சத்தியம் : கருத்துக்கள் ( 108 )
சத்தியம்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2020
எக்ஸ்குளுசிவ் ஹிந்துக்காக யாரும் குரல் கொடுக்கக் கூடாதா
சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமா தேவிக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்.. மேலும் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தன என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.... ஆதி காலத்தில் தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.... நல்ல தமிழ் அறிவு மலையாள அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் மொழி 50 எழுத்து வடிவம் கொண்ட பழங்கால தமிழ் என்பது விளங்கும்... தமிழர்கள் மற்றும் மலையாளிகள்(சேர நாடு) இந்து இல்லை என்றால் வேறு யாரும் இந்து இல்லை...... தமிழன் இந்து இல்லை என்று சொல்லி கொண்டு உள்ள உம் போன்ற அறிவுக்குருடர்கள் போய் சித்தர் திருமூலர் எழுதி வைத்து உள்ள திருமந்திரம் படிக்கவும்..... தமிழன் தான் உலகின் ஆதி இந்து என்று விளங்கும்......   12:25:38 IST
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று பின் வரும் பாட்டில் சொல்லி உள்ளார். மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே –திருமூலர் மேலும் சித்தர் திருமூலர் பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர் இந்தியாவின் பண்டைய பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15 + மெய் எழுத்து 35 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர் ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர் ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள் பேறான வேத ஆகமமே பிறத்தலால் மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர் இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது. சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன.நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுகு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்த, உருத்திரிந்த பழங்கால தமிழ் என்று அதாவது தென் இந்திய மொழி போல குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம் போல உள்ளது என்று விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த ஆதித்தமிழ். தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது. சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்ட முடிவில் நூல் கட்டுரை என்ற பகுதியில் செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரண்டு தமிழ் பகுதிகள் உள்ள தமிழகம் என்று இளங்கோ அடிகள் சொல்லி உள்ளார்.செந்தமிழ் என்பது தற்பொழுது உள்ள தமிழ் நாடு,கொடுந்தமிழ் என்பது கொடுந்தமிழ் சேர நாடான தற்பொழுது உள்ள கேரளா.சேர நாடான கேரளாவில் இருந்து தான் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் எழுதி உள்ளார். தமிழ் சம்ஸ்க்ருதம் உட்பட இந்திய மொழிகளில் 12 மொழிகளுக்கு மேல் அதிகம் அறிந்த மகாகவி பாரதியும் தான் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் முன்னுரையில் சம்ஸ்க்ருத வேதங்களின் மொழி நடை மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளது என்றும், உபநிடதங்கள் மொழி நடை மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளது என்றும் சொல்லி உள்ளார். நன்னூல் தமிழ் இலக்கணம் எழுதி உள்ள பவணந்தி முனிவர் தன் நூல் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்திலே உலகின் இருள் மறைய சூரியன் தன் ஒளிக்கதிர்களை பரப்புதல் போல் மனிதர்களின் மன இருள் மறைய இறைவன் அறம் பொருள் இன்பம் வீடு என்பதை மூவாறு (3×6=18) மொழிகளில் கொடுத்தான்... அவைகளில் தான் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளார்.தமிழ் இலக்கணங்களுக்கு உரை எழுதி உள்ள உரை ஆசிரியர்கள் பதினெண்(18) மொழி பூமி என்று இந்தியாவை குறிப்பிட்டு உள்ளனர்........ தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டு மொழிகளையும் நன்கு அறிந்த பெரும் சித்தராக இருந்த வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் தமிழ் தொல்காப்பிய இலக்கணம், சம்ம்ஸ்க்ருத பாணிணிய இலக்கணம் இவைகளில் நிறைய தவறுகள் உள்ளன என சொல்லி உள்ளார். சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு நன்கு செய்யப்பட்டது என பொருள் சொல்லப்படுகிறது. இது சம்+க்ருதம் என பிரிக்கப்படுகிறது. சம் என்பது நல்ல எனவும் க்ருதம் எனபது செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. இது செம்மை+கரிதம்=செம்கரிதம் அல்லது சன்+கரிதம்=சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு மற்றும் சிதைவு. தமிழில் கரி என்பது செய் என்ற வினைச் சொல்லைக் குறிக்கும். அதிகரி என்றால் அதிகம் செய் அல்லது அதிகம் ஆக்கு. சுத்திகரி என்றால் சுத்தம் செய் அல்லது சுத்தம் ஆக்கு. வசிகரி என்றால் வசியம் செய் அல்லது வசியம் ஆக்கு சேகரி என்றால் சேர்ப்பு செய் அல்லது சேர்ப்பு ஆக்கு கரி என்ற இந்த வினைச் சொல்லின் பெயர்ச்சொல் கரணம் அல்லது கரித்தல்.கரித்தல் என்றால் செய்தல்.கரிதம் என்றால் செய்யப்பட்டது.எனவே செம்கரிதம் என்பது நன்கு செய்யப்பட்டது. சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் என்பதன் உருத்திரிபு என்றும் கூட சொல்லலாம்.காரணம் சன் அல்லது சல் என்ற ஒரு பகுதி தமிழில் மற்றும் மலையாளத்தில் நல்ல என்பதை குறிக்கும் ஒரு பகுதி. இந்த பகுதிச்சொல்(prefix) சம்ஸ்க்ருததில் சத் என்ற உபசர்கமாக அதாவது பகுதியாக ஆகி உள்ளது. சத் என்ற பகுதிக்கு உண்மை,தூய்மை,நல்ல என்று சம்ஸ்க்ருதம் பொருள் சொல்லுகிறது. தமிழில் சன்மார்க்கம்,சன்குரு என்பன போன்ற சொல்களுக்கு நல்ல மார்க்கம்,நல்லகுரு என்று தான் பொருள்.சம்ஸ்க்ருதத்திலும் சன்மார்கா என்ற சொல்லுக்கு நல்ல மார்க்கம் என தான் பொருள் சொல்லுகிறது. மலையாளத்தில் நல்ல மனம் என்பதை சன்மனசு என சொல்லும் வழக்கம் உண்டு. நல்ல குணம் என்பதை சல்ஸ்வபாவம் என சொல்லும் வழ்க்கம் உண்டு. எனவே சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்பதன உருத்திரிபு என சொல்லமுடியும். சத்யம் என்பது சம்ஸ்க்ருதம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் உண்மை என்பதை குறிக்கும் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் இலக்கணவிதிக்கு உட்பட்ட சிதைந்த தமிழ் சொல். சத்யம் என்பது சத் என்ற சொல்லில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. சத் என்றால் உள்ளது அல்லது இருப்பு என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள் சொல்லப்படுகிறது. சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் தமிழில் எழுதப்படும் போது சத்தியம் என்று தான் எழுதப்படுகிறது.காரணம் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் சத்தியம் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம். சத்தியம் என்ற சொல்லை சத்து+ இயம்= சத்தியம் என்று தான் பிரிக்க முடியும்.சத்து என்றால் தமிழில் உள்ளது என்று ஒரு பொருள் உண்டு.சத்தியம் என்றால் உள்ள தன்மை என்று பொருள்.தமிழில் ஒரு சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிந்தால் உறைப்பாக அது குணத்தை தான் குறிக்கும் என சொல்ல முடியும்.சத்தியம் என்ற சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிவதால் சத்தியம் என்பது குணத்தை குறிக்கும் தூய தமிழ் சொல் என்று உறைப்பாக சொல்ல முடியும். தமிழில் இறந்து போகுவது செத்து போகுதல் என தவறாக சொல்லப்படுகிறது. உண்மையில் அது சத்து போகுதல் என தான் சொல்லப்பட வேண்டும். செத்து அல்லது செற்று என்ற சொல்லுக்கு செதுக்கு அல்லது கொல் என்று தான் பொருள். சத்து போகுதல் என்றால் இருப்பு போகுதல். மலையாளத்தில் சத்து போயி என்று தான் சொல்லப்படுகிறது.தெலுங்கில் கூட “சச்சி போசி” என்று தான் சொல்லப்படுகிறது. தமிழில் உண்மை என்ற சொல்லுக்கு உள்ள தன்மை என்று தான் பொருள்.உண்மை என்ற சொல் பண்பு குறித்த பகாப்பதம் ஆகும். எனவே உண்மை = சத்தியம். இரண்டு சொல்களும் உள்ள தன்மை அல்லது இருப்பு தன்மையை தான் குறிக்கின்றன. தமிழ் மற்றும் சமஸ்க்ருதம் இவற்றுக்கு இடையில் இவ்வளவு ஒற்றுமை உள்ளது.   22:11:27 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
அட டூப்பு நீ செந்தமிழில் தான் பேசிக்கொண்டு இருக்கிறாயா ... தமிழ் எழுத்துக்களை ண ,ன , ர , ற ,ழ , ல ள என்று தக்கபடி உச்சரிக்க கூட தெரியாது..சும்மா தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து ..   09:39:22 IST
Rate this:
5 members
0 members
13 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
