Sulikki : கருத்துக்கள் ( 332 )
Sulikki
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2019
உலகம் பயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு
நேரடியா மோத தைரியம் இல்லாத பயல்தான் இவன். பாகிஸ்த்தான் ஒரு நாடே அல்ல. அது ஒரு சுடுகாடு. சீனாகாரன் எப்போதுமே, இந்தியாவுக்கு எதிரா செயல்படுவான். சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் இருக்கும் எல்லா வியாபாரங்களை அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இறக்குமதி, ஏற்றுமதியை கைவிடவேண்டும். சீனாக்காரனுக்கு அவன் பொருளை விற்பதற்கு இந்திய சந்தை வேண்டும், ஆனால் நமக்கு எதிராக செயல்படுவான்.   07:42:33 IST
Rate this:
0 members
2 members
23 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
அரசியல் மன்மோகன் அலுவலகத்தில் சோனியா தலையீடு இருந்ததா? நிர்மலா கேள்வி
மோடி பிரதமர், அதனால் அவரின் தலையீடு அவர் அலுவலகத்தில் கண்டிப்பாக இருக்கும். மன்மோகன் பிரதமராய் இருந்தபோதும் பிரதமர் அலுவலகத்தில் அவர் தலையீடு கண்டிப்பாக இருந்திருக்கும்,   15:19:52 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
31
2019
சம்பவம் காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை வீடியோவால் பரபரப்பு
நல்லவன் நல்லவன்னு பேரு வச்சுக்கிட்டு இவ்வளவு கொடூரமானவனா இருக்கீங்க. ராஜீவை கொன்னவன் யாருன்னே சரியா தெரியல. குத்துமதிப்பா ஒருத்தன குற்றவாளி ஆக்கிட்டீங்க. மக்களுக்காக போராடுனவனும், மத வெறிக்காக போராடியவனும் ஒண்ணா? காவிகள் செய்யும் அயோக்கியத்தனம் எல்லாம் நியாயம். மத்தவன் நியாயமே செஞ்சாலும் அது அநியாயம். என்னடா உங்க கொள்கை? ராகுலை ராமரா சித்தரிச்சு பேனர் வச்சதுக்கு வழக்கு. சரியான நடவடிக்கை. காந்தியின் போட்டோவை சுட்டவர்களுக்கு எதுவும் இல்லை. இதுதான் உங்க யோகியம்.   07:39:39 IST
Rate this:
5 members
1 members
16 members
Share this Comment

ஜனவரி
29
2019
பொது போராட்டத்தை தூண்டிய சங்க நிர்வாகிகளுக்கு வலை!
சம்பளம் மட்டும் புதிய 7 வது சம்பள கமிஷன்படி வேண்டுமாம், ஆனால் ஓய்வூதியம் 5 வது சம்பள கமிஷன்படி வேண்டுமாம். என்னடா உங்க நியாயம். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை, ஒன்னு 5வது சம்பள கமிஷன்படி கேளு அல்லது 7 வது சம்பள கமிஷன்படி கேளு. இவனுங்களுக்கு லாபமானதை மட்டும் கேக்குறானுங்க. இவனுங்கதான் நாட்டை முன்னேற்றவிடாம செய்யுற தேச துரோகிங்க.   09:45:27 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment

ஜனவரி
29
2019
பொது போராட்டத்தை தூண்டிய சங்க நிர்வாகிகளுக்கு வலை!
ஓய்வுபெற்ற பின்னரும், சங்க பதவியை விடாமல், உசுப்பேற்றி விட்டவர்களை இனம் கண்டு கிரிமினல் வழக்கில் கைது செய்து, சங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். அரசு பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது, சங்கத்திலிருந்து தானாக ஓய்வு பெறுமாறு சட்டத்தை மாற்றவேண்டும். வில்லங்கமான ஆசிரியர், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு, அந்த இடத்தில் வேலைக்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் இளைஞர்களை பணி நியமனம் செய்யவேண்டும்.   09:39:41 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment


