Raja : கருத்துக்கள் ( 389 )
Raja
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
25
2021
பொது டவருக்கு பேட்டரி மாற்ற காசில்லை பரிதாப நிலையில் பி.எஸ்.என்.எல்.,
பிஎஸ்என்எல்-ன் நிர்வாகச் சீர்கேடு, அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகள்தான் இந்த நிலமைக்கு வருவதற்கு காரணம். மோடியை குறைகூறுவது முட்டாள்தனமானது. கம்யூனிஸ்ட் சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வாடிக்கையாளா்களுக்கு கொடுத்த தலைவலி ஏராளம். கேபிள் வயர்கள மாத்தறதுக்கு நம்மிடமே பணம் வாங்கினர். நெட் வராமல் தினசரி புகார் கொடுத்த காலத்தை மறக்க முடியாது.   15:11:47 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
16
2021
அரசியல் தேர்தலை முன்னிட்டு அவசரமாக பணிகளை நிறைவு செய்யும் மோடி அரசு - அகிலேஷ் குற்றச்சாட்டு
செய்யலைன்னா வாக்குறுதியை நிறைவேத்தலைன்னு ஊளையிடுவ. செஞ்சாலும் குத்தம் சொல்ற. நீ எதுக்கு இந்த உலகத்துல இருக்க   07:26:10 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
17
2021
அரசியல் இது உங்கள் இடம் என்ன செய்ய போகிறார் முதல்வர் ஸ்டாலின்?
இப்போது தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் பெரியார், கலைஞருக்கு சிலைகள் நினைவிடம் அமைத்துவிட்டு நான்கு பூங்காக்களை அமைத்துவிட்டு செப்டம்பா் 2022ல் கண்டிப்பாக தருவார்னு முதல்வர் தலையில அடிச்சு சத்தியம் பண்ணலாம்.   07:22:27 IST
Rate this:
2 members
0 members
15 members

நவம்பர்
6
2021
முக்கிய செய்திகள் சிறையிலிருந்து வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ்
சொப்னா இஸ்லாத்துக்கு மாறி பெயரையும் மாற்றிவிட்டார். அப்புறம் ஏன் பழைய பெயரையே பயன்படுத்தனும்.   06:16:26 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
28
2021
பொது பேருந்துகள் இயங்கின மக்கள் மகிழ்ச்சி
பேருந்து கட்டண உயர்வு மக்கள் அதி்ர்ச்சி என விரைவில் செய்தி வரும். பெண்களுக்கான இலவச பேருந்தில் அடிதடி காட்சிகள் ஒளிபரப்பாகும் என்பதை விரைவில் எதிர்பார்க்கலாம்.   21:51:54 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
28
2021
கோர்ட் ஆண்டாள் சர்ச்சை விவகாரம் வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து
இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இவரை உள்ளே தள்ளி விட வேண்டும். பெரியார் சிலை மீது சாயம் பூசியதற்காக, கல்யாணராமன் ஏதோ பேசினார்னு குண்டர் சட்டத்துல போடுற அரசு இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததன் மர்மம் புரியவில்லை. மைனாரிட்டிகள் இந்து விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க துணிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.   21:49:18 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
22
2021
அரசியல் கோவிட் மரணங்களை உ.பி., அரசு மறைக்கிறது சமாஜ்வாதி குற்றச்சாட்டு
முழு பூசணிக்காயை மறைத்த தமிழக அரசை விட்டுட்டு உபியை குறைசொல்றாரு.   21:00:50 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
22
2021
அரசியல் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் ராகுல்
யாருக்கெல்லாமோ கொரானா வருது. இந்த ஆளுக்கு வரமாட்டேங்குது. தாங்க முடியல.   20:58:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2021
பொது சுவிஸ் வங்கியில் மீண்டும் டிபாசிட் அதிகரிப்பு பட்டியல் கொடுக்கும்படி மத்திய அரசு கோரிக்கை
ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்களை நாடுகடத்தி விடலாம். இந்த நாட்டு மக்களுக்கு பயன்படாமல் வெளிநாடுகளில் முடக்கி வைத்து என்ன சந்தோசத்தை அனுபவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த நாட்டுக்கு அனுப்பி குடியுரிமை வாங்கி கொடுத்துவிடலாம். இந்த நாட்டுக்கு ஏன் பாரமாக இருக்க வேண்டும்.   19:19:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2021
பொது ஏழு பேரை கவர்னர் விடுவிக்க மாட்டார் அனுசுயா
இவர்களை அன்றே என்கவுண்டா் செய்திருந்தால் இவர்களுக்காக இத்தனை காலம் வழக்கு பாதுகாப்பு என்று கோடி கணக்கில் பணம் விரையமாகியிருக்காது. சிலதினங்கள் பரபரப்பாக பேசப்பட்டு மறந்திருப்பார்கள். இப்போதும் கெட்டுப்போகவில்லை. மகா பாவிகளை என்கவுண்டா் செய்துவிடுங்கள். அடுத்த பிரச்னைக்கு மக்கள் போய்விடுவார்கள்.   19:15:36 IST
Rate this:
2 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X