Thanu Srinivasan : கருத்துக்கள் ( 44 )
Thanu Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2022
பொது தமிழகத்தில் 534 கிராமங்களில் 4ஜி வசதி மத்திய அமைச்சர்
தமிழகத்தில் 534க்ராமங்களுக்கு நான்கு ஜி சேவையை அளிக்க போகிறார்களாம் ஆனால் சென்னைக்கு இன்னும் இந்த சேவையை அளிக்கவில்லை வெட்கக்கேடு   20:19:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
9
2022
பொது மாணவியர் நடுவில் திரை கேரளாவில் புது சர்ச்சை
இஸ்லாமியர்களின் இந்த மத அடிப்படைவாத செயலை ஈ .வே .ரா பகுத்தறிவதி கும்பல்கள் கண்டிக்குமா   22:05:35 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
7
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
26
2022
பொது இது உங்கள் இடம் பிராமணர் சமூகம் அழிவதை வேடிக்கை பார்க்காதீங்க!
நன்றும் தீதும் பிறர்தர வாரா. ப்ராமணர் சமுதாயம் அழிய அவர்களே முதற்காரணமாவர். 1960 முன்புவரை ப்ராமணர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது. அப்போதே திராவிட அனாச்சார கும்பலின் பொய்ப்ராச்சிரத்திற்கெதிராக பொங்கி எழுந்திருந்திரக்க வேண்டும். விட்டு விட்டார்கள். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள். இவர்கள்தான் இவர்களை காப்பாற்றிகொள்ள வேண்டும்.   09:03:13 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூன்
1
2022
முக்கிய செய்திகள் தாழ்த்தப்பட்டோர் கமிஷனில் பெண் பஞ்., தலைவர் புகார்
மத்திய அரசுக்கு போட்டியாக தமிழ் நாடு தாழ்த்தபட்டோர்/ஆதிவாசியினர் ஆணையம் ஒன்றை அரசு ஏற்படுத்தியதே அந்த கமிஷன் உருவாக்கபட்ட பின்பு(ம்)தாழ்த்தபட்ட பலர் புகார்கள் தெரிவித்துள்ளனர். யாரிடம்? தேசிய ஆணையத்திடம் ஏன் தமிழ்நாடுஆணையத்திடம் புகார் அளிக்கவில்லை? ஓகோண்ணானாம் இது திராவிஷ மாடல் அரசாச்சே அதனால்தான் இருக்கும்   07:26:23 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
22
2022
பொது இது உங்கள் இடம் போலி மிடுக்கும், பொய்யான தன்மானமும்!
தமிழக காங்கிரஸ் தலைவர்களைமட்டுமே குறைகூறுகிறீர்களே சோனியாவும் ராகூலும் வெகுண்டு எழுந்து கண்டித்தார்களா? ராஜீவ் காந்தியுடன் மேலும் பதினேழுபேர்கள் துடிதுடித்து கொல்லபட்டனர். எனவே மரணதண்டனை வழங்கபட்டதே சரி. 2014 ல் மரண தண்டனை ஆயுளாக குறைக்கபட்டது. இவ்ஆயுள்குறைப்பே இவர்களுக்கு காட்டபட்ட கருணையாகும். அதற்கும்மேல் இவரை ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தது உச்சவழக்காடுமன்றம் செய்த பெரியதவறாகும். நான் குறிப்பிட்டுள்ள இந்தகாரணங்களை சுட்டிகாட்டியே சோனியா தன் அதிருப்தியை காட்டியிருக்கலாம். அவரே கண்டிக்காதபோது தமிழக காங்கிரஸ் தலைவர்களைமட்டும் குறைகூறுவது சரியல்ல.   06:33:54 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
7
2022
பொது அக்னி துவங்கியும் கோவையில் அடடே கிளைமேட் பெரிதாக இருக்காது வெப்ப அட்டாக்
இப்போதுமட்டுமல்ல. பல அக்னி நக்ஷத்திர காலங்களிலும் கவனித்திருக்கிறேன்.பதிவும் செய்திருக்கிறேன். அந்த இருபத்தைந்து நாட்களில் ஓரிருநாள் தவிர ஏனைய நாட்களில் அக்னி என்பதே கிடையாது. எந்த அடிப்பபடையில் அக்னி நக்ஷத்திரம் என்று கணித்தார்கள் என்று தெரியவில்லை   09:03:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2022
பொது என் கருத்தை திரும்ப பெற மாட்டேன் எதிர்ப்பாளர்களுக்கு இளையராஜா பதிலடி
இலையாஜாவைப்போன்ற ஒரு, மனசாட்சியுள்ள , தைரியமான ஜென்டில்யமான மனிதரை காண்பது அரிது. ஈ.வே.ராவை ஒரு அராஜக பெரும்பான்மை குகும்பல்கள் வெரித்தனமாக கொண்டாடிக் கொண்டிருக்கையில் அவரின் வாழ்க்கை குறித்து எடுத்த திரைப்படத்திற்கு இசை அமைக்கமாட்டேன் என்று சொன்ன மாவீரன் இளைய ராஜா அவர்கள்.   21:16:15 IST
Rate this:
11 members
0 members
30 members

ஏப்ரல்
14
2022
பொது புது ரோடு போட ரூ.210 கோடி ஒதுக்கீடு! வேகமெடுக்கிறது மேற்கு புறவழிச்சாலை பணி
மொத்தம் முப்பபத்திரண்டு கிலோமீட்டர் தூரமே உள்ள சாலை அமைக்க ₹649 கோடி செலவா? அதைதவிர கையகபடுத்தபட்ட நிலங்களுக்கு கோடிகணக்கில் நஷ்ட ஈடா அப்படியொரு சாலை தேவைதானா? ஏற்கெனவே பாலக்காட்டிலிருந்து மிக அகலமான சாலை கோவைக்கு உள்ளது. கோவை-மேட்டுபாளையம் சாலையும் நல்லசாலையே வனங்களை அழித்து இந்த முப்பத்திரண்டு கி.மீ சாலை பொதுமக்ககளின் நன்மைக்காக போடப்படும் சாலையாக தெரியவில்லை   12:43:18 IST
Rate this:
6 members
0 members
5 members

ஏப்ரல்
11
2022
பொது தினமலர் மூத்த பங்குதாரர் டாக்டர். வேங்கடபதி காலமானார்
திரு வெங்கடபதி அவர்களின் மறைவு கேட்டு துயருற்றோம். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்   21:04:23 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X