Rama : கருத்துக்கள் ( 4 )
Rama
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2021
பொது நடிகர் விவேக் இறப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல மத்திய நோய் தடுப்பு பிரிவு
சர்வதேச விஞாணிகளால் ஒப்புகொள்ளபட்ட தடுப்பூசியை சிலர் பொய்யாலும் புரளியாலும் முட்டாள்தனத்தாலும் தவறாய் பேசுகிறார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். டார்வின் தியரிப்படி முட்டாள்கள் தானாகவே அழிந்துபோவார்கள் ( இம்முறை கொரோனா மூலமாக)   14:50:45 IST
Rate this:
4 members
0 members
4 members

மே
24
2021
பொது அலோபதி மருந்துகள் குறித்த சர்ச்சை கருத்து திரும்ப பெற்றார் பாபா ராம்தேவ்
ஆங்கில மருத்துவமுறையை குறை சொல்பவர்களும் தங்களுக்கு ஒரு விபத்து , மாரடைப்பு என்றால் வெட்கமில்லாமல் அதே ஆங்கில மருத்துவத்தைத்தான் நாடுகிறார்கள் . ஏன் ? விபத்தின் போது மூலிகையை பறித்து உண்ண வேண்டியது தானே? ஆங்கில மருத்துவமுறை விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டது . தவறு என நிரூபிக்கப்பட்டால் திருத்தி கொள்ளக்கூடியது . மற்றவை நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது . எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டும் என எதிர்பார்ப்பது.   13:00:04 IST
Rate this:
3 members
0 members
2 members

மே
19
2021
பொது ரெம்டெசிவிர் விரைவில் கைவிடப்படும் மருத்துவர் தகவல்
இதைத்தானே இவ்வளவு நாளாக கூவிக்கிட்டிருந்தோம் . இந்த மருந்தை இங்கிலாந்து அமேரிக்கா உட்பட எந்த நாடுமே உபயோகப்படுத்தவில்லை, ஆனால் அதை அமெரிக்காவிடமிருந்து வாங்கி உபயோகிக்க நாம்தான் அலையாய் அலைந்து கொண்டிருந்தோம் . இப்போதாவது புத்தி வந்ததே . கொரோனாவை ஒழிக்க தடுப்பூசியை ஒரே வழி . இப்போதைக்கு அதற்கு சிகிச்சை என்று எதுவும் கிடையாது . மிக சீரியஸாக உள்ளவர்களுக்கு ஸ்டெராய்டு கொடுத்தால் அவர்கள் பிழைக்க 10% வாய்ப்பிருக்கு அவ்வளவே   14:02:34 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
9
2021
பொது பிரிட்டன் பார்லி.,யில் விவாதம் இந்தியா கடும் கண்டனம்
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளியினர் வைத்த ஆன்லைன் பெட்டிஷன் காரணமாக இதை அங்கு விவாதித்துள்ளனர். ஆன்லைன் பெட்டிஷனை மக்கள் வைத்தால் விவாதித்தே ஆகவேண்டும் என்ற விதி உடைய மக்கள் ஆட்சி அங்கு நடக்கிறது. அது வெறும் பேருக்கு ஜனநாயக நாடான நமக்கு புரியாது   04:50:02 IST
Rate this:
12 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X