ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" : கருத்துக்கள் ( 4417 )
ஸ்டாலின் ::
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2021
அரசியல் இது உங்கள் இடம் ஓப்பனிங் நல்லா இருக்கு!
இதை தொடர்வதே தமிழர்களுக்கு,தமிழகத்துக்கு நல்லது   12:52:51 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
11
2021
கோர்ட் பார்லி.,க்கு புதிய கட்டடம் கட்டுவதை தடுக்க முயற்சி
கொரோன காலத்தில் மத்திய அமைச்சர்கள் எல்லாம் மேற்கு வங்கம் சென்று தீதியை அகற்றுவோம் என்று கரி பூசிக்கொண்டு வந்தது தான் இவர்களது வேலை. நாடே அல்லோல படும்போது இவர்களுக்கு கட்டிடம் கட்டுவது தான் பிரதான வேலை. எல்லா வெளி நாடு ஊடகங்களும் இந்த பரிதாபமான நிலையை சரியாக படம் பிடித்து காண்பித்து விட்டார்கள்   12:48:48 IST
Rate this:
9 members
0 members
8 members

மே
12
2021
அரசியல் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு முதல்வர் ஸ்டாலின்
நள்ளிரவு 12 மணிக்கு நம் நாட்டின் மூலையில், கடும் குளிரில், மலை உச்சியில் தன் உயிரை பணயம் வைத்து நாட்டை எதிரியிடம் இருந்து காப்பாற்றுகிறான், நாம் உறங்கும் வேளையில். கண்ணுக்கு தெரியாதா கோடி கணக்கான எதிரிகளை வீழ்த்த, மக்களை காக்க, வெள்ளை உடை அணிந்து இரவு பகல் பாராது உயிரை பணயம் வைத்து கடவுளாக தோன்றும் முன்களப் பணியாளர்கள். நீங்கள் அறிவித்த நிவாரணம் மெத்த தக்கது   12:23:04 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் "பாழடைந்து கிடக்கும் கோவில்களை பராமரிப்பர் எனப் பார்த்தால் அடிச் செங்கலையே உருவ முயற்சிக்கின்றனரே...
பக்தி மார்க்கம் சிறந்ததுதான். ஆனால் அது அறிவுக்கு பொருந்தும் விதத்தில் இருக்க வேண்டும். ருத்ராபிஷேகம் நடத்தினால் கரோனா மறைந்துவிடும் என்றால் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் அதனை செய்ய சொல்லி உத்தரவிடலாமே. கரோனா பரவலை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகு இறைவனை வணங்கினால் இறைவனும் வேண்டிய வரம் அருள்வார். பரவலை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் கடவுளை வணங்கினால் கடவுள் எப்படி அருள் செய்வார்.   12:20:51 IST
Rate this:
3 members
1 members
9 members

மே
12
2021
பொது ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை அர்ஜுன் சம்பத்
பக்தி மார்க்கம் சிறந்ததுதான். ஆனால் அது அறிவுக்கு பொருந்தும் விதத்தில் இருக்க வேண்டும். ருத்ராபிஷேகம் நடத்தினால் கரோனா மறைந்துவிடும் என்றால் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் அதனை செய்ய சொல்லி உத்தரவிடலாமே. கரோனா பரவலை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகு இறைவனை வணங்கினால் இறைவனும் வேண்டிய வரம் அருள்வார். பரவலை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் கடவுளை வணங்கினால் கடவுள் எப்படி அருள் செய்வார்.   12:20:28 IST
Rate this:
3 members
0 members
9 members

மே
12
2021
பொது ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை அர்ஜுன் சம்பத்
இனிமே அப்படி தாண் இருக்கும்   11:56:06 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
12
2021
அரசியல் இது உங்கள் இடம் ஓப்பனிங் நல்லா இருக்கு!
ஏண்டா wasteland இங்கு ரவுண்டு கடும் நீ என் இதை ஒரு வழக்கா போடு அவரை உள்ளே தள்ள கூடாது   11:55:15 IST
Rate this:
4 members
0 members
2 members

மே
12
2021
பொது ஜி-7 மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்
மோடி இருக்காரா என்ன பேச்சே காணோமே கடைசியில் WB தேர்தல் உற்வளம , அப்புறம் கும்பமேளா 70 லட்சம் பேரை கூட்டி கொரானா வுக்கு வாழ்வு அளித்தார் அதோடு காணோம் எங்கே தேடுவோம் இவரை எங்கோ தேடுவோம்   11:08:37 IST
Rate this:
8 members
0 members
15 members

மே
12
2021
பொது ஊரடங்கை மதிப்பதில்லை மக்கள் அலட்சியத்தால் அபாய கட்டத்தில் கோவை!
அப்போ நீ சொல்லுவது பார்த்தால் வேண்டும் என்றே அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த நீங்கள் சேயும் திட்டம் தான இது   11:06:19 IST
Rate this:
5 members
0 members
1 members

மே
12
2021
பொது ஊரடங்கை மதிப்பதில்லை மக்கள் அலட்சியத்தால் அபாய கட்டத்தில் கோவை!
உன்ன போல திருட்டு பசங்கள் சிங்கிகள் தான் கோவையில் வேண்டும் என்றே இப்படி koraanaa அதிகரிக்க காரணம் கேட்டால் வேல்பூஜை என்று சுற்றவேண்டியது , வானதி வெற்றி என்று ஊர்வலம் போக வேண்டியது அடங்குடா   11:05:19 IST
Rate this:
3 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X