KRISHNAKUMAR : கருத்துக்கள் ( 6 )
KRISHNAKUMAR
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2019
எக்ஸ்குளுசிவ் ஜொலிக்குமா தங்க நகை தொழில்? தனி தொழில் பூங்கா அமைக்க வலியுறுத்தல்
அடே தமிழ் மேத.. நீ என்ன சொல்ல வர... தெளிவா சொல்லு...ஒன்னு தெரிஞ்சு பேசு...இல்லாட்டினா கேட்டு தெரிஞ்சுட்டு பேசு... வாய்க்கு வந்ததா பேசாத...   12:54:41 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2018
பொது எச்சரிக்கை! பீரங்கிகளை வாங்கி குவிக்கிறது பாக்., எல்லையில் வாலாட்ட, பகீர் திட்டம்?
அடே புகழ், பெயருக்கு ஏற்ப உன் கருத்து இல்லையே. எப்போதுமே உன் கருத்து முசுலீமுகள் மதத்தின் பெயரால் என்ன செய்தாலும் அதை ஆதரிப்பது. அது உலகத்தின் எந்த மூலையில் நடந்தாலும் சரி என்று சொல்லுவது. பாக்கிஸ்தான் பற்றி உண்மையை சொன்னாலும் அந்த நாட்டுக்கு ஆதரவு சொல்லுவது உன் பழக்கமா இருக்கு. ஒன்னு நீ காஷ்மீர் போய் லஷ்கர் ஏ தொய்பா இல் சேரு. இல்லாட்டினா பாக்கிஸ்தான் போய் குடும்பத்தோட செட்டில் ஆகு. கோவையில் இருந்துட்டு எல்லா வசதிகளையும் அனுபவிச்சிட்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவதையும், தீவிரவாதத்துக்கு சப்பை கட்டு கட்டுவதையும் நிறுத்து.   15:47:49 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
30
2018
பொது எச்சரிக்கை! பீரங்கிகளை வாங்கி குவிக்கிறது பாக்., எல்லையில் வாலாட்ட, பகீர் திட்டம்?
இப்போ காஸ்மீர் அப்படினு சொல்லுவான்... அப்புறம் டெல்லி என்னுடையதுனு சொல்லுவான்... இவ்வளவு சுலபமா சொல்றியே வேலாயுதம்... இப்படியே போகட்டும் போகட்டும்னு சொன்ன..கடைசில உன் வீடு அவனுது அப்படினு சொல்லுவான்... நீ சரினு சொல்லுவியா... ஒரு மாசம் நீ உன் குடும்பத்தோட பாக்கிஸ்தான் போய் வாழ்ந்துட்டு வாங்க... அப்புறம் தெரியும்... என்ன உண்மையின்னு...   13:39:14 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
1
2018
அரசியல் லண்டன் டாக்டர் வருகை கருணாநிதிக்கு சிகிச்சை
ஸ்டாலின் மருத்துவம் பார்க்குறது அழகிரி அண்ணனுக்கு புடிக்கல. அதான் லண்டன் டாக்டரை கூட்டிட்டு வந்து பார்க்கிறார். இதெல்லாம் குடும்ப விவகாரம் பெருசு பண்ணாதீங்க. இதுல நீட்ட இழுத்து விடுறது சரி இல்ல. இந்த மாதிரி கருத்தை எல்லாம் படிக்கும் இளைஞர்கள் பார்த்தால் நம்பிக்கை இழந்து விடுவார்கள். சும்மா லூசுல விட்டுடுங்க.   18:49:39 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
29
2018
அரசியல் பாக்.,ன் நட்பை மோடி ஏற்க வேண்டும் மெகபூபா கோரிக்கை
முதலில் காஷ்மீரில் தீவிரவாதத்தை ஏவி விடுவதையும், இந்திய ராணுவத்தின் மீது கொலை வெறி தாக்குவதையும் நிறுத்த சொல்லு... காஷ்மீர் இந்தியாவிர்கு சொந்தமானது...அங்கு அமைதி நிலவ பாகிஸ்தானிடம் எதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உன்னை போன்ற, பாருக் அப்துல்லா குடும்பம் போன்ற துரோகிகளை நாட்டை விட்டே வெளியேற்றிட வேண்டும். மேலும், காஷ்மீரில் பாகிஸ்தானிற்கு செம்பு தூக்கும் துரோகிகளையும், பணத்திற்காக ஸ்லீப்பர் செல்களாக இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். காஷ்மீர் அமைதி மாநிலமாக மாறும் என்பதில் நூறு சதவீதம் உண்மை. எதிரிகளை கூட மன்னிக்கலாம்... அனால் துரோகிகளை மன்னிக்க முடியாது...கூடாது... இந்தியா இனிமேலாவது இரும்பு கரம் கொண்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு.   14:49:10 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
3
2018
பொது அரசு மருத்துவமனையில், ஆப்பரேஷன் அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்
வாழ்க வளமுடன். திருமதி லட்சுமிபிரியா அவர்களுக்கு சீக்கிரம் நலமாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.   10:07:24 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X