2021 ல் இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொன்ன 1.63 லட்சம் பேர் என்ற தலைப்பை பார்த்தவுடன் இந்தியாவில் உள்ள 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொன்னார்களோ என்று நினைத்தேன் ஆனால் ஏற்கெனவே வெளிநாட்டில் குடியுரிமை பெட்ற 1.63 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.
20-ஜூலை-2022 21:08:51 IST
திறமைக்கு மதிப்பு கொடுப்பதாய் இருந்தால் முதலில் சமூக நீதி என்ற பெயரில் கொடுத்த இட ஒதிக்கீடை எடுக்கவேண்டும் இவ்ளோநாள் கொடுத்தது போதாதா இவ்வளவு நாள் இட ஒதிக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகநீதி கிடையாதா திறமை இல்லாதவர்களுக்கு திறமையை வளர்த்து எல்லோரோடும் போட்டியிட வையுங்கள் மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க சொல்லிக்கொடுங்கள். திறைமையானவர்களுக்கு இங்கு இடம் இல்லாததால் என் நெருங்கிய உறவினர்களே வெளிநாடு போய்விட்டார்கள்.அதே போல் இலவசங்களை ஒழியுங்கள் அவைகள் misuse பண்ண படுகின்றன
14-ஜூலை-2022 12:36:16 IST
கர்நாடகாவில் அவர்களின் எல்லா அணைகளும் முட்டி நிரம்பியவுடன் திடிரென்று எல்லா தண்ணீரை திறந்து விடுவார்கள் அவர்களுக்கு தமிழ்நாடு ஒரு dustbin நாம் எல்லா தண்ணீரையும் வாங்கிக்கொள்ள வேண்டும் அணைகளுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கும்போதே படிப்படியா திரந்து விட்டால் என்ன. நிறைய தண்ணீர் வரத்தினால் தமிழ்நாட்டில் எதாவது சேதம் ஏற்பட்டால் கர்நாடக அரசிடம் நஷ்டஈடு கேட்கவேண்டும்
13-ஜூலை-2022 15:28:28 IST
கன்னியாகுமாரி சென்னை இடையே உள்ள தூரம் சுமார் 800 KM. ஆதலால் தமிழ் நாட்டை வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு என்று இரண்டாக பிரித்தால் நிர்வாக வசதி இருக்கும் .அப்போதுதான் தென்தமிழ்நாடு வளர்ச்சிபெறும் தென்தமிழ்நாடுக்கு மதுரை அல்லது திருச்சியை தலை நகரமாக வைத்துக்கொள்ளலாம் இல்லாவிட்டால் சென்னையையும் அதை சுற்றியும் தான் வளர்ச்சி பெரும். நான் ஏற்கெனவே பலதடவை தினமலரில் எழுதியதைப் போல் கடற்கரை நகரங்கள் எப்போதுமே கடல் சீற்றத்திற்கு ஆளாகக்கூடியவை. அதேபோல் நான் ஏற்கெனெவே எழுதியதைப் போல் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு மக்கள் தொழிற்சாலை அலுவலங்கள் இருக்கவேன்டும் என்ற ஒரு வரைமுறை கொண்டுவரவேண்டும் அப்போதுதான் மாநிலங்கள் முழுவதிலும் வளர்ச்சி இருக்கும். மேலும் கட்டிடங்களின் வளர்ச்சி horizontal ஆகா இருக்கவேண்டும் vertical ஆகா இருந்தால் தண்ணீர் பற்றா குறை சாலை நெரிசல் ஏற்படும் horizondal ஆகா இருந்தால் நகரம் வளர்ந்துகொண்டே செல்லும்
06-ஜூலை-2022 12:53:52 IST
சென்னை போன்ற கடற்கரை நகரங்கள் எப்போதுமே கடல் சீற்றத்திற்கு ஆளாகக்கூடியவை. ஆனால் சென்னையை சுற்றியே வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவருகிறார்கள். தென் மாவட்டங்கள் என்ன பாவம்செய்தவை. ஒரு மாநிலத்தின் எல்லா மாவட்டங்களும் வளர்ச்சி அடைந்தால்தான் அந்த மாநிலம் வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும். அந்த அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் அங்கேயே வேலை செய்வர்கள். சென்னையை மொய்க்கமாட்டார்கள். ஒரு சதுர அடிக்கு இவ்வளுவு மக்கள் தொழிற்சாலை இருக்கவேண்டும் என்ற ஒரு அளவுகோல் கொண்டுவந்தால்தான் மற்ற மாவட்டங்கள் வளர்ச்சி அடையும்
04-ஜூலை-2022 13:03:34 IST
அரசியல் சாசனப்பிரிவு 368 மீறப்பட்டுள்ளது என்றும் கடல் எல்லைகளை பிரித்துக்கொள்வது சம்பந்தப்பட்ட 1958 காண ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா ஒப்பந்தம் பின்பற்றப்படவில்லை என்றும் கச்சத்தீவு ஒப்பந்தம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிக்கும் முரணானது என்றும் சொல்கிறீர்கள் இவைகளை திரும்ப எடுத்துச்சொலி மீட்கவேண்டும் குழம்பிய குளத்தில் மீன் பிடிக்க முயல்வது ஒரு தமிழனுக்கு இந்தியனுக்கு அழகல்ல இந்தியா எப்போதுமே ஒரு சாத்மீக பூமி let us always be defensive not offensive
26-ஜூன்-2022 12:51:33 IST
நேற்றைய நாளிததில் 4.5 lakhs பணியிடங்கள் அரசு துறையில் காலியாக இருப்பதாய் படித்தேன் திரு. Rajarajan சொல்லியதுபோல் தொகுப்பு ஊழியரை தனியார் அமைப்புகள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுதான் இப்போதைய சூழ்நிலைக்கு சரியானது. அரசு ஊழியர்களுக்கு old pension scheme அமுல்படுத்தினால் அரசு திவால் ஆகிவிடும். old pension scheme கேட்பவர்களுக்கு அவர்கள் சம்பளத்தை old scale கு மாற்றி புதிய சம்பளம் என்றிலிருந்து கொடுத்தார்களோ அதை கணக்கிட்டு old சம்பளத்திற்கு மாற்றி அதிகம் வழங்கியதை பிடித்துகொண்டு old pension scheme அமுல்படுத்தவேண்டும் .
23-ஜூன்-2022 12:32:04 IST
அநீயாகமாக இழந்த கட்ச தீவை நீயாயகமாக மீட்க இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு செயல் படவேண்டும் .ப ஜ அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தமிழ்நாட்டில் காலூன்ற இது ஒரு நல்ல சந்தர்ப்பம்
21-ஜூன்-2022 12:11:03 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.