் தான் தமிழகத்தை ஆளப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பிஜேபி பேச்சை விட இது சிறந்த காமெடியாக தோணவில்லை முனைவர் மீனாட்சி பட்டாபிராம் சிரிக்க தோன்றினாள் எந்த காரணமும் இல்லாமல் கூட சிரிக்கலாம் அது அவரை பொறுத்தது ஆனால் அதற்காக அவர் சொல்லும் காரணம் சரியானதாக இல்லை, எல்லோரும் பிஜேபி யை நோக்கி ஓடுகிறார்கள் என்கிறார் ஓடுவது வாக்காளர்கள் அல்ல , MLA க்களும் MP க்களும் பிஜேபி யின் கவனிப்புக்காக போகிறார்கள், பிஜேபி இதுவரை மதத்தை தவிர வேறு ஏதாவது சொல்லி ஒட்டு கேட்க துப்பு இருக்கிறதா ?
07-அக்-2022 07:18:06 IST
இந்த தேர்தலில் ஸ்டாலினுக்காக ஓட்டுபோட்டவர்கள் அவர் மிசா சென்றார் என்பதற்காக போடவில்லை ,அதையும் மீறி அவர் ஆட்சிக்கு வந்தபிறகு அவர் ஆட்சி மீதான விமர்சனம் தான் தேவையே தவிர, மிசாவில் சிறை சென்றாரா இல்லையா என்பது தேவையில்லாத ஓன்று , ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறை வெற்றியிருக்கிறார் திமுக ஆட்சியில் தான் தேர்தல் அறிக்கை பற்றியும் அதை நிறை வெற்றியிருக்கிறார்களா என்பது பற்றியும் விவாதம் வரும் , ஏனெனில் அவர்கள் மட்டுமே அதை மதிக்க கூடியவர்கள் ,
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து நிறைவேற்றிய திட்டங்கள்
1 ) 2 .1 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோன நிவாரண நிதியாக ரூபாய் 4000
2 ) ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தது
3 ) மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம்
4 ) தனியார் மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்றவர்களுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அரசே மருத்துவ செலவை ஏற்று கொண்டது
5 ) கூட்டுறவு சங்கங்களில் மகளீர் சுய உதவி குழுக்கல் பெற்றிருந்த 2756 கோடி ரூபாய் தள்ளுபடி
6 ) விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து பெட்ரா கடன்கள் 5550 கோடி தள்ளுபடி
7 ) பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது
8 ) ஊரக பகுதிகள் வகர்ச்சிக்கு அண்ணா மறுஅமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1200 கோடி ஒதுக்கியது
9 ) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழை கட்டாய படம் ஆக்கி பிரமாநிலத்தவருக்கு நமது வேலை வாய்ப்பை தரை வார்த்துக்கொடுத்த முந்தய அரசின் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தது
10 ) ஸ்டெர்லைட் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது
11 ) ஸ்டெர்லைட் சம்பவத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது
12 ) மகளீருக்கான பேறுகால விடுப்பை 9 மதத்திலிருந்து 12 மதங்களாக்கியது
13 ) மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்குவது
14 ) மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தது
15 ) கொரோநாவால் இறந்த மருத்துவர்களின் / காவலர்கள் மற்றும் முன் கல பணியாளர்கள் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய பயன் படாது
து
16 ) முற்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை இயற்றி அதை வாபஸ் பெற வைக்க அழுத்தம் கொடுத்தது
17 )குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது .
என பல்வேறு நடவடிக்கைகள் கடந்த ஓராண்டில் நடை பெற்றிருக்கிறது , அதுபோல மோடியோ அல்லது அதிமுக ஆட்சியோ தான் செய்தவைகளையும் , திமுக செய்ய வேண்டியதை வலியுறுத்துவதும் ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது ,
05-அக்-2022 00:35:11 IST
பாஜக வுடன் கூட்டணி வைக்காத கட்சிகள் என்றுபார்த்தால் இந்தியாவில் மிக சில கட்சிகளே, அப்படி, கூட இருந்த கட்சிகளையே தன்னிடம் இருக்கும் பண பலத்தால் கபளீகரம் செய்தது பாஜக என்பது உலகறியும், தான் பெரும்பான்மை பலத்தோடு இருக்கிறோம் என்ற மமதையில் பாஜக இருக்கிறது, ஒருவேளை மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் பாஜகவை கவிழ்த்து சமாதி கட்ட தயாராக இருக்கிறது என்பதே உண்மை, பாஜகவை பொறுத்தவரையில் அவர்களுக்கு எதிரி நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் எதிரிக்கட்சிகளான மம்தாவோ, சந்திரசேகர ராவ், அல்லது திமுக இல்லை அவர்களுக்கு எதிரி அவர்கள் கட்சிக்காரர்களும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கிற, இருந்த கட்சிகளுமே, நிதிஸ் குமார் விலகியதை குறை கூறுபவர்கள், அவரது பதவியையே பறிக்க திட்டம் போட்டது பற்றியோ, பாண்டிச்சேரியில் ரெங்கசாமி பதவியை பறிக்க நினைப்பது போன்று பல்வேறு துரோக செயல்களுக்கு சொந்தக்காரர்கள் பாஜக காரர்கள், பாஜகவோடு கூட்டணி சேர்ந்தால் சில நாட்களில் கட்சி காணாமல் போய்விடும் என்பதே அனைவரின் கருத்து, ஆகவே என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்
02-அக்-2022 17:26:36 IST
உங்கள் விருப்பத்தை சொல்கிறீர்கள் , என்னை பொறுத்தவரை அது சமாதிக்கு சிமெண்ட் துதான் யாரோட சமாதி என்று பொருத்து இருந்து பாருங்கள்
29-செப்-2022 21:50:16 IST
ஓ சி க்கும் இலவசத்துக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை , எனது புரிதலின் படி இரண்டுக்கும் ஒரே பொருள் ஓ சி என்பது கொஞ்சம் கலோக்கியல் அவ்வளவுதான் , ஒருவேளை அதன் பொருளில் வேறுபாடு இருந்தால் இங்கே கருத்து தெரிவித்த நண்பர்கள் விளக்கவும் . ஒருவேளை எனது புரிதலின் படி பொருள் ஒன்றாக இருந்தால் உலக முழுக்க மோடி அவர்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டதாக கூறுகிறாரே , அப்போ அதே கேள்வி , அதாவது மோடி அவர்கள் அப்பனோடதா? sorry அப்படிக்கேட்டால் , கேட்டவருக்கு நமக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் , ஆகவே மோடி அப்பாவோட சொத்திலிருந்தா நமக்கு தடுப்பூசி போட்டார்கள், ஆகவே திமுக மந்திரி அப்படி கேட்டது தவறு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது , அதே நேரத்தில் இலவசம் என்றால் சரி , ஓ சி என்றால் தவறு என்பது ஏற்புடையதல்ல , கர்நாடகாவில் அரசு நலத்திட்ட பயனாளர் ஒருவர் பாஜக வுக்கு ஓட்டுபோடவில்லையென்று பாஜக MLA அரவிந்த் லிம்பவல்லி ஒரு பெண்ணை அவமரியாதையாக பேசியது இப்போதும் நீங்கள் நெட்டில் தேடுங்கள் கிடைக்கும் , ஆகவே நீங்கள் இங்கே கூறுகிற கருத்துக்கள் , திமுக மந்திரிக்கு மட்டுமல்ல மோடி , அரவிந்த் போன்றோருக்கும் சேர்ந்ததே
29-செப்-2022 19:34:23 IST
எனக்கும் ஹிந்துக்களை எதிர்ப்பதற்காக திமுக விற்கு முட்டு கொடுக்கவில்லை
1 ) தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஏறக்குறைய 90 சதவிகித பணியிடங்களை வட நாட்டவர்களை வைத்து நிரப்பி இருக்கிறது பிஜேபி அரசு ,
2 ) NEET தேர்வு எழுதுவதற்கான மையங்களின் எண்ணிக்கையை குறைத்து ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் வெளி மாநிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை வேண்டுமென்றே உருவாக்கி மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது
3 ) வங்கிகள் , ரயில்வே போன்ற பொதுத்துறைகளில் உள்ள சலான்கல் கூட ஆங்கிலத்திலும் ,ஹிந்தியிலும் மட்டும் அச்சடிக்க பட்டது
4 ) நமது பல்கலை கழகங்களுக்கு வெளி மாநிலதவறை துணை வேந்தர்களாக நியமித்தது ,
இப்படி பல்வேறு மறைமுக தாக்குதல்களை தமிழகத்தின் மீது தொடுத்திருக்கிறது பாஜக என்பதுதான் என்போன்றோரின் கவலை , நண்பர் கட்டத்தேவன் அவர்கள் அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு எதன் அடிப்படையில் என்று விளக்கட்டும்
திருட்டு திராவிடன் என்ற பெயரில் பதிவுகல் வருவதால் இப்படி அயோக்கிய ஆரியன் என்ற பெயரில் பதிவிட வேண்டியதாயிற்று , அவர்களுக்கு அவர்கள் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்ன செய்வது