ஐயோ இங்கு உள்ள தமிழ் எழுத்துக்களை ண ,ன , ர , ற ,ழ , ல ள என்று தக்கபடி உச்சரிக்க கூட தெரியாத அயோக்கியர்கள் குதிப்பார்கள் .............................   03:32:37 IST
Rate this:
4 members
0 members
17 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று பின் வரும் பாட்டில் சொல்லி உள்ளார். மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே –திருமூலர் மேலும் சித்தர் திருமூலர் பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர் இந்தியாவின் பண்டைய பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15 + மெய் எழுத்து 35 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர் ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர் ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள் பேறான வேத ஆகமமே பிறத்தலால் மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர் இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர், சிவவாக்கியர், பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது. பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது. சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன. நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்த, உருத்திரிந்த பழங்கால தமிழ் என்று அதாவது தென் இந்திய மொழி போல குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம் போல உள்ளது என்று விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த ஆதித்தமிழ். தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது. சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்ட முடிவில் நூல் கட்டுரை என்ற பகுதியில் செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரண்டு தமிழ் பகுதிகள் உள்ள தமிழகம் என்று இளங்கோ அடிகள் சொல்லி உள்ளார்.செந்தமிழ் என்பது தற்பொழுது உள்ள தமிழ் நாடு,கொடுந்தமிழ் என்பது கொடுந்தமிழ் சேர நாடான தற்பொழுது உள்ள கேரளா.சேர நாடான கேரளாவில் இருந்து தான் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் எழுதி உள்ளார். தமிழ் சம்ஸ்க்ருதம் உட்பட இந்திய மொழிகளில் 12 மொழிகளுக்கு மேல் அதிகம் அறிந்த மகாகவி பாரதியும் தான் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் முன்னுரையில் சம்ஸ்க்ருத வேதங்களின் மொழி நடை மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளது என்றும், உபநிடதங்கள் மொழி நடை மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளது என்றும் சொல்லி உள்ளார். நன்னூல் தமிழ் இலக்கணம் எழுதி உள்ள பவணந்தி முனிவர் தன் நூல் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்திலே உலகின் இருள் மறைய சூரியன் தன் ஒளிக்கதிர்களை பரப்புதல் போல் மனிதர்களின் மன இருள் மறைய இறைவன் அறம் பொருள் இன்பம் வீடு என்பதை மூவாறு (3×6=18) மொழிகளில் கொடுத்தான்... அவைகளில் தான் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளார்.தமிழ் இலக்கணங்களுக்கு உரை எழுதி உள்ள உரை ஆசிரியர்கள் பதினெண்(18) மொழி பூமி என்று இந்தியாவை குறிப்பிட்டு உள்ளனர்........ தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டு மொழிகளையும் நன்கு அறிந்த பெரும் சித்தராக இருந்த வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் தமிழ் தொல்காப்பிய இலக்கணம், சம்ம்ஸ்க்ருத பாணிணிய இலக்கணம் இவைகளில் நிறைய தவறுகள் உள்ளன என சொல்லி உள்ளார். சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு நன்கு செய்யப்பட்டது என பொருள் சொல்லப்படுகிறது. இது சம்+க்ருதம் என பிரிக்கப்படுகிறது. சம் என்பது நல்ல எனவும் க்ருதம் எனபது செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. இது செம்மை+கரிதம்=செம்கரிதம் அல்லது சன்+கரிதம்=சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு மற்றும் சிதைவு. தமிழில் கரி என்பது செய் என்ற வினைச் சொல்லைக் குறிக்கும். அதிகரி என்றால் அதிகம் செய் அல்லது அதிகம் ஆக்கு. சுத்திகரி என்றால் சுத்தம் செய் அல்லது சுத்தம் ஆக்கு. வசிகரி என்றால் வசியம் செய் அல்லது வசியம் ஆக்கு சேகரி என்றால் சேர்ப்பு செய் அல்லது சேர்ப்பு ஆக்கு கரி என்ற இந்த வினைச் சொல்லின் பெயர்ச்சொல் கரணம் அல்லது கரித்தல் .கரித்தல் என்றால் செய்தல்.கரிதம் என்றால் செய்யப்பட்டது.