சத்தியம் : கருத்துக்கள் ( 100 )
சத்தியம்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
11
2021
சிறப்பு கட்டுரைகள் கற்போம் பல மொழிகள் செல்வோம் எட்டு திக்கும்!
தலையில் மூளை உள்ளவன் சிந்திப்பான் .... தமிழன் தலையில் கொழுப்பு தான் உள்ளது ... அதனால் தான் அஹங்காரம் பிடித்து உள்ளான் ...   17:29:15 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
11
2021
சிறப்பு கட்டுரைகள் கற்போம் பல மொழிகள் செல்வோம் எட்டு திக்கும்!
சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்.... திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்.... ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்...மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள உள்ள கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா, பித்தளை அண்டா ,அலுமினிய குண்டா என்று பம்மாத்து.......   17:18:29 IST
Rate this:
3 members
0 members
10 members

ஏப்ரல்
10
2021
பொது திராவிடம்னாஎன்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங்
ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல்.ஆரியம் என்ற சொல்லுக்கு நல்ல குணம் என்று பொருள். ஆரியம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உள்ளது. பெரும்பாலும் பண்டைய இந்தியாவில் குமரி முதல் இமயம் வரையும் தற்பொது உள்ள அஸ்ஸாம் என்ற காமரூபம் முதல் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் என்ற காந்தார தேசம் வரை இருந்த 56 தேசங்களுள் ஒன்றாக வட இந்தியாவில் இமய மலையின் அடிவாரத்தில் இருந்த ஆரிய தேசம் என்ற ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் ஆரியர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அதே சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து "ஆரிய அண்ணல்" என்று அந்த ஆரிய தேச அரசனை குறிப்பிடுகிறது.இந்த ஆரிய தேசம் என்பது தற்போது உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் வடபகுதி மற்றும் இமாச்சலபிரதேச மாநிலத்தின் தென் பகுதியாக இருக்கலாம். சடைய வர்மன்(சடைய வன்மன் அல்லது வற்மன் ) சுந்தர பாண்டியன்(1252-1271) என்ற ஒரு பாண்டிய மன்னனின் மெய் கீர்த்தியில் கூட ஆரிய தேசம் என்ற ஒரு தேசத்தை குறிப்பிட்டு உள்ளது. ஐம்பெரும்காப்பிங்களில் ஒன்றாய மணி மேகலை காப்பியத்தில், ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதையில் "ஆரியன் அமைதியும் அமைவுறக்கேட்டு " என்று புத்தரை "ஆரியன் " என்று சொல்லி உள்ளது. இமய மலையில் தவம் செய்யும் முனிவர்களை "ஆரியன் " என்று சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து சொல்லி உள்ளது. குறுந்தொகை 184-வது பாட்டு நெய்தல் தலைவன் கூற்று எழுதியவர் "ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன்” என்று சொல்லப்பட்டு உள்ளது. இன்றும் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் என்று ஒரு தமிழ் அரச குடும்பம் உள்ளது. ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன். இயம் என்பது தமிழில் குணத்தைக் குறிக்கும் ஒரு விகுதி.ஆங்கிலத்தில் -ism என்ற suffix குணத்தை குறிப்பது தான்.Capitalism, Communism, feminism, என்பவை போல.