25-செப்-2022 21:12:08 IST
1 ) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு நாங்கள் எதிரி இல்லை என்று சொல்லும் பாஜக அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது
2 ) ஹிந்துக்கள் என்றும், கோயில் கருவறை வரை செல்ல தகுதி உடையவர்கள என்றும் கூறிக்கொள்பவர்களில் பலர் சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் , அதைப்பற்றி பேசுவதில்லை ,
3 ) ஹிந்துக்களின் பெயரை சொல்லி ஏமாற்றிய சாமியார்கள் பற்றி , அதாவது பிரேமானந்தா , நித்தியானந்தா கல்கி போன்ற சாமியார்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடு பட்டிருந்தாலும் அதை ஹிந்து மதத்துக்கு எதிரான செயலாக கருதவோ , அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கவோ மறுப்பதேன்
4 ) மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலுக்கான சொத்தில் மனமகிழ் மன்றமும் , BAR ம் நடத்தியதோடு அதற்கான வாடகையை பலவருடங்களாக செலுத்தாது , செலுத்த முடியாதது என்று நீதி மன்றம் சென்றது ,அதில் 95 சத்தம் ஹிந்துக்கள் இதை எதிர்த்து குரல் கொடுக்கவோ அல்லது அதற்க்கு எதிராக செயல் பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டவோ மறுக்கும் இவர்கள் தான் உண்மையான ஹிந்துக்கள் என்பது எப்படி சரியாக இருக்கும்
5 ) கோவில்களில் சிறப்பு தரிசனம் காட்டுவதாகவும் , சிறப்பு பூஜை செய்வதாகவும் கோயில்களில் உள்ள அதிகாரிகள், குருக்கள் போன்றவர்களால் நடக்கும் முறையற்ற செயல் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை
6 ) சிலை செய்ய கொடுத்த தங்கத்தில் முறைகேடு , கோவில் நகை எடை குறைப்பு , கோயில் களில் சிலை மாறாட்ட வழக்கு , தங்க மயில் காணவில்லை இப்படி பல்வேறு வழக்குகள் உள்ளன அதை பற்றி என்றாவது இந்த ஹிந்துக்கள் பேசுகிறார்களா , பேசுவதிலை ,
25-செப்-2022 16:52:23 IST
NITHIN KATKARI பல்வேறு பெயர்களில், பொய்யான விலாசங்களில், போலி நிறுவனங்களை நடத்தி அரசின் மானியங்களை பெற்றார் இப்படி பல விஷயங்கள் , இதெல்லாம் அரசியலில் சகஜம் அப்பா
23-செப்-2022 07:46:50 IST
ஸ்ரீரங்கம் மற்றும் மயிலாப்பூர் சிலை மாறாட்ட வழக்குக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் கைது செய்வதற்கும் அது தொடர்பாக விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்கிறார் அதை எதிர்த்து , உண்மையை சிலையை கண்டுபிடிக்க பாஜக முயற்சி எடுத்ததா? இல்லை முயற்சி எடுக்குமா ? சிலை கடத்தல் வழக்கில் 95 சதவீத சிலைகள் கோயிலுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே திருடு போயிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியதே அதை கண்டுபிடிக்க முழுவேகத்தில் செயல்பட்ட போன் மாணிக்கவேலுவை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து விட்டு அந்த வழக்குகள் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளதே அதை துரிதப்படுத்த பாஜக போராடுமா ? ஏறக்குறைய 3000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கே இந்த ஆட்சியில் அதை பாராட்டியிருக்கிறதா பாஜக , ஒரு கூட்டத்துக்கு, தாங்கள் வசதியாக அனுபவித்துவந்த , சம்பாதித்து வந்த விஷயங்கள் இன்று நடக்கவில்லை என்பதால் இப்படி குற்றச்சாட்டை வைக்கிறதே தவிர இதில் உண்மையில்லை , திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இதே கூப்பாடு , உண்மையில் ஒரு கோயில் இடிக்கப்படுகிறது என்றால் அங்குள்ள மக்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் இடத்தில் மனமகிழ் மன்றமும் , BAR உம நடத்திவிட்டு அதற்க்கு வாடகையும் தராமல் நீதிமன்றத்துக்கு இழுத்தடித்ததே அதைப்பற்றிய கருத்து ஏதாவது இங்கே வந்ததா ? வராது உங்களுக்கு கோயில் முக்கியமல்ல , அது உங்களுக்கான சொத்தாக மட்டுமே இருக்கவேண்டும் அதுதான் பிரச்னை
20-செப்-2022 06:14:22 IST
பாஜக வை தமிழகம் ஒரு கட்சியாகவே பார்த்ததில்லை , இன்றுகூட தமிழக மக்களின் மனமாற்றங்கள் இருந்தாலும் அதில் பாஜக வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் , அதிமுக முதுகில் ஏறி 4 சீட்டுக்கள் வாங்கிய பாஜக தனியாக நிண்டு ஒரு சீட் கூட பெற முடியாத கட்டத்தேவா
16-செப்-2022 14:11:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.