எனவே செம்கரிதம் என்பது நன்கு செய்யப்பட்டது. சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் என்பதன் உருத்திரிபு என்றும் கூட சொல்லலாம். காரணம் சன் அல்லது சல் என்ற ஒரு பகுதி தமிழில் மற்றும் மலையாளத்தில் நல்ல என்பதை குறிக்கும் ஒரு பகுதி. இந்த பகுதிச்சொல்(prefix) சம்ஸ்க்ருததில் சத் என்ற உபசர்கமாக அதாவது பகுதியாக ஆகி உள்ளது. சத் என்ற பகுதிக்கு உண்மை,தூய்மை,நல்ல என்று சம்ஸ்க்ருதம் பொருள் சொல்லுகிறது. தமிழில் சன்மார்க்கம்,சன்குரு என்பன போன்ற சொல்களுக்கு நல்ல மார்க்கம்,நல்லகுரு என்று தான் பொருள்.சம்ஸ்க்ருதத்திலும் சன்மார்கா என்ற சொல்லுக்கு நல்ல மார்க்கம் என தான் பொருள் சொல்லுகிறது. மலையாளத்தில் நல்ல மனம் என்பதை சன்மனசு என சொல்லும் வழக்கம் உண்டு. நல்ல குணம் என்பதை சல்ஸ்வபாவம் என சொல்லும் வழ்க்கம் உண்டு. எனவே சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்பதன உருத்திரிபு என சொல்லமுடியும். சத்யம் என்பது சம்ஸ்க்ருதம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் உண்மை என்பதை குறிக்கும் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் இலக்கணவிதிக்கு உட்பட்ட சிதைந்த தமிழ் சொல். சத்யம் என்பது சத் என்ற சொல்லில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. சத் என்றால் உள்ளது அல்லது இருப்பு என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள் சொல்லப்படுகிறது. சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் தமிழில் எழுதப்படும் போது சத்தியம் என்று தான் எழுதப்படுகிறது.காரணம் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் சத்தியம் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம். சத்தியம் என்ற சொல்லை சத்து+ இயம்= சத்தியம் என்று தான் பிரிக்க முடியும்.சத்து என்றால் தமிழில் உள்ளது என்று ஒரு பொருள் உண்டு.சத்தியம் என்றால் உள்ள தன்மை என்று பொருள்.தமிழில் ஒரு சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிந்தால் உறைப்பாக அது குணத்தை தான் குறிக்கும் என சொல்ல முடியும்.சத்தியம் என்ற சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிவதால் சத்தியம் என்பது குணத்தை குறிக்கும் தூய தமிழ் சொல் என்று உறைப்பாக சொல்ல முடியும். தமிழில் இறந்து போகுவது செத்து போகுதல் என தவறாக சொல்லப்படுகிறது. உண்மையில் அது சத்து போகுதல் என தான் சொல்லப்பட வேண்டும். செத்து அல்லது செற்று என்ற சொல்லுக்கு செதுக்கு அல்லது கொல் என்று தான் பொருள். சத்து போகுதல் என்றால் இருப்பு போகுதல். மலையாளத்தில் சத்து போயி என்று தான் சொல்லப்படுகிறது.தெலுங்கில் கூட “சச்சி போசி” என்று தான் சொல்லப்படுகிறது. தமிழில் உண்மை என்ற சொல்லுக்கு உள்ள தன்மை என்று தான் பொருள்.உண்மை என்ற சொல் பண்பு குறித்த பகாப்பதம் ஆகும். எனவே உண்மை = சத்தியம். இரண்டு சொல்களும் உள்ள தன்மை அல்லது இருப்பு தன்மையை தான் குறிக்கின்றன. தமிழ் மற்றும் சமஸ்க்ருதம் இவற்றுக்கு இடையில் இவ்வளவு ஒற்றுமை உள்ளது.   03:28:08 IST
Rate this:
1 members
0 members
20 members

நவம்பர்
13
2020
அரசியல் கே.வி.,பள்ளியில் 1ம் வகுப்பிலேயே தமிழ் கற்பிக்க வேண்டும்
நீ முதலில் தமிழ் படி ............................ கேந்திரியா வித்யாலயா பள்ளி பற்றி பின்னர் பேசலாம் ..........................   01:43:22 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
13
2020
பொது முருகனின் வாரிசுன்னு சொல்லக் கூடிய சிலருக்கு இப்படி, மறை கழண்டுடுச்சே...
தமிழன் வரலாறு தெரியாது சிங்களவன் இராவணனை தமிழன் என்று சொல்லி கொண்டு இருக்கும் கூமுட்டை சீமான்.....   18:33:52 IST
Rate this:
2 members
0 members
4 members

நவம்பர்
11
2020
Rate this:
0 members
0 members
12 members

அக்டோபர்
29
2020
உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ்
அட கழிசடை தமிழன் தான் மற்ற மொழி பேசும் மக்களை இழிவு செய்யும் குணம் உள்ள கழிசடை கூட்டம் ............   13:04:47 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2020
பொது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கலை நம்பிக்கையை கைவிடவில்லை கர்ச்சீப் விற்கிறார் கம்ப்யூட்டர் இன்ஜினியர்
நீர் மட்டும் தான் சுற்றி வருகிறீர் ... படிக்காத மற்றவர்கள் என்ன ஆனார்கள் ...   12:54:08 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X