Kannadasan : கருத்துக்கள் ( 21 )
Kannadasan
Advertisement
Advertisement
Advertisement
மே
23
2019
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
எக்ஸ்குளுசிவ் வீட்டில் பிரசவம் ஆபத்துகள் அதிகம்!
நான் வீட்டில் பிரசவம் பார்க்கவேண்டுமா காட்டில் பிரசவம் பார்க்கவேண்டுமா என்று முடிவெடுக்க நீங்கள் யார். இன்றும் ஏழையின் பிள்ளை சுயமாகத்தான் பிறக்கின்றது. படித்த திமிரிலும் பணத்திமிரிலும் பார்க்கப்படும் பிரசவத்திற்குள் எங்களையும் ஏன் தள்ளுகின்றீர்கள். ஏன் மருத்துவமனைகளில் பிரசவத்தால் இறப்பே நிகழவில்லையா, நவீன மருத்துவத்தால் ஒரு நோய்க்கேனும் முழுமையாக மருத்துவம் பார்க்க இயலுமா. ஹீலர் பாஸ்கர் கைதை வன்மையாக கண்டிக்கின்றோம். நான் இவர் பேசிய அனைத்து பேச்சுக்களையும் யூடூப்பில் கேட்டுள்ளேன் இவர் கூறுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. நம் தாத்தா பாட்டி கூறியதைத்தான் தொகுத்து தற்காலத்திற்கு ஏற்றாற் போல் கூறுகிறார் அதை கேட்டு பல லட்சம் பேர் பயன் அடைந்திருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன். இவர் கூறியபடி நடந்ததால் நான் கடந்த ஐந்து வருடமாக சளி காய்ச்சலுக்கு மாத்திரையே எடுத்துக்கொள்ளவில்லை இயற்கையாகவே சரியாகிவிடுகிறது. இவர் கருத்துதான் கூறுகிறார் ஏற்பதும் ஏற்காததும் அவர் அவர் விருப்பம். தற்பொழுது மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் இவர் போன்றவர்களை கண்டு பயப்படுகின்றன. சாதாரண கருத்தரங்கம் நடத்துபவரை கைது செய்ய ஏன் ஆட்சியர் மற்றும் துறை இணை இயக்குனர் வரை செல்லவேண்டும் கருத்தரங்கத்திற்கு தடை விதித்தாலே போதுமே. ஏனென்றால் இவரைப்போன்றவர்களை கண்டால் பணம் தின்னிகளுக்கு பயம். நல்லவர்களை நடமாடவிடுங்கள் நாளை அது உங்களுக்கும் பயன்படலாம்.   08:22:25 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மே
30
2018
அரசியல்  எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம்... சுடுகாடாகும்!
சமூக விரோதிகள், விஷக்கிருமிகள் இந்த வார்த்தையெல்லாம் 1970 கலைஞர் சொல்லிட்டார். அதை வைத்துதான் அரசியலும் செய்தார் ஆர்ப்பாட்டமும் செய்தார். இப்பவும் அதையே சொல்லாம வேற எதையாவது சொல்லுங்க. சரி சமூக விரோதிகள்னு சொல்றீங்க அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. சரி இந்த ரஜினி ஏன் நீட்டால் இறந்த அனிதாவுக்கும் கத்துவாவில் இறந்த ஆயிஷாவுக்கும் ஒரு கண்டனம் கூட சொல்லவில்லை. சரி நீங்க தைரியமான ஆளுதானே SV சேகர கைது பண்ணாததற்கு ஒரு கண்டனம் சொல்லமுடியுமா உங்களால. போங்க ரஜினி போய் பேரபுள்ளயோட நிம்மதியா விளையாடுங்க நாங்க கருப்பனையோ சுப்பனையோ வைத்து ஆட்சி செஞ்சுகிறோம்.   06:44:39 IST
Rate this:
22 members
0 members
258 members
Share this Comment

மே
24
2018
அரசியல் ஸ்டெர்லைட் பிரதமர் மவுனம் ஏன்? காங்., கேள்வி
சீனு எல்லாத்துக்கும் சொறியவேண்டாம் பிறகு புண்ணு உங்களுக்குத்தான் வரும்.   06:40:04 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மே
24
2018
அரசியல் ஸ்டெர்லைட் பிரதமர் மவுனம் ஏன்? காங்., கேள்வி
தன் நாட்டு மக்கள் சுடப்பட்டு செத்ததற்கு கூட வருத்தம் தெரிவிக்காத பிரதமர் அதையும் ஆதரிக்க சிலபேர் நன்னா இருக்கு அண்ணா.   06:37:23 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
24
2018
அரசியல் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு முதல்வர் விளக்கம்
எங்களுக்கும் தற்காப்பு தேவைப்படுது பரவாயில்லையா.   15:53:15 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
22
2018
அரசியல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்டாலின் கண்டனம்
நீ சும்மா இரு செயலு நீயெல்லாம் பேசவே அருகதை இல்லை. இதுக்குமேல எழுதி என் நேரத்தை வீணாக்க விரும்பல.   07:07:51 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு போலீசார் விளக்கம்
100 நாள் அமைதியாக போராட்டம் நடந்தது அரசோ அதிகாரிகளோ ஆலை சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள். மனசாட்சி இல்லாமல் பேசாதீர்கள் நிவாஸ், உயிர்களை கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. உங்களுக்கு கேன்சரும் சொரியாசிஸும் வந்தால் தெரியும் வலியும் வேதனையும். பிரிவினை வன்முறையை யார் தூண்டுகிறார்களோ அவர்களை தண்டிக்க துப்பில்லை இந்த அரசுக்கு. கற்பழிப்பு நடக்கிறதே அதே இடத்தில் சுட அரசுக்கோ போலீசுக்கோ துப்பிருக்கிறதா. அங்கு போராடியவர்களை பாருங்கள் அவர்களெல்லாம் தீவிரவாதிகளா.   07:03:52 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
மக்களை கொல்வதற்கு பதவி பண வெறிபிடித்தவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பழனியும் பன்னீரும் இவ்வளவு நடந்த பிறகும் அந்த ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. உங்களுக்கு பணம்தானே வேண்டும் வாருங்கள் நாங்கள் பிச்சை போடுகின்றோம். எவனோ ஒருவன் பிழைப்பதற்கு என் மக்கள் சாகவேண்டுமா அப்பாராவ் சுப்பாராவ்.   06:51:20 IST
Rate this:
41 members
0 members
22 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
இது உண்மை அல்ல திரித்து கூறுவது. //"நான்கு மணி நேரத்திற்கு மேலாக, அவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பள்ளி மாணவி உட்பட, ஒன்பது பேர் பலியாகினர்//" போராட்டத்தை வன்முறை என்று எழுதுவதுதான் உண்மையா?   06:41:58 IST
Rate this:
14 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X