SRIVEL : கருத்துக்கள் ( 26 )
SRIVEL
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2018
பொது தமிழகம் முழுவதும் இன்று மருந்துக்கடைகள் அடைப்பு
உண்மை ஏழை எளிய மக்களிடம் முடிந்த அளவு வாங்குங்கள் அவர்கள் குடும்பம் உணவுக்கு அது உதவும். பணக்கார கார்ப்பரேட் வாங்குவதால் அவனுக்கு மட்டும் தன லாபம்   14:00:33 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
பொது பிரியாணி கடை ஊழியர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்
நல்லது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இதுமாரி புலருவிகள் களையெடுக்க படவேண்டும்.   15:42:52 IST
Rate this:
2 members
2 members
3 members
Share this Comment

ஜூலை
19
2018
உலகம் கடலுக்குள் புதைந்த தங்க குவியல் 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு
இது என பிரமாதம் நம தமிழ் நாட்டில ரோடு போடுற கான்ட்ராக்ட்டர் , கவுன்சிலர், MLA , MP அரசு அதிகாரிகள் இவுனுக வீட்டுல தோண்டுனால பல லட்சம் கோடி தங்கம் கிடைக்கும்   13:39:33 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
சம்பவம் ரூ.50 இல்லை குழந்தை பலி
அந்த தாயின் கண்களை பாருங்கள் ஆசை ஆசையா வளர்த்த கொஞ்சி விளையாடிய அந்த குழந்தை மூச்சற்று இருக்கு பாவம், தாயின் மனம் எவ்வளவு வேதனை படும். நம் குழந்தைக்கு இப்படி ஒரு நிலை வந்தால் நாம் எப்படி தவிப்போம்   12:08:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
26
2017
அரசியல் சசிகலாவுக்கு விவிஐபி சலுகை வழங்கப்படவில்லை சித்தராமைய்யா சமாளிப்பு
இவனும் பல கோடி வாங்கி இருப்பானோ அதை மறைக்க இல்லை என்று பொய் சொல்கிறான்   13:42:30 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
16
2017
பொது தமிழகத்தில் நவோதயா பள்ளி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
புற்றிசல் போல் முளைத்த CBSE பள்ளிகள், பணம் படைத்தவருக்கும் மட்டும் சொந்தமாகும் கல்வி, டொனேஷன் பெயர் மாறி அட்மிஷன் என்ற பெயரில் கல்வி கொலையில் ஈடுபடும் பள்ளிகளை அரசாங்கமும், அதிகாரிகளும் கையூட்டு பெற்றுக்கொண்டு செவிசாய்க்காமல் இருந்துவிடுகிறார்கள். ஏழை நடுத்தர மக்களின் பிள்ளைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது, அவர்களின் கனவு நசுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கட்டண கொள்ளையை அரசு மற்றும் அதிகாரிகள் தங்களின் கையூட்டு பெற்று எதிர்கால தலைமுறையை வளர்ச்சியை,கனவுகளை நசுக்கிறார்கள், LKG அட்மிஸ்ன் கட்டணம் 25000 to Rs.30000 + term fees 50000, பள்ளியில் டொனேஷன் இல்லை என்கிற வாசகம் அட்மிஷன் கட்டணம் வசூலிக்கிறார்கள் , பல்வேறு சலுகைகள், டேர்ம் பீஸ் 67000 முதல் 70000 வரை, இதில் 1 ஆண்டு கட்டணத்தை முன்கூட்டிய செலுத்தினால் அட்மிஷன் fees 50 % தள்ளுபடி, ஆண்டு கட்டணத்தி முன்கூட்டிய செலுத்தினால் 100 % தள்ளுபடி. இன்னும் பல பள்ளிகள் பெறோர்களை பணம் பண்ணும் ATM களாக நினைக்கிறார்கள். வியாபார பொருளான கல்வி இனி சுயநல வாதிகளால் எட்டாத கனியாக ஏழை நடுத்தர மக்களுக்கு மாறிவிட்டது, பழைய சினிமா படத்தில் வரும் வசனம் போல இனி இந்த நாடும் நாட்டுமக்களும், இளைய தலைமுறைக்கும் நாசமாகட்டும் என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.   11:01:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
1
2017
கோர்ட் ‛பெரா வழக்கு சசிகலாவுக்கு பின்னடைவு
மக்களே நன்றாக பார்த்துக்கோங்க பணம் எத்தனை வக்கீல், நீதிபதிகளை விலைக்கு வாங்கும் என்று எல்லோருக்கும் தெரியும், எத்தனை அரசியல்வாதிகள் தண்டனை அனுபவித்து இருக்கிறார்கள் இந்தியாவில், லஞ்சத்தில் புரையோடிப்பான சமூகம், போலீஸ், கோர்ட், அரசு எல்லாம் குட்டையில் ஊறிப்போன மட்டைகள், ஏழை,சாமானிய மக்கள் தான் சட்டத்தின் பிடியில். இந்த வழக்கு ஒன்றும் ஆக போவது இல்லை   19:23:06 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment

செப்டம்பர்
2
2016
பொது கைதாவாரா கார்த்தி சிதம்பரம் ?
சிதம்பரம் மந்திரியாய் இருந்தால் இந்த வண்டவாளம் வெளியில் தெரியாமல் மறைத்து இருப்பார்கள், திமுகவுடன் கைகோர்த்து கொலை அடித்து இருக்கிறார்கள், இவர் மனைவி தங்கக்காசு கோல்ட் யூஸ்ட் மோசடியில் தொடர்பு உடையவர். நிதி மந்திரியாய் இருக்கும் போது மக்கள் தங்கள் பாங்கில் பணம் எடுக்க வரி போட்டவர்தான் இந்த சிதம்பரம். இந்திய பொருளாதாரத்தை சீரழித்த சிற்பி   10:47:18 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2016
சம்பவம் போதை நடிகர் அருண் விஜய் கைது விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதி
இவன் ஹீரோவாக நடித்த எல்லா படங்களும் படு தோல்வி ஆனால் திமிரு மடடும் குறையல என் என்றால் பணக்காரவிட்டு பிள்ளை, போலீசுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து கச்சிதமா வெளியில் கொண்டுவருவார்கள்,   13:38:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
27
2016
அரசியல் தமிழக காங்., தலைவராகிறார் ப.சிதம்பரம் ?
இந்திய பொருளாதாரதை சீரழித்த சிற்பி மக்கள் வங்கியில் மக்களின் பணத்தை எடுத்தால் அதற்கு வரிவிதித்த சீமான். மக்கள் விரோத திட்டங்களுக்கு பெயர் போனவர், ஜனநாயகத்திற்கு எதிராக தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்றவர். இவரின் தலைமை முழுகுகிற கப்பலில் வெடிகுண்டை போட்டமாத்ரி வாழ்க காங்கிரஸ்   18:58:00 IST
Rate this:
2 members
1 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X