sagar saritha : கருத்துக்கள் ( 280 )
sagar saritha
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
2
2019
உலகம் தாய்லாந்தில் தமிழில் திருக்குறள் படித்த மோடி
வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களுக்கு நெகிழ்ச்சியா இருக்கு   20:57:23 IST
Rate this:
0 members
0 members
13 members

செப்டம்பர்
8
2019
அரசியல் ராம்ஜெத்மலானி காலமானார்
@சிவன் பழனி : நிதர்சனமான கருத்து. அருமை   13:00:54 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
5
2019
பொது வரலாறு காணாத மழை முடங்கியது மும்பை
வெள்ளம் நாளையே வடிந்துவிடும் . மும்பை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். மக்கள் அவரவர் வேலையை பார்க்க போய்விடுவார்கள். அங்கே வடநாட்டான், தெற்கத்திக்காரன் என்று வெட்டி பேச்சுக்கள் யாரும் பேசுவதும் இல்லை. துன்பம் வரும்போது உதவி செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. இது போன்ற கேவலமான கமெண்ட் மற்றும் இது போன்ற துவேஷ பேச்சுக்களை பேசுவதை மற்றும் பேசுபவர்களை தவிர்த்தாலே போதும். தமிழ்நாடு முன்னேறிடும்.   19:57:03 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
19
2019
பொது விரைவில் தனியார் ரயில்கள்
ரயில்வே என்கிற கறவை மாடு தனியாரிடம் மாட்டி என்ன பாடு பட போகுதோ ? நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்தாலாவது புரிந்து கொள்ள முடியும். லாபத்தில் இயங்கும் பொது துறைகளை தனியாரிடம் விற்றால் /விட்டால் அரசு என்ன தான் செய்வதாக உத்தேசம்?   14:21:08 IST
Rate this:
20 members
0 members
10 members

ஜூன்
10
2019
பொது பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்
முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை தருவது என்பது வெகு சிலரால் மட்டுமே இயலும். அதில் கிரேசி மோகனும் ஒருவர். ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.   17:20:18 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூன்
6
2019
அரசியல் ஆன்லைன் குறை தீர்ப்பு மத்திய அரசு அசத்தல்
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். அப்படியே ஒவ்வொரு அரசு துறை வலைத் தளத்திலும் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி இவற்றையும் பார்த்து தற்போதைய விவரங்களை வெளியிட்டால் நலம்.   14:23:16 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூன்
4
2019
அரசியல் உ.பி.,யில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி முறிவு
கடந்த ஆண்டு நன்கொடைகள் அதிகம் பெறப்பட்ட கட்சி பகுஜன் சமாஜ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது .மாயாவை பொறுத்தவரை அவர் வேலை முடிந்து விட்டது. மிஷன் அக்கோம்ப்ளிஷ்ட் . காரியம் முடிஞ்சாச்சு. அப்புறம் என்ன கலைக்க வேண்டியது தானே. அகிலேஷ் ஆழம் தெரியாம காலை விட்டார். மாட்டிக்கிட்டார். எப்படியோ இவர்களின் பேராசைக்கு நல்ல பாடம் கிடைத்தது . இதுல பிரதமராகும் கனவு வேற. நல்லவேளை அப்படி ஒரு வாய்ப்பே வரலை.   13:55:41 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
4
2019
சினிமா நடிகர் சந்திரமோகனுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருது...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் S.P.பி சார்   12:47:43 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
3
2019
அரசியல் முறிந்தது மாயாவதி-அகிலேஷ் மெகா கூட்டணி?
கடந்த ஆண்டு நன்கொடைகள் அதிகம் பெறப்பட்ட கட்சி பகுஜன் சமாஜ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது .மாயாவை பொறுத்தவரை அவர் வேலை முடிந்து விட்டது. மிஷன் அக்கோம்ப்ளிஷ்ட் . காரியம் முடிஞ்சாச்சு. அப்புறம் என்ன கலைக்க வேண்டியது தானே. அகிலேஷ் ஆழம் தெரியாம காலை விட்டார். மாட்டிக்கிட்டார். எப்படியோ இவர்களின் பேராசைக்கு நல்ல பாடம் கிடைத்தது . இதுல பிரதமராகும் கனவு வேற. நல்லவேளை அப்படி ஒரு வாய்ப்பே வரலை.   12:11:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
3
2019
அரசியல் உத்தரகண்ட் பா.ஜ.,நூலகத்தில் பைபிள், குர் ஆன்
நல்ல அணுகுமுறை. வரவேற்றதக்கது .   12:48:49 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X