sankararaman : கருத்துக்கள் ( 49 )
sankararaman
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2019
அரசியல் பா.ஜ., உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுகிறது
எது தோல்வி பயம்? முதல்ல நீங்க வாங்கி திங்கற மானிய காஸ் ரேஷன் மானியம் பிரீ இன்சூரன்ஸ் எல்லாம் சரணடைய பண்ணிட்டு பேசுங்க .. ஊழல் இல்லாத ஆட்சியை விட உங்களுக்கு உங்க மதம் வெறி பெரிதென்றால் வத்திக்கான் பொய் கூவுங்க.இங்க உண்ட நாட்டுக்கு இரண்டகம் நினைக்கும் கயமைத்தனம் வஞ்சகம் பொறுக்கித்தனம் வேண்டாம்   11:06:28 IST
Rate this:
14 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
27
2019
அரசியல் மோடியின் திடீர் உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
முட்டாத்தனமா கருத்து போடறத நிறுத்து .. 2011 டைம்ஸ் ஆப் இந்தியா சொல்லுது. காங்கிராஸ் அரசு ASAT அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்று இஸ்ரோ விஞ்நானி பேட்டி தந்துள்ளார். அரை குறை படித்து புத்துசாலி போல் கமெண்ட் போடுறத நிறுத்து ..மூடர்கள் கூட்டம் நீங்கள்   14:52:27 IST
Rate this:
14 members
0 members
55 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது பாக்.,ன் வர்த்தக அந்தஸ்து ரத்து இந்தியா
பட்டஆ தான் நமக்கு புத்தி வரும் போல. முன்பே நான் சொன்னது. பாக்கில் இருந்து வரும் நோயாளிகள் இந்தியா மற்றும் சென்னை வந்து சிகிச்சை செய்து செல்வது தடுக்க வேண்டும் என்று. ...அப்படி வரும் நோயாளிகள் உண்மையானவர்கள் கிடையாது .... இரக்கப்படும் குணத்துக்கு அறுகதையற்றவர்கள்...   12:51:18 IST
Rate this:
1 members
1 members
36 members
Share this Comment

ஜனவரி
17
2019
அரசியல் உடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள்
பயோலொஜிக்கல் வார் ...நமது தேசிய தலைவர்கள் மற்றும் இந்தியா மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் . பாகிஸ்தான் மற்றும் தேச பக்தி இல்லாத நக்சல்ஸ் இஸ்லாமிய தீவிரவாதிகள் விஷ கிருமி குப்பிகளை பரப்ப முகாந்திரமுள்ளது. மோடி மறுபடி வரக்கூடாது என்பதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் புல்லுருவிகள் நிறைந்த பொறுக்கி கூட்டம் காத்திருக்கிறது. இந்த கோணத்திலும் மோடி அரசாங்கம் விசாரிக்க வேண்டும்   12:39:32 IST
Rate this:
15 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
21
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
5
2018
பொது சபரிமலை போராட்டத்தில் கேடயமாக்கப்படும் குழந்தைகள்
எதுக்கு அந்த சொத்தையும் ஆட்டய போடவா .. இங்க இருக்குறத முதல்ல ஆன்மிக நல்லவர்களிடம் கொடுக்க சொல்லுங்கள் .. நம்மூர்ல உள்ள கோவில்கலையே கவனிக்க வக்கில்லை ..அடுத்த கோவில் எதுக்கு?   11:17:41 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
29
2018
சினிமா தமிழ் ராக்கர்சில் 2.0 : ரசிர்களுக்கு லைகா வேண்டுகோள்...
எல்லா சரிதான் ... இதுக்கு நாங்க இரக்கப்படணுமுன்னா ..நீங்க சார்ந்த சினிமா துறை ..டிக்கெட் விலை மற்றும் கான்டீன் கொள்ளை நிறுத்த நdaவடிக்கை எடுக்குறோம்னு பட்டா எழுதி குடுக்கணும்   16:33:00 IST
Rate this:
2 members
1 members
68 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் நான் கவுல் பிராமணன் ராகுல் அறிவிப்பு
நியாயம் யார் பேசினாலும் அவன் ப்ராஹ்மணன் ..கோட்பாடுகளால் ...பிறப்பால் அல்ல.... ஏன் ராகுல் போன்றவர்கள் பிராமணன் என்று கூற வேண்டும்? நான் தேவர் அல்லது வேறு சமூகம் அல்லது வேறு மதம் சார்ந்த நல்லவன் என்று கூற முடியவில்லை? ப்ராஹ்மணன் என்றால் உசத்தி என்று ஏன் கூறுகிறார்கள்? ப்ராஹ்மணத்வம் ப்ரஹ்மானீயம் வெறுக்கும் த்ரவிட வேஷம் போடும் காட்சிகள் தலைவர்கள் விளக்குவார்களா?   10:55:53 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
30
2018
கோர்ட் பட்டாசு வெடிக்கும் உத்தரவில் மாற்றமில்லை கறார்!
இது முழுக்க இடது சாரி சிந்தனை ஊடுருவுள்ள நீதி கெட்ட பதிகள் நிறைந்த மன்றம் உள்நோக்கட்டத்தோடு வெளியிட்ட உத்தரவு ,இந்து மத பண்டிகைகளை மட்டும் குறி வைத்து பாதக தீர்ப்பு ஏன்?தேச விரோத இந்து விரோத அதிகார வர்கம் நிரம்பிய கூட்டம் மத்திய அரசுக்கு நெருக்கடி குடுக்கும் நோக்கம் இதில் தெரிகிறது...... மற்ற மத வழக்கங்களில் தலையிட பயப்படும் உச்ச மன்றம் ...முஸ்லீம் பக்ரீத்தில் ஆடுகள் லட்சக்கணக்கில் வெட்டப்பட்டு மாசு தண்ணீரில் கலக்கிறது. நடத்தி தடுக்க வக்கு இருக்க?   08:20:42 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது சபரிமலை விவகாரம் கைது தொடரும் டிஜிபி எச்சரிக்கை
அந்த காலத்திலும் சிறுமிகளும் .வயதானவர்களும் சென்று கொண்டிருந்தார்கள். காட்டுக்குள் இருக்கும் ஐயப்பனை தரிசனம் பண்ண . பூப்படைந்தவர்கள் மட்டும் கூடாது என்பதே ஐதீகம் ..பெண்களே வரக்கூடாது என்று ஐதீகம் இல்லை. விடயம் புரிந்து பதிவிடு.   11:13:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X