P R Srinivasan : கருத்துக்கள் ( 293 )
P R Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2020
அரசியல் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா? இன்று இ.பி.எஸ்., ஆலோசனை
ஊரடங்கு இருக்கும்போதே பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு காரணம் ஊரடங்கு சரியாக அமல் படுத்த படவில்லை என்பதே. மக்களின் ஒத்துழைப்பை சரியாக பெறவில்லை தலைமை. ஒத்துழைப்பு சரியாக கிடைக்காதபோது அமல் படுத்த கட்டமைப்பை உபயோகப்படுத்தவேண்டும். அதுவும் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பை நல்கவில்லை. மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று ஒரு அரசியல் தலைவரும் விரும்பவில்லை.   06:36:06 IST
Rate this:
17 members
0 members
1 members

ஜூலை
16
2020
பொது கருப்பர் கூட்டம் கண்டித்து இன்று மாலை சஷ்டி கவசம் பாட அழைப்பு
இந்த கேவலமான செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்கள் கொள்கையை தங்களுடைய சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும். நம்பிக்கை இருப்பவர்களை அவதூறு செய்யவும் ஹிந்து மதத்தை பற்றி கொச்சையாக பேசுவதும் கூடாது. அரசியல் அமைப்பில் இந்த மாதிரியான உரிமையை யாரும் கொடுக்கவில்லை.   06:30:29 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜூலை
13
2020
அரசியல் காங்., தலைமையின் மீது மூத்த தலைவர்கள் கோபம்!
ஜெயித்தவுடன் காங்கிரஸ் சச்சின் பைலட்டை முதல்வராக்கிருக்க வேண்டும்   06:34:37 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
4
2020
அரசியல் நீதியின் சக்கரம் நிச்சயம் சுழலும் ஸ்டாலின்
இவரை போன்று அதிகாரத்துக்கு அலையும் ஆட்களுக்கும் இது பொருந்தும்.   08:07:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2020
அரசியல் பொருளாதாரத்தை முடக்கிய ஊரடங்கு மத்திய அரசு மீது ராஜிவ் பஜாஜ் சாடல்
மக்களின் உயிர், பொருளாதாரத்தை விட மகத்துவம் வாய்ந்தது. இந்த சமயத்தில் அவர்களால் முடிந்த உதவியை செய்யலாம் அரசாங்கத்தை குறை கூறுவதை விட்டு விட்டு.   08:06:05 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
9
2020
பொது மது விற்பனையில் தென் மாநிலங்கள் முன்னிலை தமிழகம் முதலிடம்
பெருமை திரு கருணாநிதியை சாரும். குடிக்க வாய்ப்பு வழங்கியவர். அவர் புதல்வன் மதுவிற்கு எதிராக போராடுகிறார். தொண்டர்கள் மதுவிற்காக போராடுகிறார்கள்.   10:11:29 IST
Rate this:
3 members
0 members
9 members

மே
8
2020
பொது கோவில்கள் சுத்தம் முஸ்லிம் பெண் அசத்தல்
எல்லா மதத்திலும் நல்லவர்கள் irukkirargal   09:28:33 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
4
2020
அரசியல் நீதியின் சக்கரம் நிச்சயம் சுழலும் ஸ்டாலின்
தவறு யார் செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். அதிகாரத்திலிருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.   06:09:18 IST
Rate this:
3 members
0 members
8 members

மே
4
2020
அரசியல் தப்லிக் - இ - ஜமாத் காரணம்!
ராகுல் தினமும் பொய்யை பரப்பி நாட்டு மக்களை குழப்புகிறார். மக்கள் இவருக்கு தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள். அமேதியில் தோற்றது போல் எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும் தோல்வியை சந்திப்பார். மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அரசோடு ஒத்துழைக்காமல், மக்களை ஒத்துழைக்குமாறு வேண்டாமல் மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.   06:06:26 IST
Rate this:
5 members
0 members
29 members

மே
4
2020
அரசியல் தப்லிக் - இ - ஜமாத் காரணம்!
யோகி கூறியது முற்றும் சரி. நோய் வருவது பிரச்சனையில்லை. அதை மறைத்து, நோயை பரப்புதல் குற்றம். மக்களுக்கு இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். எல்லா நோயையும் குணப்படுத்த முடியும் சரியான சமயத்தில் மருத்துவரை அணுகினால்.   06:01:53 IST
Rate this:
5 members
0 members
38 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X