M.Nagarajan : கருத்துக்கள் ( 77 )
M.Nagarajan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
6
2019
அரசியல் முரசொலி இடம் பஞ்சமி நிலமா? ஸ்டாலின் மீண்டும் சவால்
திருமா என்ன சொல்கிறார் ? ஏன் வாய்மூடி மௌனியாக இருக்கிறார் ? அவரே கருணாநிதி உயிருடன் இருந்தபொழுது இந்த பிரச்னையை கிளப்பி தனக்கு வேண்டுவனவற்றை சாதித்துக்கொண்டவர்தான் . அது பஞ்சமி நிலம்தான் . இல்லையெனில் பூதம் கிளம்பிய அன்றே மூல பத்திரத்தை காண்பிக்க வேண்டியதானே? உரிய நேரத்தில் காண்பிப்பேன் என்று நேரத்தை வாங்கி பத்திரத்தை மாற்றி விடுவார்கள் .சுடலை எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடுகிறாராம் ? அரசியல்வாதிகள் .மக்களை ஏமாற்றுவது ஒன்றே இவர்களின் லட்சியம் . வாயும் வார்த்தை ஜாலமும் இல்லாவிடின் இவர்களை எல்லாம் நாய் கூட முகர்ந்து பார்க்காது .   14:53:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
1
2019
அரசியல் கிரண்பேடி ஒரு பேய் புதுச்சேரி முதல்வர் அட்டாக்
நாராயணசாமி காங்கிரஸ் ஆட்சியில் ஏர்போர்ட்டில் மட்டுமே பேட்டி கொடுத்துக் கொண்டு டெல்லிக்கு பாண்டிக்கும் ஆகாயவிமானத்தில் பிறந்ததை தவிர வேறொன்றும் செய்யவில்லை .மக்கள் வரிப்பணம் .   16:33:56 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் கார்த்தியின் போலி போட்டோ நெட்டிசன்கள் காட்டம்
வெட்கம் மானம் சூடு சொரணை கெட்ட குடும்பம் கார்த்தி சிதம்பரம் குடும்பம். தூ காரி உமிழனும் அவன் மேல் .   16:21:31 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
முன்னாள் பிரதமரை நாங்கள் தான் கொன்றோம் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளான் . இதுவே போதும் . காவல் துறை விரைந்து செயல் பட வேண்டும் .   12:49:06 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

அக்டோபர்
14
2019
பொது தலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள்
தமிழகத்தை சேர்ந்த மூவரையும் மனதார வெகுவாக பாராட்டுகிறேன் . அவர்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.   12:43:00 IST
Rate this:
1 members
1 members
28 members
Share this Comment

அக்டோபர்
8
2019
உலகம் ரபேலுக்கு சாஸ்த்ர பூஜா
அருமை ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களே. ரபேல் தனது சிறந்த பணியை தொடர விஜயதசமி அன்று பூஜை போட்டுள்ளீர்கள் . இனி எல்லாம் ஜெயமே. பாரத் மாதாகி ஜெய் .   18:57:48 IST
Rate this:
3 members
0 members
52 members
Share this Comment

அக்டோபர்
1
2019
எக்ஸ்குளுசிவ் பா.ஜ., பக்கம் தி.மு.க., சாய்கிறதா?
எல்லாம் சரி உங்கள் MP , MLA மற்றும் உங்கள் கட்சியினரை தமிழ் என்று சரியாக உச்சரிக்க சொல்லி கொடுங்கள் . பாராளுமன்றத்தில் தமில் என்கிறார்கள். வெட்கம் . மானக்கேடு .நீங்கள் எல்லாம் தமிழுக்காக போராடுவதை எண்ணி சிரிப்புதான் வருகிறது.   15:20:46 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
24
2019
அரசியல் கோடிகளை நன்கொடையாக தந்த திமுக அதிர்ச்சி ரிப்போர்ட்
உண்டி குலுக்கற கம்யூனிஸ்டுக்கே 10 கோடி கொங்கு கட்சிக்கு 15 கோடி ஊடகங்கள் 15 .50 கோடி என்றால் தி மு க எவ்வளவு கோடி செலவு பண்ணி இருப்பார்கள் ? உங்களுக்கெல்லாம் பணம் ஊழல் அல்லாமல் வேறு எங்கிருந்து கிடைத்திருக்கும் . KODI   20:32:05 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
பொது கண்ணீர் விட்ட சிவன் கட்டி அணைத்து தேற்றிய மோடி
தோல்வியில் தோள் கொடுத்த நம் பாரத பிரதமருக்கு ஒரு SALUTE . திரு. சிவன் அவர்களே வருத்தப்படாதீர்கள் . நாம் வெற்றிதான் கண்டுள்ளோம் . சிறிது பின்னடைவு . உங்கள் சீரிய பணி மென் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துக்கள் .   11:37:43 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
உலகம் மீண்டும் உலகப்போர் இம்ரான் கான் மிரட்டல்
வெகு விரைவில் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம் வசம்.   16:33:49 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X