ravichs : கருத்துக்கள் ( 13 )
ravichs
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
17
2020
அரசியல் பிராமணர்களுக்கு வாரியம் கர்நாடக முதல்வர் அசத்தல்
இது ஒரு சூப்பர் மூவ் . இதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது எடியூரப்பா அவர்களிடம் இருக்கிறது   00:00:29 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
22
2020
சம்பவம் தமிழக அரசு விண்ணப்பித்தால் கோவையில் கேந்திரிய வித்யாலயா!
கேந்திரிய வித்யாலயா வில் ஹிந்தி இருக்குமே. என்ன செய்வது.. ராஜாவிற்கு இது ஓகே யா   00:18:02 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
14
2020
சம்பவம் காவிரி ஆற்றில் இறங்கி வந்த உ.பி., தொழிலாளர்கள்
பாவம் இவர்கள்.. அவர்களிடம் பணமே இல்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?   23:23:18 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
13
2019
பொது ஒரு பிரதமர் தமிழன் ஆனார்! -ஜி.வி.ரமேஷ் குமார்
மோடி அவர்கள் தமிழை , தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பறை சாற்றி இருக்கிறார். இதற்கு முன்பு எந்த அரசியல் வாதியால் முடிந்தது எண்டு சொல்லுங்கள். வாக்கிற்காக அவர் செய்கிறார் என்று வைத்து கொண்டாலும், அவர் தமிழையும் தமிழ் மக்களையும் உலகு அறிய செய்ததற்கே தமிழர்கள் அவருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும். எந்த மொழியாக இருந்தாலும், அது உலக அளவில் சென்று சேர ஒரு பெரிய உலகம் போற்றும் தலைவர், பிரதிநிதி தேவை. மோடி அவர்கள் அதை செய்து இருக்கிறார். தமிழ் தான் தொன்மையான மொழி என்று பறை சாற்றுகிறார். அவரது தாய் மொழியையோ, ஹிந்தி மொழியையோ, சம்ஸ்கிருத்தையோ சொல்லவில்லை. இதற்கெல்லாம் ஒரு மனதிடம் வேண்டும். அவர் அதற்கு convince அகி இருக்க வேண்டும். இது மிகவும் பாராட்டுக்கு உரியது. இங்கே இருக்கும் தலைவர்கள் சும்மா தமிழ் தமிழ் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். தமிழுக்காக ஒன்றும் செய்தது இல்லை. அவ்வாறு இருக்கையில், தமிழை உலகறிய செய்த மோடி அவர்களை நாம் நன்றியுடன் நோக்க வேண்டும்.   15:00:54 IST
Rate this:
2 members
0 members
16 members

அக்டோபர்
13
2019
சம்பவம் மோடி உறவினரிடம் திருட்டு குற்றவாளி கைது
மோடி அவர்களின் அண்ணன் மகள் ஒரு சாதா அறையிலே தங்கி இருக்கிறார். ஆட்டோவில் பயணம் செய்து இருக்கிறார். இது மற்ற அரசியல்வாதிகளிடம் காண முடியாத சிறப்பு. மோடி அவர்கள் குடும்பம் மோடி அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தவில்லை என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்? ஆனால் வேறு ஒரு சாதாரண மனிதருக்கு திருடு போய் இருந்தால் இவளவு வேகமாக செயல் பட்டு இருப்பார்களா என்பது சந்தேகமே. இதுவுமே எல்லா பத்திரிகைகளிலும் மோடி அவர்களின் உறவினரிடம் திருட்டு என்று செய்தி வந்ததால் தான் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள் போலும்.   14:20:48 IST
Rate this:
1 members
0 members
8 members

அக்டோபர்
13
2019
அரசியல் ஸ்டாலின் ஹிந்து விரோதி எச்.ராஜா காட்டம்
ஸ்டாலின் செய்வது தவறு. ஹிந்து கடவுளர்களை வணங்கும் அவரது மனைவி அவருக்கு அறிவுரை கூறுவாராக. அல்லது இது ஒரு strategy ஆக கூட இருக்கலாம். கணவர் மற்ற மதங்களையும், மனைவி ஹிந்து மதத்தையும் pamper செய்தால் எல்லோர் வாக்குகளையும் அள்ளி விடலாம் அல்லவா?   07:48:06 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
13
2019
உலகம் பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம்
5 பில்லியன் டாலர் என்பது 3 லட்சம் கோடி ரூபாய் அல்ல. 35000 கோடி ரூபாய்   22:52:48 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2018
பொது சபரிமலை பாஸ்போர்ட் ரத்து எச்சரிக்கை
மாநில அரசால் எப்படி கடவுசீட்டை றது செய்ய முடியும்?   18:59:10 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
12
2018
பொது நீலகிரியில் யானை வழித்தட விடுதிகளுக்கு சீல்
Mainly these might be run by powerful people.. So sealing is only a temporary measure.   18:18:45 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
22
2018
உலகம் மலேசியாவில் இந்திய வம்சாவளி சீக்கியர் கேபினட் அமைச்சர்
இதற்கு முன்னரும் பல இந்திய வம்சாவளி தமிழர்கள் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். திரு சாமிவேலு அவர்கள் பல வருடங்கள் முக்கிய கேபினட் அமைச்சர் பொறுப்பு வகித்து இருக்கிறார்   01:40:19 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X