ஜனவரி
28
2019
அரசியல் அடக்குமுறை நடவடிக்கைகள் ஆட்சிக்கு வந்தால் ரத்து ஸ்டாலின்
ஸ்தாலினின் இந்த பேச்சு, மக்களிடம் வெறுப்பைத்தான் உண்டாக்கும். ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பேராசை பிடித்தவர்கள். எவ்வளவு கொடுத்தாலும் திருப்பதி அடையாதவர்கள். அரசியல் செய்வதற்காக, இவர்களை வளர்ந்துவிட்டது தி.மு.க செய்த மிக பெரிய மக்கள் துரோகம். இவர்கள் மக்களிடம் செய்யும் அடக்கு முறை வரம்பு மீறியது. அரசு பள்ளிக்கோ, அரசு கல்லூரிக்கோ, அரசு அலுவலகத்துக்கோ சென்று பாருங்கள். இவர்கள் மக்களை நடத்தும் விதத்தை. ஒருமையில் பேசுவதும், தலையை தூக்கி மிரட்டுவதுபோல் என்ன வென்று கண்களாலேயே கேட்பதும். தகவல் கேட்டால் சரியாக பதில் சொல்லாமல் அலைக்கழிப்பதும், அடிமையை போல் நடத்துவார்கள். மக்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களையே மிரட்டுவது இவர்களின் ஈன புத்தி.   07:13:02 IST
Rate this:
1 members
0 members
39 members
Share this Comment

ஜனவரி
29
2019
அரசியல் மக்களால் தண்டிக்கப்படுவர் யாரை தாக்கினார் கட்கரி?
கட்கரி முதலில், மோடியிடம் இதை நேரில் சென்று சொல்லட்டும். அதற்க்கு கூட தைரியம் இல்லையா இவர்க்கு? மோடியும், பிஜேபியும் தான் கடந்த 5 ஆண்டுகளாக வெறும் வாய்ப்பேச்சால் மக்களிடம் புளுகுவதே தொழிலாக வைத்திருக்கிறார்கள்.   07:03:57 IST
Rate this:
54 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
28
2019
பொது பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் திருப்பம்!
தி.மு.க வோ, அ.தி.மு.க வோ அல்லது வேறு கட்சியை சேர்ந்தவர்களோ. ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் செய்யும் அடாவடிகள் அதிகம். ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று, கையில் காலில் விழுந்து, கெஞ்சி கூத்தாடி வேலையை வாங்கிவிட வேண்டியது. பிறகு தங்களின் கேடுகெட்ட சுய ரூபத்தை காட்ட வேண்டியது. ஒரு 10 ,000 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை கிடைத்தால் குடும்பத்தை காப்பாற்றலாம் என பல லட்சம் இளைஞர்கள் காத்துகொண்டு இருக்கும்போது, இவர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமே 35 ,000 ரூபாய். அவ்வளவு ரோசம் இருப்பவர்கள், வேலையை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே. போதாததிற்கு, பலர் ட்யூசன், வட்டி தொழில், வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது, வாடகை கார் தொழில் என இரண்டாம் வருமானம் வேறு. மக்களையும் அரசையும் சுரண்டி கொழுத்தவர்கள். சம்பாதிப்பது , சம்பளம் பெறுவது மக்களின் வரி பணத்தில், ஆனால் இவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டியது. அரசு மருத்துவ மனைக்கு செல்வதில்லை. தனியார் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியது. எல்லாவற்றிக்கும் தனியாரிடம் போகும் இவர்கள், வேலைக்கு மட்டும் அரசிடம் வருவது ஏன்? மக்களும் பெற்றோரும் பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு போனால், அலைக்கழிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுவது அனைவரும் சந்தித்துவரும் பிரச்சனைகள். மக்களுக்கு என்றுமே இவர்கள் மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது. முதலில் இவர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமையை கொடுக்கக்கூடாது. பணியில் சேரும்போது ஒத்துக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள்படி நடக்கவில்லையெனில், வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும். இன்று தி.மு.க கூறியிருக்கிறது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமாம். இப்படியே ஓட்டுக்காக, மாறி மாறி இவர்களை தூக்கி பிடித்ததின் விளைவு, அவர்கள் எதேச்சாதிகாரத்துக்கு போய்விட்டார்கள். எங்களை போன்ற பொது மக்கள் என்னடா செய்வது?   07:00:48 IST
Rate this:
2 members
0 members
56 members
Share this Comment

ஜனவரி
25
2019
பொது தற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்!
வேலை இல்லாமல், குடும்பத்தை காப்பாற்ற வழி இல்லாமல், கடும் வேதனையில் இருக்கும் இளைஞர்கள் பல லட்சம் இருக்கும்போது. அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு, ஆடம்பர வாழ்க்கை வாழும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மேலும் போராடுவது மக்களை கொதிப்படைய செய்யும். ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ற வேலை செய்வதில்லை. முதலில் சங்கம் அமைக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ஜெயலலிதா செய்ததுதான் சரி.   05:20:50 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X