Tamilselvan : கருத்துக்கள் ( 68 )
Tamilselvan
Advertisement
Advertisement
ஜனவரி
6
2017
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
6
2017
பொது விவசாயிகள் தற்கொலை 42 சதவீதம் அதிகரிப்பு
நண்பர்களே தேவையற்ற செய்திகளுக்கு கருத்து பதிவு செய்வதை விட்டு விட்டு இது போன்ற நல்ல விஷயங்களுக்கு அதிகமாக கருத்தை பகிருங்கள் விவசாயி இல்லையேல் உலகில் மனித இனமே இல்லை தினமலர் நீர்நிலைகள் குறித்த செய்திகள் அதிகம் பதிவிடுங்கள்.   13:23:05 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
6
2017
பொது விவசாயிகள் தற்கொலை 42 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாட்டை தனி நாடாக அது இந்தியா வை விட வல்லரசாம் அந்த அளவுக்கு வளங்கள் நிறைந்த இந்த நிலத்தை ஒரு சில அரசியல்வாதிகளும் ,CORPORATE முதலாளிகளும் கூறு போட்டு விற்று விட்டிர்கள் இனியாவது மக்கள் நலன் சார்ந்து , விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் இதற்கான தீர்வு கீழ்வருமாறு 1 . கேரளாவில் 45 ஆறுகள் ஓடிய போதும் ஒரு ஆற்றில் கூட மணல் எடுக்க அனுமதி இல்லை . ஆனால் இங்கு ? முதலில் மணல் எடுப்பதை நிறுத்துங்கள். 2 .நீர்வள திட்டங்களில் ஆர்வம் செலுத்தலாம் .புதிய பாலங்களை திறப்பதை விடுத்து புதிய அணைகளை கட்ட வலியுறுத்துங்கள் .தமிழர்களின் நீர் மேலாண்மையை போன்று ஆறு,ஏறி,குளம் ,குட்டை என தூர்வாரி பராமரிக்கலாம் . 3 .100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துங்கள் . 4 .கிராமங்களை அளித்து வரும் கார்பொரேட் நிறுவனங்களையும் , ரியல் எஸ்டேட் காரர்களையும் விரட்ட போராடுங்கள் . 5 .தேருக்கு தெரு ஆவின் TEA கடைகளுக்கு பதிலாக உழவர் சந்தைகளை உருவாக்கலாம். 6 .விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் தேவை 7 .கனிம வளங்களை கொள்ளை அடிப்பவர்களை அடித்து விரட்ட போராடுங்கள் 8 .பீஹாரை போன்று மதுவை முற்றிலுமாக தடை செய்யலாம் . 9 .தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற கள்ளுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கலாம். 10 .செயற்கை வேதி பொருட்களை விடுத்தது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கலாம் . 11 .கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளை ஆண்டுக்கு 3 முறையாவது அணைகளின் நீரை கொண்டு நிரப்பலாம் . 12 .விவசாய கடன்களை வட்டி இல்லாமல் வசூலிக்கலாம் . 13 .வெளிநாட்டு ஏற்றுமதியாக நமது விவசாய விலை பொருட்களை விற்க ஏற்பாடு செய்யலாம் . 14 . குறிப்பாக தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு குரல் கொடுக்கலாம் . 15 . மழை காலங்களில் வீணாகும் நீரை முறையாக சேமிக்க நடவடிக்கை எடுத்தல். 16 .பள்ளி,கல்லூரிகளில் விவசாயத்தை ஒரு பாடமாகவும் செயல்முறை கல்வியாகவும் செயல்படுத்தலாம் . 17 .மரம் வளர்ப்பு ,கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கலாம் .குறிப்பாக பனை மரங்களின் அழிவை தடுக்கலாம் .   13:17:22 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

அக்டோபர்
15
2016
பொது தேவைப்பட்டால் மீண்டுமொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் ராணுவம்
சுட்டு தள்ளுங்கள் காஸ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகளை. சல்லடை போட்டு சலித்து சுட்டு தள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு ராணுவ வீரனை நாடு இழந்து வருகிறது. தேவைப்பட்டால் ஆக்கிரமிப்பு காஸ்மீரிலும் தாக்குதல் நடத்தி அடியோடு அளித்து விடுங்கள்   14:07:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
பொது பலவீனமாக கருத வேண்டாம் பதிலடிக்கு நாங்களும் தயார் ஷெரீப்
சிங்கம் டா... பன்னிங்க மாதிரி வந்து எங்க ராணுவ வீரர்களை கொன்னா சும்மா விட்ருவோமா ?.இது வரைக்கும் நீங்க பண்ண அட்டகாசத்துக்கு இனி அடிமேல் அடிதான். பயங்கரவாத பன்றிகளை சுட்டு தள்ளுங்கள் .தேவைப்பட்டால் நாங்களும் வருகிறோம் . தேசத்தை காக்க jaihind   19:24:09 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

ஜூன்
19
2016
சம்பவம் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
Itha thaduka thupila perusa muthal maanilamaakuven peethal... Illavasam kodukratha vittutu itha thadukra valiya paarunga da...   11:11:38 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மே
5
2016
அரசியல் இலவச மொபைல் போன் இலவச 100 யூனிட் மின்சாரம் அ.தி.மு.க., அறிக்கையில் தாராளம்
keduketta தேர்தல் அறிக்கை .இலவச மொபைல் போன் யாருக்கு தேவை.. தேவை இலவச கல்வி, இலவச மருத்துவம், நீர் வள திட்டங்கள் , புதிய அணைக்கட்டுகள் , விவசாய நிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் ரியல் எஸ்டேட்க்கு தடை, மண் மணல் கிரானைட் கொள்ளை கூட்டம் கைது மற்றும் தடுப்பு நடவடிக்கை, லஞ்சம் ஊழல் அற்ற நேர்மையான வெளிப்படையான திறமையான நிர்வாகம். மக்களை பிச்சை காரர்களாக்கும் இலவசம் தேவை இல்லை..   18:34:28 IST
Rate this:
4 members
1 members
43 members
Share this Comment

மார்ச்
25
2016
பொது பாதுகாப்பு துறையை குறி வைக்கும் அனில் அம்பானி
ஆம் இந்திய , இந்த அரசியல்வாதிகளால் ஒரு நாள் corporate நிறுவனங்களுக்கு தாரை வார்கபடுவது உறுதி ..   11:53:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
24
2016
சம்பவம் முதல்ல மல்லையாவை கைது பண்ணுங்க!டிக்கெட் இன்றி பயணித்த பெண் ஆவேசம்
ஜெயலலிதா ,சல்மான் கான் , மல்லையா , இவர்களுக்கெல்லாம் நீதித்துறை தலை வணங்குகிறது .. தூ ... இந்தியாவில் ஏழைக்கு ஒரு நீதி .. பணக்காரனுக்கு ஒரு நீதி...   13:17:09 IST
Rate this:
7 members
0 members
42 members
Share this Comment

மார்ச்
9
2016
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X