Roopa Malikasd : கருத்துக்கள் ( 192 )
Roopa Malikasd
Advertisement
Advertisement
நவம்பர்
28
2018
சினிமா பாட்டே என்னுடையது, பங்கு இல்லையா.? - இளையராஜா...
உங்களின் பிறவினிலையை பார்க்காமல் இப்பெரு பட்ட வரத்தை இறைவன் அருளிய போதிலும் , "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வள வளச்சிக்கினு போகவேண்டிய எடத்துக்கு போகும்னு " சொன்ன பழமொழியை உண்மையாக்குவதை போல உங்கள் பிறவி குணத்தை வெளிப்படுத்துவது போல உள்ளது என மக்கள் பேசுகின்றார்கள்   17:35:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2018
சினிமா இளையராஜா பாடல்களைப் பாட கட்டணம் எவ்வளவு ?...
தான் பாடிய பாட்டுகளினால் வந்த அனைத்து செல்வங்களையும் தனமாக வழங்கிய பாரத ரத்னா இசை பேரரசி M.S சுப்புலக்ஷ்மி எங்கே. இந்த மாதிரி குப்பை போல மனநிலைவுடைய மனிதர்கள் எங்கே. எல்லாம் பகவானின் செயல்.   10:18:48 IST
Rate this:
3 members
1 members
6 members
Share this Comment

நவம்பர்
11
2018
சினிமா தென்னிந்திய இயக்குனர் மீது ராதிகா ஆப்தே பாலியல் புகார்...
Amma , சேத்துல எறங்கிடீங்க ..அதுக்கப்பறம் நாறுதுன்னு சொன்னா எப்படியம்மா   14:20:44 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
7
2018
சினிமா குரோம்பேட்டையில் சர்க்கார் படம் பார்த்த விஜய் குடும்பம்...
கைநாட்டு காரங்க சினிமாவுல தான் வெற்றி பெற முடியும். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நடிகர்கள் மேலும் மக்களை யமத்தை முடியாது.   12:24:02 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
8
2018
சினிமா ஆபாச படங்கள் லீக் - வேதனை அளிக்கிறது : அக்ஷரா போலீசில் புகார்...
அம்மா நீ உத்தமியாக இருந்திருந்தால் உங்களுடைய அந்தரங்க பகுதிகளை எதற்காக படம் எடுக்க அனுமதீர்கள். அப்படி நீங்களே அதை கைபேசியில் எடுத்ததாகவோ வைத்து கொள்வோம், அந்த செயல் எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்தீர்களா. கத்திரிக்காய் முற்றிவிட்டால் சந்தையில் கொண்டவனும் கண்டா விலைக்கு கேட்பது தவிர்க்க முடியாது   12:11:56 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
4
2018
பொது முதல் பட்டாசு வழக்கு பதிவானது
இது ஒரு ஆக்க பூர்வமான தீர்ப்பாக இருப்பதால் , மக்கள் தான் தோன்றி தனமாக பேசாமல் நாட்டின் நலத்துக்காக ஒருமித்து ஒத்துழைப்பு தரவேண்டும் . உலகம் சுற்றுப்புற மாசினால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது..படிப்படியாக அழிவு நம்மை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது ...இப்ப்பழுது நமது ஒத்துழைப்பால் அழி எனும் அரக்கனை தாமத படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்   20:34:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
1
2018
சினிமா சர்கார் - முதல் நாள் வசூலாக 50 கோடி இலக்கு?...
எல்லாம் நல்லதுக்கு தான்...பேசாம வர வசூல்ல குறிப்பிட்ட தொகையை நதிகள் இணைப்பு திட்டத்துக்கு கொடுத்துவிடலாம்   18:33:14 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
26
2018
சினிமா தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன், என்னை பலாத்காரம் செய்ய முயன்றார் : ராக்கி சாவந்த்...
நீங்க ரெண்டு பேரும் குப்பை , சாக்கடை ...இதுல நா பெரிய சாக்கடை என்றும் அவள் பெரிய குப்பை என்றும் கூவுவது கேவலத்திலும் கேவலம்   17:48:57 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா நான் புத்தன் இல்லை : நடிகர் சிவகுமார் அதிரடி...
நீங்கள் பிரபலம் என்ற ஆர்வ கோளாறால் தான் அவ்வாறு அந்த வாலிபன் நடந்து கொண்டான்... இதுவே நீங்கள் ஒரு பிச்சை காரனாக இருந்திருந்தால் உங்கள் அருகில் கூட நெருங்கி இருப்பானா செல்பி எடுக்க ...அதே நேரம் இது எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும்.. கண் மூஞ்சி தெரியாம இடம் பொருள் ஏவல் அறியாமல் போனை தூக்கி கொண்டு அலையாதீர்கள்   14:41:42 IST
Rate this:
3 members
2 members
48 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பண்டிகை ஜனாதிபதி வேண்டுகோள்
நாட்டின் மூத்த குடிமகன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய மரியாதையான வேண்டுகோள்...ஏன் நீங்களும் , பிரதம மந்திரி மற்றும் அவர்களின் சகாக்களும் ஒரு முன்மாதிரியாக இருக்க கூடாது.. சமீபத்தில் Finaland நாட்டில் அந்த நாட்டின் பிரதமந்திரி பிரான்ஸ் அதிபரை வரவேற்ற நிகழ்ச்சியில் பிரெஞ்சு அதிபர் பின்லாந்து நாட்டில் காலடி எடுத்து வைத்திலிருந்து அரசாங்க அதிகாரபூர்வ மாளிகையை அடையும் வரை சுமார் பல மைல் தூரம் மிதி வண்டியிலேயே பயணம் செய்தார்கள்... ஆனால் இந்த நாட்டில் உள்ள குப்பைகளோ காரில் சென்றால் தான் மதிப்பு என மார் தட்டி கொள்கின்றனர் ..   19:27:36 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X