bairava : கருத்துக்கள் ( 616 )
bairava
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
7
2018
பொது கவர்னர் அதிரடி ஊழல்வாதிகள் நடுக்கம்
2010 ல் துணைவேந்தர் நியமனம் மாநில அரசின் கீழ் இருந்தது அப்போதும் திராவிடம் இதை தான் செய்தது..இப்போது மத்திய அரசின் கீழ் மாற்றியமைக்க எடுபிடி அரசு கையெழுத்திட்டது ஆகவே .."திராவிடமும்..ஆரியமும் ஒன்னு இதை அறியாத தமிழர் வாயில் மண்ணு "   21:35:20 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
பொது கவர்னர் அதிரடி ஊழல்வாதிகள் நடுக்கம்
அடேய் தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் களவாணிபயலுக இது தான் ஆரிய பார்ப்பனியத்தின் முக்கிய நோக்கம் ..இதை காரணமாக வைத்து தமிழகத்தின் உரிமைகளை சூறையாடும் வேட்டை நாய்களே இங்கே பிள்ளைப்பூச்சிகள் போன்ற ரெண்டு அடிவருடிங்களை வைத்து ஆடு புலியாட்டம் ஆடுறீங்களா ?? இருக்குடா உங்களுக்கெல்லாம்....ஒரு நாள் இந்த எ ட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் பார்க்கலாம்   23:56:59 IST
Rate this:
11 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
5
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வில் சர்ச்சை
அய்யா கர்நாடகாவில் அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லை பிரிப்பின் போதே கன்னடர்களாக மாற்றப்பட்ட தமிழர்கள் இப்போது தமிழர் யாரையும் பதவி வகிக்க முடியாது..... ஏன் ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ் நாடு ஜவுளிக்கடை போத்தீஸில் தமிழர்கள் வேலை செய்யக்கூடாது என்று போராட்டம் நடக்கவில்லையா மூடர்களே வீணர்களே...... என் மொழி அறியாதவன் என் கல்வியையும் தரத்தையும் எப்படி உயர்த்துவான்? இதுபோன்ற உரிமை பறித்தல கன்னடர்கள் ஏற்க மாட்டார்கள்   13:15:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
5
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வில் சர்ச்சை
ஹலோ நண்பா தமிழன்கிட்ட திறமை இருந்தால் அதை ஹிந்தியும் அனுபவிக்கும் நினைக்கும் தவிர ஆதரிக்காது அப்துல்கலாம் எந்த மாநிலத்திற்கும் எதிலும் தலைமைப்பண்பில் இல்லை நாட்டுக்காக ஆராய்ச்சியில் ஒரு அங்கத்தினராக இருந்து தன திறமை முழுவதும் நாட்டுக்காக அர்ப்பணித்தார் அப்துல் கலாமை குடியரசு தலைவராக முன்னிறுத்தியது ஹிந்தியா இல்லை சந்திரபாபு நாயுடு அறிவுரையின் பேரில் முஸ்லிம்களின் நற்பெயரை பெறுவதற்காக தானே ஒழிய தமிழன் என்பதற்காக அல்ல   13:04:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
5
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வில் சர்ச்சை
1 .என்னடா பெருந்தன்மை தமிழனின் உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டு அவன்கிட்டே பிச்சையெடுத்து கேவலமா இல்லை உனக்கு?? அவனுக்கு தெரிந்தாலும் நான் தான் ஆளுமையே உடையோன் நீ அடிமை தான் என்று பேசுவான் உன்னைப்போன்ற ஏமாளி பய இல்லை 2 .என்ன தகுதி அவனுக்கு இருக்கு உங்களுக்கு மாநில உரிமைகளை பறித்து தமிழனை கல்வியில் ஓரங்கட்ட வேண்டும் இதுக்கு பேர் தகுதியில்லை ஏஜென்ட் தமிழில் தரகர் என்று பொருள் அடுத்தவன் உரிமைகளை பறிப்பது அடுத்தவன் தட்டில் உள்ள சோற்றை புடிங்கி தின்பது சமம் ..அவனோட மாநிலத்தில் பொழைக்க வக்கில்லை அதனால் அடுத்த மாநிலத்திற்கு பஞ்சம் பொழைக்க வருகிறான் எச்ச பய...தமிழர்களை கட்டம் கட்டி கெட்டவர்களாக காட்டுவதுதான் ஆரிய பார்ப்பணத்தின் முக்கிய வேலை என்பது தமிழர் எமக்கு புரியும்   12:56:28 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
5
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வில் சர்ச்சை
அந்த பயம் இருக்கணும் அரசியல் அதிகாரத்தை தமிழர்கள் கைப்பற்ற போகிறார்கள் என்பதால் தமிழர்களின் அணைத்து கல்வி பலக்லைக்கழங்களையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள முயற்சிக்கும் மத்திய பாசிச தமிழின விரோத அரசு அதிகாரம் எங்கள் கையில் வந்தால் அந்நியர்கள் விரட்டியடிக்கப்படுவீர் உமது ரகசிய திட்டம் தமிழர்களை திசை திருப்பும் திட்டம் இங்கு நடக்காது   01:09:41 IST
Rate this:
20 members
1 members
11 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
அரசியல் மத்திய அரசை எதிர்த்த, அ.தி.மு.க.,வின் உண்ணாவிரதம்... வெற்றி
இன்னும் உங்களுக்கு திமுக அரசியலை விட்டா வேற ஒன்றுமே தெரியாதா? தமிழர்களை வைத்து உலகமே அரசியல் நடக்குது. இன்னும் நீங்க திமுக அரசியல் பண்ணிட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டிட்டு கமிஷன் வாங்கி கல்லா கட்டிட்டு நிம்மதியா வாழலாம் என்று நினைக்காதே இன்னும் 10 வருஷத்தில் குடிக்க தண்ணி இல்லாமல் சாகப்போறீங்க நீங்க உருப்படவே மாட்டீங்க   16:51:09 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
31
2018
கோர்ட் காவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும் மத்திய அரசு
அப்போ போன 6 வாரம் என்னாச்சு ? அடுத்த 3 மாதத்தில் உருவாகுமா ?   13:56:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
24
2018
அரசியல் ஆட்சியை குறை சொல்லி விளம்பரம் தேடுவதா? எதிர்க்கட்சிகள் மீது முதல்வர் குற்றச்சாட்டு
உங்க ஆட்சியில் யாரும் குறை சொல்லவில்லை ..உங்க ஆட்சி நாட்டில் நடப்பதுதான் மிக கேவலமான குறையே இதை களைய மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்   17:28:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
24
2018
பொது அக்டோபரில் சந்திரயான் 2 இஸ்ரோ தலைவர்
அய்யயோ இது கேட்டா சந்தோசபடுவதா சிரிப்பதா ?? இந்த விண்கலம் மீனவர்களுக்காகவா?? இல்லை சாகர்மாலா திட்டத்தின் ஆராய்ச்சிக்காகவா?? கார்பொரேட் நிறுவனத்திற்கு கடல்மாலை எல்லைகளை கண்டறியவா?? உண்மையை சொல்லுங்கள்,,,,   17:22:35 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X