pazhaniappan : கருத்துக்கள் ( 254 )
pazhaniappan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
8
2019
அரசியல் மிசா விவகாரத்தில் 2 நாட்களில் பதில்
இவர் மிசாவில் சென்றாரா இல்லை விசாவில் சென்றாரா என்பது தெரியவில்லை அனால் ஜெயலலிதா எதற்க்காக சிறை சென்றார் என்பது நன்றாக தெரியும் எனக்குமல்ல நாட்டுக்கே   20:16:54 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் பா.ஜ.,வில் அழைப்பு இல்லை காவிக்கு நான் சிக்க மாட்டேன்
அய்யா சம்மன் இல்லாம ஆஜராகுறாரே ஏன் , ஓ சீ சீ இந்தப்பழம் புளிக்கும் இப்போதைக்கு   20:12:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
3
2019
அரசியல் திருக்குறளை சரியாக உச்சரிப்பீர்களா ஸ்டாலினை வாரிய பா.ஜ.,
என்ன தலைகீழா நின்னாலும் தமிழகத்தில் ஒன்னும் பருப்பு வேகாது   06:21:38 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
28
2019
பொது பட்டாசு வெடி சத்தம் குறைந்தது எப்படி?
தீபாவளி அன்று சென்னையில் மலை இல்லை , மேலும் போலீஸ் கெடுபிடி என்பதெல்லாம் காரணம் அல்ல , ஓன்று மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து விட்டது , அனைத்து விற்பனையும் மந்தம் ,   06:28:41 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் சர்வாதிகாரத்துக்கு விழுந்த அடி பா.ஜ.,வை சாடுகிறது சிவசேனா
கவலைப்படாதீங்க மக்களே , இன்னொரு தீபாவளி வரும்   16:36:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
25
2019
பொது காஷ்மீர் விஷயத்தில் சீண்டும் அமெரிக்கா சேட்டை மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராம்
அய்யய்யோ , அப்போ டிரம்ப் புக்காக மோடி பிரச்சாரம் செய்ததெல்லாம் வீணா பயங்கரவாதத்துக்கு எதிராக மோடியும் டிரம்ப் பும் கூட்டு சேர்ந்ததாக கூறியதெல்லாம் ட்ராமா , நடிப்பு அப்படித்தானே , இது சாதாரண மக்களுக்கு தெரிந்தது கூட மோடிக்கு தெரியாத , தெரிந்தே ஓவரா கூவினது என்பது நாடகம் தானே . சும்மா சொல்ல கூடாது மனுஷன் சிவாஜி கணேசன் இல்லாத குறைய தீர்த்து வைக்குறாரு . சூப்பர்   16:32:06 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் எங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும் மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
ஆறு ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் இருந்து கொண்டு இன்னும் பழையதை பேசுவதால் என்ன பயன் , நீங்கள் எடுத்த முடிவுகள் யோசித்து எடுக்கப்பட்டதா என்பதை யோசித்து பாருங்கள் , GST உங்களால் கொண்டுவரப்பட்டது கொண்டுவந்ததில் பல்வேறு மாற்றங்கள் , அதிரடி மாற்றங்கள் எதற்க்காக , நீங்கள் செய்த தவறை திருத்திக்கொள்வதற்காக ,பணமதிப்பிழப்பு உங்களால் கொண்டுவரப்பட்டது தானே , அது கொண்டுவந்ததின் நோக்கமாக சொல்லப்பட்ட விஷயங்கள் நடந்தேறியதா ? இப்பவும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை . வங்கிகளின் வராக்கடன்களை பற்றி பேசுவதற்கு உங்கள் அரசுக்கு ஏதாவது யோக்கியதை இருக்கிறதா ? இப்போது கூட 220 பேர்களின் வராக்கடன் 780 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தது உங்கள் அரசாங்கம் , HPCL நிறுவனத்தை ongc க்கு விற்றதாக கணக்கு காட்டி ஒரு 27000 கோடியை ONGC இடம் இருந்து ஆட்டையை போட்டீர்கள் இப்போ ONGC இடமிருந்து HPCL ஐ தனியாருக்கு விற்க முயற்சிக்கிறீர்கள் . பிபிசில் நிறுவனத்தை விற்பதற்கு முடிவாகிவிட்டது , இப்படி மொத்தத்தையும் அழிக்க முயல்கிறீர்கள் , நீங்கள் மற்றவர்களை பற்றி பேசுவது எந்த வகையில் நியாயம்   17:06:45 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் ஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள் விழுந்தார் எம்.எல்.ஏ.,
இதில் கருத்து தெரிவிக்கும் நண்பர்கள் திமுக தலைவர்களையும் , கட்சியையும் எவ்வளவோ விமர்சனம் செய்துவிட்டார்கள் , திமுகவுக்கு ஓட்டுபோடுபவன் ஹிந்துவே அல்ல என்று இவர்களே certificate கொடுத்துப்பார்த்தார்கள் , தீய சக்தி என்றார்கள் , செய்திகளுக்கான விமர்சனங்களில் எந்த செய்தியாக இருந்தாலும் அதில் திமுகவை , ஸ்டாலினை தொடர்புபடுத்தாமல் விமர்சனமே இல்லை எனலாம் , இதையெல்லாம் மீறி பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அதிமுக பிஜேபி pmk ,dmdk அடங்கிய மிகப்பெரியகூட்டணிக்கு மக்கள் வழங்கினார்கள் , என்னை பொறுத்தவரை இங்கே விமர்சனம் செய்தவர்கள் அதன் பிறகு பேசுவதென்பதே அர்த்தமற்றது , பாவம் ஆற்றாமை என்ன செய்வது   20:07:05 IST
Rate this:
19 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் காங்கிரசிற்கு வலிக்குது மோடி தாக்கு
1 )தீவிரவாதத்துக்கு எதிராக இன்னும் போராட வேண்டியுள்ளது 2 )வங்கிகளை திவாலாக்கிக்கொண்டிருக்கும் பண முதலைகளை துவம்சம் செய்யவேண்டியுள்ளது 3 ) கருப்புப்பணத்தை மீட்க வேண்டியுள்ளது 4 ) நதிகளை இணைக்க வேண்டியுள்ளது (இது போன தேர்தலில் சொன்னது )5 ) அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டியுள்ளது ( இது இடைத்தேர்தலுக்கு சொல்றது )   19:23:46 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2019
அரசியல் மன்மோகன், ரகுராம் ராஜன் நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார்
இதெல்லாம் கேக்க நன்னா இருக்கு, அண்டை ஆத்துகாரருக்கெல்லாம் பேச பதிலளிக்கிறேள் நீங்க, ஆத்துக்காரரு பேச்சுக்கு மட்டும் அடக்கி வாசிக்கிறேளே அது என்ன நியாயம்   11:37:36 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X