ravi : கருத்துக்கள் ( 873 )
ravi
Advertisement
Advertisement
Advertisement
மே
2
2022
சம்பவம் மாணவிகள் மோதல் கல்வித்துறை விசாரணை
தமிழ்நாடு ரௌடிகள் நாடு, மாணவர்கள் மாணவிகள் ரௌடிகள் ஆள்பவர்கள் ரௌடித்தனத்தை தான் மூலதனமாக கொண்டு ஆள்கிறார்கள். ஒத்து வராதவனை போட்டுத்தள்ளுவது அடிக்கடி நடக்கும்.   06:51:14 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
1
2022
Rate this:
0 members
0 members
0 members

மே
2
2022
அரசியல் இது தொழிலாளர்களின் அரசு முதல்வர் பெருமிதம்
ஆமாம் தொழிலாளர்களின் அரசு-அவர்களின் சாராயத்தின் மூலம் ரத்தத்தை உறிஞ்சி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதால் இது தொழிலாளர்களின் அரசு தான்.   06:47:24 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
26
2022
பொது ‛‛இளையராஜா பா.ஜ.,வில் இணையலாம் இயக்குனர் அமீர் ‛‛குசும்பு யோசனை
மோடியை அண்ணாமலையை இளையராஜாவை பார்த்தாலே அமீருக்கு அடியில் மிளகாய் வைத்ததுபோலிருக்கு   07:27:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2022
பொது ‛‛இளையராஜா பா.ஜ.,வில் இணையலாம் இயக்குனர் அமீர் ‛‛குசும்பு யோசனை
இவனுக்கு யார் எந்தக்கட்சியில் சேர்ந்தாலென்ன-பயங்கவராதிகளோடு கைகோர்க்க வில்லை என்று கவலையா.   07:24:48 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
1
2022
எக்ஸ்குளுசிவ் கள்ள மவுனம் காக்கும் அரசு தி.மு.க., மீது பாய்கிறது பா.ம.க.,
கொள்ளையடிக்க வந்தவண்டியாம் சமரசம் பேசமுடியுமா. இவ்வளவு நாள் ஏன் அன்புமணி இதைப்பற்றி பேசவோ போராடவோ செய்யவில்லை. முக்கால்வாசி அரசியல் கட்சிகளை தங்களுடைய ரௌடி பணபலத்தால் விலைக்கு வாங்கிவிட்டது ஊழல் அரசு. பாமகவும் ஒரு முறை குரல் கொடுத்துவிட்டு வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொள்ளும். தயவு செய்து வசனம் பேசி மக்களை ஏமாற்றாதீர்கள்.   07:22:19 IST
Rate this:
3 members
0 members
2 members

ஏப்ரல்
30
2022
முக்கிய செய்திகள் தி.மு.க., பெண் கவுன்சிலர் நெருக்கடியால் அர்ச்சகர் பணி நீக்கம் !
அவர்கள் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அந்த கட்சியினர் குடும்பங்கள் முற்றிலும் அழியும். இந்துக்களை அழிப்பதிலேயே குறியா இருக்கும் அவனுங்கள அடுத்தா தேர்தலில் புறக்கணியுங்கள்.   07:17:40 IST
Rate this:
1 members
0 members
13 members

ஏப்ரல்
24
2022
பொது பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது!
மோடி நாட்டில் அமைதி நிலவவேண்டும் எல்லோரும் சமமென நினைப்பதில் காந்திக்கு இணையானவர். அடிமட்டத்திலிருந்து நேர்மையாக உழைத்து முன்னேறியதில் லிங்கனுக்கு இணையானவர் நாட்டின் பலம் நல்ல தலைவனால் வலிமையோடு எதிர்கொள்வதில் படேலுக்கு இணையானவர் சமுதாயத்தில் பின்தங்கியோர் முன்னேற வழி வகுப்பதில் அம்பேத்கருக்கு இணையானவர் தூற்றுவோர் தூற்றட்டுமென தன்னம்பிக்கையோடு நடப்பதில் விவேகானந்தருக்கு இணையானவர் அச்சமின்றி பகைவர்களை எதிர்த்து போரிடுவதில் ஜான்சி ராணிக்கு இணையானவர் அறமும் துறமும் தேசப்பற்றும் ஒருங்கேப் பெற்று உழைப்பதில் நேதாஜிக்கு இணையானவர் ஜெய் ஜவான் ஜெய் கிசான் பச்சை வெள்ளை புரட்சியில் லால் பகதூருக்கு இணையானவர் எல்லா மதங்களும் ஒன்றென வெறுப்பரசியலுக்கு நோ சொல்வதில் மோடிக்கு மோடி இணையானவர்.   07:23:23 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
26
2022
பொது லஞ்சம் பெற ஊருக்கு ஊர் புரோக்கர்கள் நியமனம் இணை ஆணையர் வசூல் அம்பலம்!
தமிழ்நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒன்னரை கண்ணா-எப்படி கோவையில் போக்குவரத்துத்துறையில் லஞ்சம் கோடியில் புரள்வதாக செய்தி வருகிறது.. மற்ற இடங்களில் இருக்கும் RTO க்கள் எல்லாமே உத்தமர்களா? ஒரு ருபாய் கூட லஞ்சம் வாங்காமல் லைசன்ஸ் கொடுக்கிறார்களா? இல்லையே தமிழகத்தில் அதுவும் திமுக ஆட்சியில் இருக்கும்போது அந்த மாதிரி நேர்மை அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பில்லையே? அதெப்படி சென்னையில் அதிகப்படியாக லஞ்சம் இருக்கவேண்டுமே-மற்ற இடங்களில் இருப்பவர்கள் எல்லாம் ஆட்சியாளர்களின் ஆசீர்வாதம் பெற்றவர்களா? எங்கே போகிறது தமிழகம்? மேலும் காவல்துறையில் கஞ்சா கடத்தினால் காத்திருப்போர் பட்டியலில் தான் மாற்றுவீர்களா? மற்ற குற்றங்களுக்கு ஆயுதப்படைக்கு மாற்றுவீர்களா? காவல்துறையினரை காப்பாற்றவேண்டும்-இல்லையென்றால் அரசியல்வாதிகள் சிறைக்கு செல்வார்கள் என்ற பயமா? ஏன் உடனே நிரந்தர பணிநீக்கம் செய்யக்கூடாது? அதெப்படி அரசு ஊழியர்கள் எப்படியாவது காப்பாற்றப்படவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் உள்ளதா? அந்த மாதிரியான இத்துப்போன சட்டங்களை உடனே மாற்றினால் என்ன?   15:54:02 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
28
2022
Rate this:
1 members
0 members
30 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X