karutthu : கருத்துக்கள் ( 2595 )
karutthu
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2021
அரசியல் இது உங்கள் இடம் இது கொள்ளை கணக்கு!
தசரத மஹாராஜா, ஒரு முறை, அந்தணன் ஒருவனைப் பார்த்து, 'நீ எவ்வளவு துாரம் ஓடுகிறாயோ, அது வரையிலான நிலம் உனக்குச் சொந்தம்' என்றார். பேராசை பிடித்த அந்த அந்தணன் ஓடினான், ஓடினான்.............உங்கள் கருத்தில் தவறு இருக்கிறது எந்த அந்தணனும் அந்த காலத்தில் பேராசை பிடித்தவராக இருந்திருக்கமாட்டார்கள் .......ஏனென்றால் அந்த காலத்து அந்தணர்களுக்கு நல்ல மரியாதை ...மதிப்பு சமுதாயத்தில் இருந்தது .....இந்த காலத்தைப்போல் அந்த காலத்தில் வஞ்சிக்கப்பட்டதில்லை ....ஆ ஊ என்றால் உடனே அந்தணனை பற்றி எழுதணுமா ???   10:27:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் வெல்ல முடியாது!
ராமசந்திரன் ....நீங்க எம் ஜி ராமசந்திரன்(எம் ஜி ஆர் ) மாதிரி இருங்க .....மக்களுக்கு இந்த கொரோனா தொற்று காலத்தில் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்   15:41:10 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
பொது ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை அர்ஜுன் சம்பத்
இந்த மாதிரி பட்டை பட்டையாக விபூதி பூசுனவங்களை வைத்து தானே காசி , அலஹாபாத் , த்ரிவேணி சங்கமத்தில் காரியம் நடத்தினீர்கள் அப்போ மட்டும் பட்டையும் நாமமும்வேண்டுமோ ? உனக்கு பிடிக்கலைன்னா அந்த ஜாதிக்காரனை திட்டாதே   19:46:16 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
பொது ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை அர்ஜுன் சம்பத்
மடங்களை மடாதிபதிகள்தான் நிர்வகிப்பார்கள். இதற்கு அதிஷ்டானம் என்ற பெயரும் உண்டு. கோவில்கள்தான் இந்து அறநிலைய துறைக்கு போய்விட்டது. சாமிக்கு வர காசு எல்லாம் ஆசாமிக்கு போய்க்கொண்டிருக்குது   19:37:55 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
11
2021
எக்ஸ்குளுசிவ் ராஜ்யசபா எம்.பி., ராஜினாமா விவகாரம்அந்தஸ்தை இழக்கிறது அ.தி.மு.க.,
ஜெயலலிதா இருந்த காலத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக ஆ தி மு க இருந்தது அவருக்கு பின் கட்டுப்பாடுகள் தளர்ந்து இஷ்டத்திற்கு நடந்தார்கள் ....இப்படியே போனால் கொஞ்சநாட்களில் கட்சி சசிகலா வசம் சென்றால் ஆ தி மு க என்ற கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆண கதையாகிவிடும்   18:10:46 IST
Rate this:
5 members
0 members
7 members

மே
12
2021
சிறப்பு பகுதிகள் நம் பணத்தை சுருட்டும் வங்கிகள்!
இவர் சொல்வது முற்றிலும் உண்மை ....அரசு வங்கிகளும் கொள்ளை அடிக்கின்றனர் ...முதலில் எ டீ எம் கார்ட் இலவசம் என்றார்கள் ...எ எம் சி என கொஞ்ச பம பிடித்தார்கள் ...இப்போ அத்துடன் ஜீ எஸ் டி என்ற வரிக்கொள்ளை நடைபெறுகிறது அதேசமயம் சில தனியார் வங்கிகள் சேமிப்புக்கணக்கில் ஒரு லச்சத்திற்கு மேல் பணம் வைத்திருந்தால் எ டி எம் கார்டிற்கு எ எம் சி கட்டணம் கிடையாது ...ஆனால் சேவைக்கட்டணம் எல்லாம் அதிகம் ....இதை கொண்டுவந்தது ப .சிதம்பரம் நடைமுறை படுத்துவது பி ஜே பி அரசு .....அதுக்கும் மேல கழுகுப்பார்வையுடன் காத்திருக்கும் வருமானவரி துறையினர் ....   17:36:57 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
5
2021
சினிமா திரையுலகம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா...
திரு ஓ பி எஸ் & ஈ பி எஸ் ஆட்சிக்காலத்தில் இந்த கூத்தெல்லாம் கிடையாது ....இப்போ இவங்க ஆரம்பிச்சிணுங்க ......   15:43:55 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
11
2021
சினிமா நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்...
இவரின் நகைசுவை ரொம்பபிடிக்கும் ....வடிவேலு ..அர்ஜுன் காமெடியில் வரும் நகைசுவை " அக்காவை வைத்து பேக்கரி வாங்கின காமெடி மற்றும் வடிவேலுவின் கிணற்றைக்காணும்னு ங்கிற காமெடி நல்ல வரவேற்பைப்பெற்றது .....வடிவேலுவுக்கும் இவர் மறைவு ஒரு இழப்பு தான்   15:38:38 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
12
2021
பொது ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை அர்ஜுன் சம்பத்
இந்த அறிக்கை / விளம்பரம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் .......அனுபவிங்க தமிழக மக்களே   08:52:47 IST
Rate this:
9 members
0 members
2 members

மே
12
2021
பொது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?
முதல்வருக்கு பிரச்னை ஆரம்பமாயிற்று (பெட்ரோல் /டீசல் விலை உயர்வு ).....முதல்வர் என்ன செய்யப்போகிறார் ? அத்துடன் தி மு க ஆட்சிக்கு வந்தாச்ச்சு ...அத்துடன் கரண்ட் கட்டும் ( நேற்று மூன்று மணி நேரம் ) வந்தாச்சு ....   08:31:43 IST
Rate this:
6 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X