முடியட்டும் விடியட்டும் :: தமிழன் : கருத்துக்கள் ( 2526 )
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2020
அரசியல் பெண்களை அவமதிக்கவில்லையாம் திருமாவளவன் புதிய விளக்கம்
முதலில் அந்த புத்தகத்தை படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன் "கூறப்பட்டுள்ளதாம்" "கூறப்பட்டிருக்கிறதாம்" என்றெல்லாம் எழுதாதீர்கள் உயர்குலத்தோர், தாழ்ந்தவனுக்கு அளிக்கப்படும் தண்டனையை பற்றியெல்லாம் சரியான தகவலை நீங்கள் பதிவு செய்யவில்லை   14:35:16 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
31
2020
அரசியல் பெண்களை அவமதிக்கவில்லையாம் திருமாவளவன் புதிய விளக்கம்
அப்புறம் எதற்கய்யா, இந்திய அரசின் இந்திய கலாச்சாரம் என்ற வலைதளத்தில் மனு சம்ஹிதா என்ற நூல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது? நடைமுறையில் இல்லாத, காலத்துக்கு ஒவ்வாத ஒன்றையா இந்திய அரசின் வலைதளத்தில் வைக்கப்பட்டுள்ளது?   14:30:45 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2020
அரசியல் உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்
அது தான் 10% எல்லாம் காலி செய்து விட்டு ஒரே ஜாதி ஒரே மதம் எல்லா கோயில்களிலும் எல்லோரும் அர்ச்சகர் எப்படி சூப்பெரா   14:28:28 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
31
2020
பொது விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்
ராஜன் உங்கள் ஆள் அவர் அவரை ஊழியம் செய்ய கூப்பிடுகிறார்கள் நீ சும்மா இருக்க துபையில்   14:25:42 IST
Rate this:
3 members
0 members
2 members

அக்டோபர்
31
2020
பொது விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்
இவர்தான் உங்கள் வட்டிகோவிந்தன் அறிமுகப்படுத்திவர் தற்குறி அவர்களே பாவம் உங்களை எதிர்த்தால் உடனே உன் நண்பர் கலைஞர் கட்சி உனக்கு கவனம் வருது   14:24:08 IST
Rate this:
6 members
1 members
1 members

அக்டோபர்
30
2020
அரசியல் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்
சாமி மகள் ஒரு முஸ்லிமை திருமணம் செய்துகொண்டு முஸ்லிமாவே மாறிவிட்டார் அப்போ அவரை துரத்திவிடுவீரா   14:20:59 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
31
2020
அரசியல் பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு
அன்னே முண்டாசு கட்டி பாரதியார் போல பேசினாலும் இல்லை காவி உடை உடுத்தி வள்ளுவர் போல வந்தாலும் NOTTA தான் உங்களுக்கு சாஸ்வதம் நோ CHANCE   14:17:44 IST
Rate this:
4 members
0 members
1 members

அக்டோபர்
31
2020
பொது விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்
பாவம் உன் வயசு கோளாறு ஒருவேளை அவனோ நீ   14:16:02 IST
Rate this:
3 members
1 members
0 members

அக்டோபர்
31
2020
அரசியல் சிறந்த நிர்வாகத்தில் 2வது இடம் முதல்வர் பழனிசாமி பெருமிதம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது: ஒரு வேலை இதற்கு கொடுத்து இருப்பார்களோ   14:13:14 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
31
2020
அரசியல் பெண்களை அவமதிக்கவில்லையாம் திருமாவளவன் புதிய விளக்கம்
தமிழக மந்திரி பாலாஜி நான் மனு படித்தேன் சில நல்ல விஷயங்கள் உள்ளன , பூனை குட்டி வெளி வைத்தாற்போல அதில் பல கெட்ட விஷயங்கள் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டு உள்ளார் ,   14:10:46 IST
Rate this:
3 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X