SexyGuy . : கருத்துக்கள் ( 74 )
SexyGuy .
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
8
2021
பொது தமிழக - கேரள எல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்
கொஞ்சம் புத்தியோட பேசுங்க. பூவுலகின் நண்பர்களுக்கு இவர்கள் இரவில் கொட்டுவது இப்படி தெரிய முடியும். பக்கத்தில் இருந்த விவசாயிகள் பார்த்ததால் சொல்லி உள்ளார்கள். நில உடமையாளர் கேரளாகாரர் ,சும்மா சீப் ரோட்டுக்கு நிலத்தை வாங்கி , இது மாதிரி கேரளா ஹாஸ்பிடல் உடன் கழிவுகள் அல்ல , வருட ஒப்பந்தம் போட்டு , செக் போஸ்டுகளை கவனித்து அல்லது இரவில் கிராமங்கள் வழியாக வந்து கொட்டுகிறார்கள். இதற்க்கு நிலத்தை அரசாங்கம் எடுத்து கொண்டு உரிமையாளரை பத்து வருடம் ஜெயிலில் தள்ளினாள் தடுக்கலாம். அரசாங்கம், அதிகாரிகள் கொள்ளை அடிப்பதில் அக்கறை காட்டினால் நாம் என்ன செய்ய முடியும்.   20:14:27 IST
Rate this:
2 members
1 members
10 members

மார்ச்
30
2021
உலகம் பாக்.,கில் 100 ஆண்டு ஹிந்து கோயிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
. சாதி, மதம் இதை விட மனிதம் இன்றைய தேவை, சாதி,மதம் ஒழிப்போம். அமைதியான , புதியதோர் உலகம் செய்வோம்.   20:25:11 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
26
2021
அரசியல் கேப்டனா இது? தே.மு.தி.க., தொண்டர்கள் கண்ணீர்!
பாவம் என் தலைவர் , வாய்த்த மனைவி சரி இல்லாததால் ,குடித்து உடல் நலம் குன்றி , சிறு நீரகம் மாற்றப்பட்டு இப்போ உடல் நலிந்து உள்ளார். அவர் அமைதியான , ஆரோக்கியமான வாழ்கை வாழ இந்த தம்பியின் வேண்டுதல்கள்.   20:16:41 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
18
2021
பொது கோவில்களை விடுவிக்க மிஸ்டு கால் எதற்கு? - சத்குரு விளக்கம்
இந்த சாமியார் முதலில் தனது சொந்த மாநிலத்து சென்று அங்கு இது மாதிரி பேசட்டும். தமிழ்நாட்டில் பிழைக்க வந்து, இவர்க்கு தேவையில்லை சமாச்சாரங்களில் ஈடுபட கூடாது.   06:26:06 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
12
2021
அரசியல் மூழ்கும் கப்பலாக தே.மு.தி.க., இறுதி நம்பிக்கையா தி.மு.க.,?
தே.மு.தி.க விற்கும் ஒட்டு போடுபவர்கள் நம்ம தமிழ் நாட்டில் வட மாவட்டங்களில் நிறைய உண்டு. ஆக அது ஸ்டாலினுக்கு பயன்படும். அந்த கட்சிக்கு போடுவார்கள் கொஞ்சம் அல்லது படிப்பே இல்லாதவர்கள். இந்த மாநிலம் இன்னும் உருப்படாமல் இருக்க இவர்களும் ஒரு காரணம்.   07:51:28 IST
Rate this:
1 members
1 members
20 members

மார்ச்
11
2021
அரசியல் தே.மு.தி.க.,வை பினிஷ் பண்ணுங்க!
அய்யா, உங்களுக்கு கொஞ்சம் சிந்திக்கும் திறன் இருந்தால் , விஜயகாந்த் அவர்கள் சிந்திக்கும் திறன் இன்றி நோயால் அவதிப்படுகிறார் என்று புரிந்திருக்கும்.   20:51:19 IST
Rate this:
2 members
1 members
15 members

மார்ச்
11
2021
சிறப்பு பகுதிகள் பார்ப்பான், பாப்பாத்தி வசைபாடலை தடை செய்வோருக்கே ஓட்டுப் போடுங்கள் பிராமணர்களே
அய்யா, தலித் என்ற சொல் இழி சாதி என்று குறிக்கப்படும். நீங்கள் சொல்லும் அந்த இரண்டு சொல்லும் தன்னை உயர்ந்த சாதி , மற்றவர் எல்லோரும் தன்னை விட எல்லா ஜென்மத்துக்கும் தாழ்ந்தவர் என்று தன்னை பற்றி சொல்லி கொள்ளும் சாதி. ஆகவே, இந்துக்கள் என்று சொல்லி சாதி அற்ற சமுதாயம் உருவாக படுபடலாம். அல்லது, இந்த கருமதில் இருந்து தன்னை தானே தாழ்த்துவதை விட , வேறு மதம் மாறி , மரியாதையை யோடு வாழலாம். இதை சாதி இந்துக்கள் தீர்மானிக்க வேண்டும்.   19:53:39 IST
Rate this:
6 members
0 members
3 members

மார்ச்
10
2021
அரசியல் பா.ஜ.,வுக்கு 12 வரை புதிய தமிழகம் கெடு
அய்யா, எல்லோரையும் ஒரே பெயரில் அழைப்பது என்ன பயன் பாரதீய ஜனதா செய்யும் கண் துடைப்பு நாடகம்.. அவர்கள் பட்டியலில் என்ற கொடுமையில், வாழ்நாள், பல தலைமுறை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை வேண்டும் என்கிறார்கள்.   18:26:55 IST
Rate this:
2 members
0 members
6 members

மார்ச்
8
2021
அரசியல் வைகோ மகன் வையாபுரிபோட்டியிட வாய்ப்பு
அய்யா, அமித் ஷா மகன் அரசியலில் தான் உள்ளார் . அது ஆரிய பாரம்பரியமோ?. இந்த மாதிரி உங்களுக்கு முன் நிறைய ஆட்கள் ஆளுக்கு நியாயம் பேசி விட்டார்கள்.   00:01:27 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
9
2021
அரசியல் பெட்டகத்தில் பூதம்? பீதியில் அ.தி.மு.க.,- பா.ஜ.,
அய்யா அறிவவுஜீவி, இந்தியாவில் வேறு இடம் எங்கும் இல்லையா?. தமிழன் என்ன கே.கூ வா?. கேரளாக்காரன் இங்கு வந்து மருத்துவ குப்பை வீசுகிறான். இயற்கை வளம் பாதுகாக்கிறான். தொழிற்சாலை வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் இங்கு வந்து சுற்றுப்புறம் அழிக்கும் தொழில் வேண்டாம் என்று சொல்ல இங்குள்ளவனுக்கு முழு உரிமை உள்ளது. ஸ்டெர்லிட் ஆலையை குஜராத்தில் நிறுவட்டமே. ஒரு நாயும் கேக்க போவது இல்லை. மலையாளத்தானிடம் என்று கற்றுக்கொள்ள போகிறோம்.   23:56:09 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X