Tamil : கருத்துக்கள் ( 382 )
Tamil
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
13
2022
அரசியல் தி.மு.க., கூட்டணியில் சேர பா.ம.க., ரகசிய தூது!
வி சி க - 2 , இ.கம்யூனிஸ்ட்- 2, மா-கம்யூனிஸ்ட் -2 , மக்கள் நீதி மையம் - 1, காங்கிரஸ் - 2+1(புதுச்சேரி), ம தி மு க - 1, தி மு க - 29. தொகுதி பங்கீடே முடிஞ்சு போச்சு. பெட்டியும் தேறாது, சீட்டும் தேறாது இந்த வெற்றி கூட்டணியில். வேற இடம் பாருங்கள் வடு மாங்காய் தலைவரே.   10:56:37 IST
Rate this:
2 members
0 members
5 members

டிசம்பர்
14
2022
அரசியல் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி சுப முகூர்த்த நாளில் முடி சூட்டப்பட்டது
இதுபோன்ற அடுத்த தலைமுறையை ஊக்குவிக்காத காரணத்தினால்தான் அ தி மு க கட்சி சரியான தலைமை இல்லாமல் பிளவுபட்டு கிடக்குறது.   10:37:58 IST
Rate this:
14 members
1 members
3 members

டிசம்பர்
7
2022
அரசியல் டில்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம்ஆத்மி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை
மின்னணு வாக்குப்பதிவு உபகரணங்கள் இப்பவும் நன்றாக வேலை ‌செய்துள்ளது..அதனால்தான் 104 இடஙகளில் வெற்றி பெற முடிந்தது.   17:30:30 IST
Rate this:
3 members
0 members
0 members

டிசம்பர்
6
2022
அரசியல் ‛‛ஓடிப்போ ஒவைசி குஜராத்தில் முஸ்லீம்கள் கோஷம் கருப்புக்கொடி காட்டி போராட்டம்
ஒவைசி பாசிச சக்திக்கு துணை நிற்பவர் என்பதை குஜ் மக்கள் புரிந்துகொண்டார்கள்.   16:55:36 IST
Rate this:
3 members
0 members
2 members

நவம்பர்
22
2022
சினிமா பா.ஜ.,வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்...
கூடா நட்பு கேடில் விளையும்.   16:22:11 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
7
2022
சினிமா ‛களத்தூர் கண்ணாம்மா கண்டெடுத்த ‛நாயகன் - தடைகளை வென்று சரித்திரம் படைக்கும் உலக நாயகன்...
உளரல்களை தலைப்பு செய்திகளாக போடுகிறீர்கள். சரித்திர சாதனை படைத்த உலக நாயகனின் பிறந்தநாள் மற்றும் சாதனைகளை சினிமா செய்திகளில் போடுகிறீர்கள்.   12:36:14 IST
Rate this:
0 members
1 members
5 members

நவம்பர்
7
2022
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
25
2022
அரசியல் ஆண்மையை குறைக்கிறதா பிரியாணி? கடைகளை மூடிய ‛மாஜி
எதுக்கு.. வந்து பிரியாணி ஆண்டாவ ஆட்டயபோடவா?   16:10:31 IST
Rate this:
0 members
1 members
1 members

அக்டோபர்
24
2022
அரசியல் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் அண்ணாமலை அழைக்கிறார்
மாதம் ஐம்பது ஆயிரம் சம்பலம் கொடுத்தால் வருகிறோம்.   14:23:39 IST
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
20
2022
அரசியல் லட்சுமி தேவியை வணங்காத முஸ்லிம்கள் பணக்காரர்களாக இல்லையா? பா.ஜ., எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
பி ஜெ பி இல் உள்ள தலைவர்களுக்கு உண்மை எல்லாம் தெரியும். அவர்களை பின் தொடர்பவர்கள்தான் பாவம் ஏமாளிகள். எல்லாவற்றையும் இழந்த பிறகுதான் உணர்வார்கள்.   14:16:38 IST
Rate this:
14 members
1 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X