ramesh : கருத்துக்கள் ( 726 )
ramesh
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2021
பொது நேர்மை அதிகாரிகள் டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் முறைகேடு அதிகாரிக்கு முக்கியத்துவம் ஹிந்து அறநிலையத்துறை கதிகலங்குது
வேலு சாமீ மீது தவறு என்பதால் கடந்த ஆட்சியில் சஸ்பெண்ட் செய்து இருக்கலாமே .வட மாவட்டத்துக்கு எட மாற்றம் மட்டுமே செய்துள்ளனர் .அதனால் தான் இன்று திரும்பவும் தென் மாவட்டத்திற்கு வந்துள்ளார் .அதனால் எல்லா அரசியல் வாதிகளும் ஒன்றுதான்   17:31:51 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
31
2021
பொது நேர்மை அதிகாரிகள் டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் முறைகேடு அதிகாரிக்கு முக்கியத்துவம் ஹிந்து அறநிலையத்துறை கதிகலங்குது
அஜித் என்பவர் கோயில் இடம் அறுபதாயிரம் சதுர அடியை ஆறாயிரம் என்று மாற்றியெழுத்தி நாலரை லட்சம் வாடகை என்பதை வெறும் ஐம்பதாயிரம் என்று மாற்றி கணக்கெழுதி கையாடல் செய்ததால் மாட்டி கொண்டார் என்று ஏற்கனவே செய்தி வந்துவிட்டது எனவே அவர் எப்பேர் பட்ட யோக்கியர் என்பது அனைவரும் அறிந்ததே .   17:26:03 IST
Rate this:
0 members
1 members
1 members

ஜூலை
31
2021
அரசியல் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் அண்ணாமலை நாடகம் போடுகிறாரா?
நான் கர்நாடக காரன் என்று முழங்கியவர் இங்கே படம் போடுகிறார்   10:44:25 IST
Rate this:
7 members
0 members
6 members

ஜூலை
29
2021
சம்பவம் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
திருட்டு இன்ஸ்பெக்டர் மீது சஸ்பெண்ட் மட்டும் தானா .பணத்தை மிரட்டி புடுங்கியதற்காக கைது இல்லையா .எங்கயோ இடிக்குதே .பணம் இரட்டிப்பு என்பது எல்லாம் கதை என்பது போல் தெரிகிறதே   10:45:35 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
29
2021
அரசியல் கோவை கலெக்டருக்கு அ.தி.மு.க.,வினர் மிரட்டல் வைரலாகும் வீடியோ
இனிமேல் தானே வருமான வரித்துறை ரைடு வரப்போகிறது .அதன் பிறகு நீதிபதியை பார்த்து எழுந்து நில்லுங்கள் என்று கூவுவார்களா என்று பாப்போம்   10:36:26 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
30
2021
முக்கிய செய்திகள் ஸ்டாலினை சந்திக்க அ.தி.மு.க., மாஜி எம்.பி., தயார்
இவரால் மட்டுமல்ல எடப்பாடி கட்சியால் இனிமேல் நாட்டு மக்களுக்கு எந்த பலனும் இல்லை   10:28:48 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
30
2021
அரசியல் அரசியலுக்கு சற்று ஓய்வு பாண்டியராஜன் முடிவு
காமராஜரோடு யாரை ஒப்பிடவேண்டும் என்ற தகுதி கூட இல்லையா .   10:24:19 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
30
2021
அரசியல் அரசியலுக்கு சற்று ஓய்வு பாண்டியராஜன் முடிவு
அறிவான மக்கள் இருந்ததால் தான் வீட்டுக்கு அனுப்பினார்கள் .விரைவில் கட்சி மாரும் இந்த பறவை ஸ்டாலினிடம் குடிபுக நேரம் பார்த்து கொண்டிருக்கும் .அதற்கு தான் இந்த ஓய்வு   10:21:42 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
30
2021
அரசியல் அரசியலுக்கு சற்று ஓய்வு பாண்டியராஜன் முடிவு
அரசியல் ஆள்ரவுண்டர் இதனைக்கட்சிக்கும் மாரியாச்சி .இனிமேல் எந்த கட்சிக்கு தாவினால் ஆதாயம் கிடைக்கும் என்று ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்கிறார் .   10:14:29 IST
Rate this:
4 members
0 members
12 members

ஜூலை
27
2021
பொது ஓபி அடிக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீதுகண்காணிப்பு!
இதை மாநில அரசு ஊழியர்கள் மீதும் இது போல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐம்பது வயதாக ஒய்வு பெரும் வயதை குறைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் .இதனால் அரசுக்கு சம்பளத்திற்கு செலவிடும் தொகை குறையும் .இளைஞர்களுக்கு புதிதாக வேளைக்கு சேர்வதால் அடிப்படை சம்பளம் குறைவாகவே இருக்கும்   10:28:12 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X