Ram : கருத்துக்கள் ( 53 )
Ram
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2022
பொது மற்றவர்கள் மீது பழி போடுவதே தி.மு.க., வேலை வேலுமணி குற்றச்சாட்டு
உத்தமர் சொல்கிறார் கேட்டுட்டோம் அய்யா   17:26:32 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
11
2022
பொது பன்னீர்செல்வம் எண்ணத்தில் வெந்நீர் ஊற்றிய ஐகோர்ட் தீர்ப்பு விவரம்
ரமேஷ் அப்படி ஒரு பேராசை உங்களுக்கு இருக்கிறதா நன்றாக கனவு காணுங்கள்.   12:45:58 IST
Rate this:
10 members
0 members
6 members

ஜூலை
6
2022
அரசியல் அழிந்து போவீர் தி.மு.க.,வினருக்கு பொன்னார் சாபம்
அய்யா பொன்னார் அவர்களே இந்த பூமியில் யாரும் நிலைத்து இருப்பதில்லை. அது மனிதனாக இருந்தாலும் சரி கட்சியாக இருந்தாலும் சரி. அழிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது.   15:31:04 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
28
2022
முக்கிய செய்திகள் ரூ.149 கோடி வருமானம் ஈட்டி முன்னிலை வகிக்கிறது தி.மு.க.,
அதிமுகவின் வருமானம் அப்படியே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கட்சியின் நிலைமையும் அந்த நிலைக்கு சீக்கிரமே சென்றுவிடும்.   14:34:08 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2022
பொது கோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான் முதல்வர் ஸ்டாலின்
கோவைக்கு பல திட்டங்களை கொடுத்தது திமுக தான். பாலங்கள் அனைத்தும் திமுகவால் திட்டம் தீட்டப்பட்டு அவை அனைத்தையும் அதிமுக அப்படியே மாற்றி ஒரு பாலத்தையும் உருப்படி இல்லாமல் கட்டி உள்ளது. அவிநாசி ரோட்டில் உள்ள பழைய பாலம் மட்டும் 70- இல் கலைஞரால் கட்டப்பட்டு இன்றுவரை உருக்குலையாமல் உள்ளது. அதுபோல் பல திட்டங்கள் திமுகவால் கோவைக்கு கிடைத்துள்ளது. அது என்னவோ கோவை மக்கள் திமுகவை இப்போது வரை புறக்கணிக்கின்றனர். அப்படி இருந்தும் நன்றி மறந்த மக்களை என்னென்று சொல்வது. ஜாதி வெறி தான் கடைசி தேர்தலில் தோற்றதற்கு காரணம்.   12:44:34 IST
Rate this:
4 members
0 members
2 members

மே
14
2022
அரசியல் பா.ஜ., போராட்டத்தால் தான் கருணாநிதி பெயர் மாற்றம்!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆட்சி நடத்துவது யார் என்று சிறு குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும் ஏன்யா காமடி பண்ணிட்டு திரியறீர்.   17:13:55 IST
Rate this:
4 members
0 members
5 members

ஏப்ரல்
28
2022
அரசியல் தி.மு.க., தான் முதல் எதிரி சூடேற்றினார் அமித் ஷா
திமுகவை ஆதரித்து கருத்து சொல்லியிருப்பவர் விசு அய்யர் நினைவில் வைத்து கொள்ளுங்கள் சங்கிகளே   11:47:38 IST
Rate this:
4 members
0 members
13 members

ஏப்ரல்
27
2022
பொது இது உங்கள் இடம் பிள்ளைகள் சாபம் உங்களை சும்மா விடாது!
ஹிந்தி தாய்மொழியானாலும் தமிழை கற்று கொண்டிருக்கும்போது ஏன் தாய்மொழியை தன் குழந்தைகளுக்கு சொல்லி தரமுடியாது. இங்கிருந்து எத்தனையோ தமிழர்கள் வட மாநிலங்களில் தமிழ் மொழி கற்று கொள்ள எவ்வளவு சிரமபட்டு இருப்பார்கள்.உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு தக்காளி சட்னியா   16:43:57 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
26
2022
பொது ‛‛நம் இயக்குனர்களிடம் சிந்தனை இல்லை இளையராஜா ‛‛சுளீர்
இதே செய்தியை உங்களை போல் ஊரே தீப்பிடித்து எறிவது போல் வெளியிடவில்லை.   17:28:13 IST
Rate this:
7 members
0 members
5 members

ஏப்ரல்
20
2022
Rate this:
7 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X