elangovan : கருத்துக்கள் ( 58 )
elangovan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
7
2022
முக்கிய செய்திகள் அம்மா உணவகத்தை மூடினால் என்ன? * அமைச்சர் துரைமுருகன் கேள்வி
ஏதேது எடப்பாடியாரே சர்ச்சையை கிளப்பி அம்மா உணவகத்தை மூடச் சொல்ரார் போல தெரிகிறதே   09:18:58 IST
Rate this:
8 members
0 members
1 members

நவம்பர்
30
2021
Rate this:
1 members
0 members
4 members

அக்டோபர்
27
2021
வீடியோ பா.ஜ.விடம் திமுக அரசு சரண்டர்! சீமான் கிண்டல் | Seeman | Dmk Goverment | Tamil nadu Governor R.N.Ravi | Dinamalar
10 வருசாம என்ன பன்னுனீஙக மிஸ்டர் எடப்பாடி   22:49:12 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
8
2021
சினிமா ஜெய்பீம் - நிஜ ராசாக்கண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ்...
ஏன் இவங்கெல்லாம் சினிமா மட்டும்தான் பார்ப்பாங்களா? தினசரி பத்திரிகை நியூஸ் எல்லாம் படிக்க மாட்டாங்களா? சுமார் 21 ஆண்டுகள் கடந்தபின்பு அந்தம்மாவுக்கு வீடு குடுத்தா என்ன குடுக்கலன்னா என்ன? அரசாங்கத்தில் கிடைக்கிற சலுகைகளும் கிடைக்கல. தன்னோட இளமையெல்லாம் இழந்து காலம் கடந்துட்டாங்க. இதே சம்பவத்துல சம்மந்தப்பட்ட கோவிந்தன் என்பவரும் தன்னோட திருமணத்தையே தள்ளி வச்சாரே அவருக்கும் ஏதாவது கொடுத்தால் நல்லாருக்கும்.   22:46:02 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
28
2021
அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் வழக்குப்போட்டு திசைத்திருப்பும் திமுக பழனிசாமி
முதல்ல இவங்கள புடிச்சு உள்ள போடணும். இன்னும் ஆட்சிக்கு வந்து 6மாசம் கூட ஆகல. அதுக்குள்ளே அவசரம்.... 10 வருசமா என்னத்த கிழிச்சாங்க ....   13:21:11 IST
Rate this:
15 members
1 members
11 members

ஜூலை
28
2021
அரசியல் அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது பன்னீர்செல்வம் திட்டவட்டம்
எங்கே நம்மையும் அரெஸ்ட் பண்ணிவிடுவாங்களோன்னு பயம் ... அதான் இந்த போராட்டம் எல்லாம் .   12:46:47 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூலை
24
2021
சம்பவம் ஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது!
நீயே பிச்சை எடுக்குற. உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. கூட இருந்தவனெல்லாம் கை தட்டி உசுப்பேத்தி ஜெயிலுக்கு அனுப்பிட்டானுவோ.   08:26:50 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
கொங்கு என்று பெயர் வைப்பது பிரிவினையை தூண்டும். மேலும் பாஜக காலூன்றி வடமாநிலத்தவரை வளர்ப்பதற்கான முயற்சி. இத்தனை ஆண்டுகளாக இல்லாத அக்கறை இப்போது மட்டும் ஏன். அப்படி பிடிப்பதாக இருந்தால் சென்னையை தலைநகராக் கொண்டு வட தமிழ்நாடு எனவும் மதுரயை தலைநகராகக் கொண்டு தென் தமிழ்நாடு எனவும் பிரிக்கலாம். நிர்வாகம் சீராக இருக்கும்.   02:46:20 IST
Rate this:
6 members
0 members
2 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
திராவிடத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.   12:21:14 IST
Rate this:
32 members
0 members
9 members

ஜூன்
21
2021
பொது தமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் ஐவர்
ரூம் போட்டு யோசிச்சு இருப்பாங்களோ   20:23:56 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X