Nanjilaan : கருத்துக்கள் ( 35 )
Nanjilaan
Advertisement
Advertisement
மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தலா அமித் ஷா கருத்தால் பரபரப்பு
பெங்களூரு Bhel நிறுவனம் தான் இந்த வோட்டிங் மெசின் உற்பத்தி செய்பவர்கள். அதில் பணியாற்றும் ஒரு நண்பரிடம் இதில் குளறுபடி செய்ய முடியுமா என்று கேட்டபோது அவர் கூறிய பதில் முடியாது என்பதே..ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்தும் அவர்களுக்கு இந்த மெசின் செய்ய தற்போது ஆர்டர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் இதின் நம்பகத்தன்மை மற்றும் (அவர்கள் மதிப்பில்) குறைந்த விலை. ஆனால் ஒரு வாக்கு சாவடியில் வாக்காளர்கள் வோட்டை இட்டு சென்ற பின்பு கூடுதலாக வாக்கை பட்டன் அழுத்தி பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. அதற்க்கு அந்த சாவடியில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும் அல்லது வேறு வழி எதுவும் இருக்கலாம். ஆனால் அது ஒரு standalone device என்ற கூற்று உண்மை தான் - அதாவது வேறு எந்த external connection உம் கொடுத்து தில்லு முல்லு செய்ய முடியாது..   14:02:13 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
17
2018
அரசியல் ராகுல் கருத்துக்கு அமித் ஷா பதிலடி
அது சரி...அதே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உங்கள் கட்சியில் பதவியில் உள்ளனரே....அவர்கள் எப்போது எப்படி தேச பக்தர்கள் ஆனார்கள் என்று கொஞ்சம் விளக்குங்களேன் ....ஓஹோ தேச பக்தர்கள் கட்சியில் சேர்ந்த வுடன் அவர்கள் வெள்ளையாகி விட்டார்கள் அப்படி தானே? Emergency நேரத்தில் உங்கள் கட்சி MP யின் கணவர் தானே அப்பா ஆடாத ஆட்டம் ஆடினார் என்று சரித்திரம் சொல்லுகிறது....   18:10:50 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
17
2018
அரசியல் பழசை மறக்காதீங்க ராகுல் அமித்ஷா
Someone said that they were a party with a difference and they will never do what the Congress did? Where is that party and the party president and PM face? Would Mr. Shah please clarify?   14:10:24 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
14
2018
அரசியல் மோடி மிரட்டுகிறார் ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்
அப்பப்பா நம்ம பிரதமர் mann கி பாத் பேசும் போது இவரை போல ஒரு உத்தமர் உண்டான்னு நினைக்க தோணும்...அதே அவரு பிரச்சார மைக் பிடிச்சாருன்னா 'அவரா இவர்' அப்படின்னு தோணும்...உண்மையிலே அவர் மனதின் குரல் பிரச்சார மேடையில் தான் வெளியில் வரும்...வடிவேல் சொன்னது போல வேற வாய் கான்செப்ட் தான்....ஹிஹிஹி . ஆனாலும் அவர் பிரச்சார மைக் முன்னால நின்னாருன்னா ஒரு நடிப்பு வரும் பாருங்க....அப்பாப்பாப்பா ....வருஷா வருஷம் தாதா சாஹேப் பால்கே அவார்டு நியாயமா இவருக்கு தான் கொடுக்கணும்... அதே வாய் பாராளுமன்றத்துலே பெரும்பாலும் திறக்காது.... திறந்தாலும் பிரச்சார மேடை பாணியிலேயே பேசும்.....அதுக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம்.....எல்லாம் நம்ம தல எழுத்து..   15:39:14 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
9
2018
அரசியல் ராகுல் அரசியல் அமித் ஷா ஆச்சரியம்
மன்கி பாத் ல 'வேற வாயும்' அரசியல் பிரச்சாரங்கள்ல 'வேற வாயும்' உபயோகிக்கிறார் ஒருத்தர் - அவருக்கு பதவியும் அதிகாரமும் முக்கியம் இல்ல நாடு மட்டும் தான் முக்கியம் - நம்பிட்டோம் இல்ல ஹிஹிஹி   19:25:06 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
25
2018
சினிமா தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமை: இளையராஜா...
மிக்க மகிழ்ச்சி ... இதனால் விருதுக்கு தான் பெருமை. என்ன கால தாமதமாக தான் கொடுக்கப்படுகிறது - ஆனாலும் கொடுக்கவாவது செய்த்தீர்களே என்று தான் ஆறுதல் பட வேண்டியுள்ளது. இன்னும் பல சாதனைகளை செயது நம் மண்ணின் பெருமையை ஒங்க செய்ய இசை ஞானியை வாழ்த்துவோம்.   22:40:30 IST
Rate this:
1 members
1 members
32 members
Share this Comment

ஜனவரி
16
2018
சம்பவம் என்கவுன்டர் செய்ய முயற்சி தொகாடியா
நம்ப முடியலையே பிரவீன் ஜி ....மத்தியிலும் உங்க ஆட்சி, மாநிலத்திலயும் உங்க ஆட்சி...எப்படி பார்த்தாலும் போலீஸ், சிபிஐ இது எல்லாம் இந்த ரெண்டு பேர் கையில தான்..அது போக உங்களுக்கு சங் பரிவார் ஆதரவு வேற அமோகம்..ஏதோ மாவோயிஸ்ட் தொந்தரவுன்னா நம்பலாம்.. encounter அப்படின்னு சொல்றிங்க..எப்படிங்க நம்ப முடியும்?   16:23:26 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

ஜனவரி
11
2018
பொது இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தின் சிவன் நியமனம்
நாஞ்சில் நாட்டுக்கு மற்றுமொரு நட்சான்று . தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர் சிவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது ஊர் (வல்லன் குமரன் vilai) எம் வீட்டில் இருந்து பத்து நிமிட தூரமே என்பது கூடுதல் பெருமை எமக்கு :)   14:24:27 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
3
2018
அரசியல் ரஜினி கட்சியில் சேர மாஜிக்கள் தூது!
பெங்களூரு மேயர் ஒரு தமிழர்..இங்கு தமிழை தாய் மொழியாக கொண்ட councillors உள்ளனர். ஆகவே தமிழர்க்கு வேறு இடங்களில் வாய்ப்பு இல்லை என்று அறவே ஒதுக்கி விட முடியாது... ரஜினி அவரது கொள்கைகளை மக்கள் ஏற்று கொண்டால் விஷயம் முடிந்தது. அவ்வளவு தான்.. நம் தமிழ் நாடு அரசியல் வாதிகள் எல்லாம் அப்பழுக்கற்ற அரசியல் செய்கிறார்களா என்ன? ஆர் கே நகரில் என்ன நடந்தது என்று பார்த்தோம் தானே...ஆக ஒரு மனிதன் நமது பிரச்சினைகளுக்கு தீர்வை தருவானா என்று மட்டும் பார்ப்போம். அது போதுமே - நதி மூலம் ரிஷி மூலம் எதற்கு?   20:48:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
4
2018
சினிமா கார் டிரைவர் வேலை செய்யும் பிரபல கன்னட நடிகர்...
நேர்மையாக செய்யும்/வருமானம் ஈட்டும் எந்த வேலையும் தரம் தாழ்ந்தது அல்ல. Subhashyagalu (வாழ்த்துக்கள்) அஸ்வத் அவர்களே..   15:30:25 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X