இயம் என்பது தான் ஆங்கிலத்தில் ism என்று ஆகி உள்ளது.தமிழில் கூட இயம் என்பதை இசம் என்று எழுதலாம்.அரயன்-அரசன்,கோயம்புத்தூர்-கோசம்புத்தூர்,கலயம்-கலசம்,தேயம்-தேசம். தமிழ் இலக்கண விதி ய என்பதை ச என்று மாற்றி எழுத அனுமதிக்கிறது. காப்பு+இயம்=காப்பியம். காப்புத் தன்மை உடையது காப்பியம் இலக்கு+இயம்=இலக்கியம். இலக்குத் தன்மை உள்ளது இலக்கியம். ஒன்று+இயம்=ஒன்றியம். ஒன்றான தன்மை ஒன்றியம். நகர்+ இயம்=நகரியம். நகர் தன்மை நகரியம். பெண்ணியம்=பெண்+இயம் பெண் தன்மை பெண்ணியம் பைத்தியம்=பித்து+இயம்=பித்தியம்=பைத்தியம்(இகரம் ஐகாரமாக விகாரப்பட்டு உள்ளது).பித்து தன்மை பைத்தியம். அதே போல் ஆள்+இயன்=ஆளியன். ஆள் தன்மை உள்ளவன் ஆளியன். ஆளியன் என்பதில் இயன் என்பது பொதுவாக குணத்தைக் குறித்தாலும் இங்கு நல்லகுணத்தை தான் குறிக்கும் தமிழ் இலக்கண விதிப்படி “ள” என்ற எழுத்து “ர” என்று மாறும். சொல்லில் இந்த இரண்டு எழுத்துகளையும் மாற்றி எழுதலாம். தெளிவு-தெரிவு, உளி-உரி, சுளுக்கு-சுருக்கு, ஆயுள்வேதம்-ஆயுர்வேதம், திரும்பு-திளும்பு, துருக்கர்-துளுக்கர். நீரு-நீளு(தெலுங்கு)( நீர்-தமிழ்). இவை போல ஆளியன்-ஆரியன். இன்றும் வட இந்தியாவில் பெண்களுக்கு ஆலியா என்ற பெயர் உள்ளது அதன் பொருள் நல்ல குணம் உள்ளவள்,உயர்ந்த பண்பாடு உள்ளவள்(Noble man) என்று ஹிந்தியில் பொருள் சொல்லப்படுகிறது.இப்பெயர் பொதுவாக முஸ்லிம் பெண்களுக்கு உள்ளது.இந்த சொல் அரபி அல்லது பாரசீக சொல் என்று சொல்லப்படுகிறது.அரபி அல்லது பாரசீக மொழியில் ஆலி என்ற ஆண்களுக்கு உள்ள பெயரின் பெண்பால் வடிவம் தான் இந்த ஆலியா என்று சொல்லப்படுகிறது.ஆலி என்ற சொல்லுக்கும் நல்ல குணம் உள்ளவன் பண்பாடு உள்ளவன்(Noble woman) என்ற பொருள் தான்.ஆலி என்ற அரபி சொல் அரபியில் அல்லாஹ் என்ற இறைவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் 99 பெயர்களில் ஒன்று.ஆலி என்ற சொல் அலி என்று தவறாக சொல்லப்படுகிறது. தமிழில் கூட ஆளி என்பது ஆள் என்று குறிக்கும்.உழைப்பாளி=உழைப்பு+ஆளி. ஆளி என்பது ஆலி ஆகி உள்ளது.இங்கு ஆளி என்பது ஆளைக் குறிக்கும்.ஆளியை அல்லது ஆளியாள் என்பது ஆலியா என்று ஆகி உள்ளது. ஆனால் உயர்ந்த குணம் உள்ளவள் என்ற பொருள் உள்ள ஆலியா என்ற சொல் இந்திய சொல் தான். ஆளியை அல்லது ஆளியாள் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம் தான் ஆலியா.தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் பொழுது ஹிந்தி மொழியில் “ள” என்ற எழுத்து இல்லை.ஹிந்தியில் “ல” என்ற எழுத்து மட்டுமே உண்டு. எனவே ஆளியா என்ற சொல் ஆலியா என்று ஹிந்தியில் எழுதப்படுகிறது.மேலும் எடுத்துக்காட்டு காளம் என்றால் தமிழில் கறுப்பு என்று பொருள்.இது ஹிந்தியில் காலா என்று உள்ளது.ஹிந்தியில் ள எழுத்து இல்லாததால் காலா என்று எழுதப்படுகிறது.காளி என்ற பெண் தெய்வப்பெயர்க்கு காரணம் அவள் காளம் என்ற கறுப்பு நிறம் உள்ளதால் தான். ஆளியை என்பதை ஆரியை என்றும் எழுதலாம்.தமிழில் பிங்கல முனிவர் தொகுத்த பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு ஆரியை என்று பார்வதி மற்றும் துர்கையை குறிப்பிடுகிறது.