இதில் இந்தியா தலையிடாமல் ஒதுங்குவதுதான் சரி அமெரிக்காவின் சாயம் வெளுக்கும் நாள் விரைவில் ரஷ்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்கிறது காஷ்மீர் பிரச்னையை எப்படி நாம் கையாண்டோமா அதயேதான் ரஷ்யா செய்கிறது
24-பிப்-2022 15:20:06 IST
இந்த பம்பாய் பசங்க இப்பிடித்தான் வேணுமுன்னே எதையாவது கொளுத்தி போடுவானுங்க அதை பத்திரிகைகளும் உடனே பூதகரமாய் எழுதுவாங்க விராட் கோஹ்லி வாய் திறந்த பின் ஒடனே ரோஹித் சர்மா சிரிச்சுடுவாரு கன்றாவி மும்பை அரசியல் ஒழியவே ஒழியாது
15-டிச-2021 14:12:25 IST
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் இந்தியா ஒரு நல்ல மனிதரை பிரதமராக உயர்த்தி அதன் பலனாக இன்று தெய்வத்தை கொண்டாட உன்னத மேன்பாடு நன்றி பிரதமரே
13-டிச-2021 17:35:19 IST
போனவர் மிகச்சிறந்த அனுபவம் மிகுந்த முப்படை தளபதி இப்படி ஒரு சாவு வந்திருக்க கூடாது என்ன மரணம் அதுவும் மனைவியுடன் மனம் மிகவும் வேதனை படுகிறது தம்பதிகள் ஆத்மாவும் மற்ற கூட இறந்த ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுவோம் ஜெய் ஹிந்த்
09-டிச-2021 16:30:06 IST
பிபின் ராவத் மிகச்சிறந்த முப்படை தளபதி இதில் ஏதாவது சீனாவின் பின்னணி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் சார் உங்கள் ஆன்மா ஷாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம் மாபெரும் இழப்பு
08-டிச-2021 15:05:06 IST
ஏடு நோ 1 சீனவா கேவலம் ஊரு உலகமெல்லாம் கொரோநாவை கொடுத்துட்டு இவன் மட்டும் முன்னேறி என்ன பண்ணப்போறான் சொத்துக்கு அவன் ஊர்ல சிங்கி அடிக்கிறாங்களாம் ஆனா நம்பர் ஒன்னு
16-நவ-2021 13:42:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.