ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" : கருத்துக்கள் ( 4423 )
ஸ்டாலின் ::
Advertisement
Advertisement
Advertisement
மே
13
2021
அரசியல் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் பா.ஜ., முருகன்
ஆளுங்கட்சியாக இருக்கும் போதே கொரானாவால் இறக்கும் ஊழியர்களுக்கு ஐம்பது லச்சம் காப்பீடு என்று இருந்ததை ஒரு மாதத்திற்கு முன் ரகசியமாக அதை தடுத்து ஆணை ஒரு மாதத்திற்கு முன் போட்டது ஏன் என்று மத்திய அரசு முதலில் தெளிவு படுத்தவும்   12:17:31 IST
Rate this:
7 members
0 members
2 members

மே
12
2021
பொது ஸ்ரீரங்கம் ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பு நிறுத்தி வைப்பு
காசில்லா பக்தனுக்கு தூரத்திலும் , காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா இது என்ன நியாயம் ? இறைவன் கல கலகல வென சிரித்தான் இறைவன் , தாயிற் சிறந்ததோர் கோயில் இல்லை என்றேன் , நீங்கள் வணங்கவில்லை , தந்தை சொல் மிக மந்திரம் இல்லை என்றேன் நீங்கள் மதிக்கவில்லை , "" தூணிலும் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் , நீங்கள் நம்பவில்லை , "" ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் "" நீங்கள் செய்யவில்லை , எனக்கான இடத்தை , எனக்கான நேரத்தை எனக்கான விழாக்களை, மட்றும் என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள் .. இப்போது எனக்கு கட்டணத்தையும் வைத்து என்னை காட்சி பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம் என்றான் இறைவன் .   12:11:26 IST
Rate this:
2 members
0 members
4 members

மே
13
2021
அரசியல் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் பா.ஜ., முருகன்
UP BEEHAAR மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் மிதக்கும் உடல்கள், இதற்க்கு முதலில் நீ ஆளுக்கு ஒரு கோடி வாங்கி கொடு அப்புறம் வாடா L கோபால்   11:51:45 IST
Rate this:
6 members
0 members
8 members

மே
13
2021
அரசியல் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் பா.ஜ., முருகன்
L GOPAL முருகன் அவர்களே நீ வேல் வேல் என்று யாத்திரை போன நாங்கள் முத்துவேல் என்று சொல்லி உன்னை ஓட விட்டு விட்டோம் உசார்   11:50:30 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
13
2021
பொது ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு! தொடரும் உயிர் பலி
இப்போ தான் தெரிகிறது எப்படி வெற்றி நடை தமிழகம் போட்டது என்று எல்லாம் பொய் கணக்கு, korana கணக்கை மறைத்து வோட்டுக்கு குறைத்து சொல்லி உள்ளது   11:49:33 IST
Rate this:
13 members
0 members
4 members

மே
12
2021
பொது கடும் எதிர்ப்பு எதிரொலி ஸ்ரீரங்கம் ஜீயர் பதவி நியமன அறிவிப்பு ரத்து
என்ன Dr இப்படி தான் ஒருத்தன் சும்மா வேல யாத்திரை என்று கிளம்பினான் அப்போ நீ சொன்ன கருத்து படி பார்த்த DMK வந்திருக்கவே கூடாது , மக்கள் உங்களை 1 % கூட நம்பலை , நீ காரியத்திற்கு வேல் என்று சுற்றும் அல்லக்கை என்று தெரிந்து தான் தமிழர்கள் 85 % எங்களுக்குகே வோட்டு , அந்த 3 % எவனுக்கு போட்டானோ கவலை இல்லை ,   20:23:24 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் இது உங்கள் இடம் ஓப்பனிங் நல்லா இருக்கு!
இதை தொடர்வதே தமிழர்களுக்கு,தமிழகத்துக்கு நல்லது   12:52:51 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
11
2021
கோர்ட் பார்லி.,க்கு புதிய கட்டடம் கட்டுவதை தடுக்க முயற்சி
கொரோன காலத்தில் மத்திய அமைச்சர்கள் எல்லாம் மேற்கு வங்கம் சென்று தீதியை அகற்றுவோம் என்று கரி பூசிக்கொண்டு வந்தது தான் இவர்களது வேலை. நாடே அல்லோல படும்போது இவர்களுக்கு கட்டிடம் கட்டுவது தான் பிரதான வேலை. எல்லா வெளி நாடு ஊடகங்களும் இந்த பரிதாபமான நிலையை சரியாக படம் பிடித்து காண்பித்து விட்டார்கள்   12:48:48 IST
Rate this:
10 members
0 members
8 members

மே
12
2021
அரசியல் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு முதல்வர் ஸ்டாலின்
நள்ளிரவு 12 மணிக்கு நம் நாட்டின் மூலையில், கடும் குளிரில், மலை உச்சியில் தன் உயிரை பணயம் வைத்து நாட்டை எதிரியிடம் இருந்து காப்பாற்றுகிறான், நாம் உறங்கும் வேளையில். கண்ணுக்கு தெரியாதா கோடி கணக்கான எதிரிகளை வீழ்த்த, மக்களை காக்க, வெள்ளை உடை அணிந்து இரவு பகல் பாராது உயிரை பணயம் வைத்து கடவுளாக தோன்றும் முன்களப் பணியாளர்கள். நீங்கள் அறிவித்த நிவாரணம் மெத்த தக்கது   12:23:04 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் "பாழடைந்து கிடக்கும் கோவில்களை பராமரிப்பர் எனப் பார்த்தால் அடிச் செங்கலையே உருவ முயற்சிக்கின்றனரே...
பக்தி மார்க்கம் சிறந்ததுதான். ஆனால் அது அறிவுக்கு பொருந்தும் விதத்தில் இருக்க வேண்டும். ருத்ராபிஷேகம் நடத்தினால் கரோனா மறைந்துவிடும் என்றால் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் அதனை செய்ய சொல்லி உத்தரவிடலாமே. கரோனா பரவலை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகு இறைவனை வணங்கினால் இறைவனும் வேண்டிய வரம் அருள்வார். பரவலை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் கடவுளை வணங்கினால் கடவுள் எப்படி அருள் செய்வார்.   12:20:51 IST
Rate this:
3 members
1 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X