ஆரியை என்பது ஆளியை என்ற சொல்லின் உருத்திரிபு ஆளியை=ஆரியை( ள என்ற எழுத்து ர என்ற எழுத்தாக மாறி உள்ளது ) சித்தர்கள் எல்லாம் நல்ல குணம் உள்ளவன் என்று இறைவனை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர்.சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் சிவபெருமானை ஆரியன் என்று சொல்லி உள்ளார்.மேலும் திருமூலர் திருமந்திரத்தில் பார்வதியை ஆரியத்தாள், ஆரிய நங்கை என்று சொல்லி குறிப்பிடுகிறார்.மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவ பெருமானை ஆரியன் என்று குறிப்பிடுகிறார்.வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் கூட திரு அருட்பாவில் ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆரிய நாடு என்று ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் ஆரிய வேம்பு என்று வேம்பைக் குறிப்பது உண்டு.காரணம் வேம்பின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். தமிழ் நாட்டில் கேழ்வரகை கொங்கு மண்டலத்தில் ஆரியம் என்று அழைப்பது உண்டு.காரணம் கேழ்வரகின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன.................................. திராவிடம் என்ற சொல் இடத்தை குறிக்கும் தமிழ் சொல் ஆகும்.சம்ஸ்க்ருதத்தில் சிதைந்த திரிந்த வடிவில் “த்ரவிடா” என்று உள்ளது.விந்திய மலைக்கு கீழ் உள்ள நிலப்பகுதியை சம்ஸ்க்ருதம் த்ரவிடா என்று சொல்லுகிறது.சம்ஸ்க்ருதம் “த்ரவிடா” என்ற சொல் “த்ரவ” மற்றும் “விடா” என்ற இரண்டு சொல்களின் கூட்டு என்று சொல்கிறது.த்ரவிடா என்ற சொல் நிலப்பகுதியை குறிக்கும் சொல் என்று சம்ஸ்க்ருதம் சொல்கிறது. த்ரவ என்றால் நீர். விடா என்றால் பகுதி என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்கிறது.அதாவது நீர் சூழ்ந்த பகுதி என்று சொல்லுகிறது. இந்த சொல் திரவம்+விடை=திரவவிடை=திராவிடை என்ற சொல்லின் திரிபு என்ற தமிழ் என்று உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விடை-த்தல் என்ற சொல்லுக்கு தமிழில் பிரிதல் என்று பொருள்.எனவே விடை என்றால் பிரிவு அல்லது பகுதி என்று பொருள்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் இந்த பெயர் வந்தது.திராவிடை என்பது இடத்தை குறிக்கும் சொல். மற்றொரு விதமாக திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் என்ற சொல்லின் திரிபு என்றும் கூட உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் திராவிடம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்ல முடியும். திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல். தேசம்+இயம்=தேசயியம்=தேசியம் விழுமம்+இயம்=விழுமயியம்=விழுமியம் இவை போல் திவம்+விடை=திரவவிடை=திராவிடைஅல்லது திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் ( திராவிடை மற்றும் திராவிடம் என்ற சொல்களில் ர என்ற எழுத்து இங்கு நீட்டல் விகாரப்பட்டு உள்ளது ) மெட்ராஸ் பாஷையில் கூட இடம் என்பதை விடம் என்று சொல்வது உண்டு என்று சொல்லப்படுகிறது. "ஆரியம் என்பது குணத்தை குறிக்கும் சொல்........திராவிடை அல்லது திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல்"   18:35:53 IST
Rate this:
0 members
0 members
20 members

ஏப்ரல்
3
2021
சிறப்பு கட்டுரைகள் தமிழகத்தின் அரை நுாற்றாண்டு சீரழிவு!
சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்.... திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்.... ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்...மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள உன் போன்ற கூமுட்டை தம்பிகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா, பித்தளை அண்டா ,அலுமினிய குண்டா என்று பம்மாத்து......   16:16:48 IST
Rate this:
2 members
0 members
5 members

மார்ச்
31
2021
அரசியல் பழநி ராஜ அலங்கார முருகன் படம் ஸ்டாலினுக்கு பரிசு
என்னடா திராவிடத்துக்கு வந்த சோதனை .............................   04:56:35 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
25
2021
அரசியல் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் இலவசம் சீமான் பிரசாரம்
இந்த உலகில் இலவசமாக எதுவும் கிடைக்காது ............... இலவசமாக கிடைக்கும் எதுவும் தரமாக இருக்காது .............. அக்காலத்தில் அதனால் தான் கல்வி கற்ற பின் குருதட்சணை கொடுக்கும் பழக்கம் இருந்தது ................   22:48:06 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
20
2021
அரசியல் பா.ஜ.,வை வளர்த்து விட்டது தி.மு.க., தான் சீமான் குற்றச்சாட்டு
தமிழ் வரலாறு தெரியா தமிழன் வரலாறு தெரியா சீமான்..... கட்டுகதை சொல்லும் தற்குறி சீமான்னுக்கு தமிழன் வரலாறு எதுவும் தெரியாது.... சங்க இலக்கியம் சித்தர் இலக்கியம் ,தமிழ் மன்னர்கள் கல்வெட்டு செப்பு பட்டையம் எல்லாம் இராமனை தான் புகழ்ந்து சொல்லி உள்ளன.... சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் இராமனை திருமால் அவதாரம் என்று சொல்லி உள்ளன.... சங்க இலக்கியம் எல்லாம் இராவணனை அரக்கன்,என்று சொல்லி உள்ளன.. மணிமேகலை காப்பியம் இராவணனை மானம் கெட்டவன் என்று சொல்லி உள்ளது ,திருப்புகழ் இராவணனை திருட்டு அரக்கன் என்று சொல்லி உள்ளது... சித்தர் சிவ வாக்கியர் இராம நாமம் பற்றி புகழ்ந்து பாடி உள்ளார்.... எந்த தமிழ் நூல்களும் இராவணன் பற்றி புகழ்ந்து சொல்ல இல்லை..... சேர சோழ மன்னர்கள் தங்கள் கல்வெட்டு செப்புபட்டையங்களில் எல்லாம் தங்களை சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழியில் வந்தவர் என்று சொல்லி உள்ளனர்.... (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு) பாண்டிய மன்னனுக்கு பயந்து பயந்து இராவணன் பாண்டிய மன்னன் உடன் சமாதானம் ஒப்பந்தம் செய்து கொண்டான் என்று பாண்டியர் செப்பு பட்டையம் சொல்லி உள்ளது.... எந்த தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழி வந்தவர்கள் என்று சொல்லி கொண்டது இல்லை..... அன்னிய கைக்கூலி சீமான் தமிழ் தமிழன் என்று சொல்லி கொண்டு தமிழனை ஏமாற்றி கொண்டு உள்ளார்..... இராவணன் சிங்களவன் என்பதற்கும் இராவணவனன் தமிழன் இல்லை என்பதற்கும் தமிழ் மன்னர்கள் செப்பு பட்டையம் கல்வெட்டு, சங்க இலக்கியம், சித்தர்கள் இலக்கியம், சிங்கள மொழி கல்வெட்டு சிங்கள மொழியில் உள்ள பழைய நூல்கள், சிங்கள நாட்டுப்புறக்கதைகள் ,இவைகளில் எல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கு எங்கும் ஆதாரம் இல்லை......சீமானை நம்பி ஏமாந்து போகும் தம்பிகள்..... வாழ்க்கையை தொலைப்பது நிச்சயம்...........   03:04:19 IST
Rate this:
1 members
1 members
3 members

மார்ச்
20
2021
அரசியல் பணக்காரர்களுக்கு மத்திய அரசு சலுகை ராகுல்
ராஹு காலம் .............................   19:10:53 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
20
2021
பொது முஸ்லிம் மாணவர்கள் எதிர்ப்பு எம்.பி.பி.எஸ்., புத்தகம் ரத்து
அது தான் உண்மை ............................மூர்க்க கூட்டம் எப்பொழுது உண்மையை ஒத்து கொண்டு உள்ளது .....................   04:43:01 IST
Rate this:
4 members
1 members
25 members

மார்ச்
19
2021
அரசியல் மணலை திருடி ஆற்றை சாகடித்துவிட்டனர் சீமான்
நாம் நாதாரிக்கூட்டம் .............................   00:31:04 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X