Kandaswamy : கருத்துக்கள் ( 359 )
Kandaswamy
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
23
2020
பொது சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
தமிழக வரலாற்றில் முதன் முறையாக "ஸ்டிக்கர்" ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயரை எடுத்து தந்துள்ளது...   20:29:20 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
16
2020
உலகம் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா
வாசகர்களே, இவனுங்களை குறைச்சி எடை போடாதீங்க, இப்ப தான் இவனுங்க மிகச்சிறப்பா செயல்படுவானுங்க, இப்பதான் நல்ல நேரம்னு நினைப்பானுங்க... ஏன்னா ஆயுதம் தேவை இல்லை. எதிரி நாடுகளுக்குள் ஊடுருவிகிச்சென்று உடம்பில் இருக்கும் வைரஸ் தொற்றை மற்றவருக்கு தொற்ற வைத்தால் போதும். இவனுங்க நினைக்கிற வேலை மிகச்சிறப்பா முடிஞ்சிடும். விஸ்வரூபம் படம் பார்த்ததில்லையா. கேன்சர் வந்தாலும் பரவாயில்லையென்று வெறும் கைகளால் கதிரியக்க பொருட்களை எடுத்து குண்டு தயாரிப்பது போல் காட்சிகள் வரும். அதுபோல இவனுங்க இதுக்காகவே உருவாக்கி வச்சிருக்கிற தற்கொலை படை எதற்கும் தயாராக இருப்பார்கள். தன்னுடைய ஜென்ம பலன் அடைந்தது போல் பூரிப்பார்கள். உஷார்   01:52:48 IST
Rate this:
1 members
2 members
18 members

மார்ச்
15
2020
உலகம் கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான் சீனா குற்றச்சாட்டு
சப்ப மூக்கன் சப்பை கட்டு கட்டுறாண்டோய்   18:39:16 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
13
2020
உலகம் இந்தியாவை சீண்டிய பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் வன்மையாக கண்டித்த நெட்டிசன்கள்
இவனுங்க கோதுமையும்,மைதாவும் தின்னு தின்னு மலச்சிக்கலில் திரியுறானுங்க. கக்கா போனா இன்னும் பேப்பர் வச்சு தொடச்சுக்குறானுங்க. முதல்ல உங்களை உங்க பழக்க வழக்கங்களை மாத்துங்கடா. அப்புறம் இந்தியாவையும், இந்தியர்களையும் விமர்சிக்கலாம்.   17:47:21 IST
Rate this:
1 members
0 members
20 members

மார்ச்
12
2020
பொது கொரோனா அச்சம் - பங்குச்சந்தைகளில் தொடரும் சோகம்
ஓ இப்ப ஒட்டகம் மேய்க்கறது கூட பொருளாதாரத்தின் கீழ் வருதா, அரபு மேய்ப்பரே????   20:00:40 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
12
2020
பொது கொரோனா அச்சம் - பங்குச்சந்தைகளில் தொடரும் சோகம்
எவ்வளவுக்கு எவ்வளவு பொருளாதாரம் கீழ விழுகுதோ அவ்வளவுக்கு அவ்வளவு இரண்டு மடங்கு கீழ் மட்ட மக்களும் பாதிக்கப்படுவார்கள் இதையும் அதே கடவுள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஹுசைன் பாய்   12:03:14 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
11
2020
அரசியல் ம.பி., ராஜ்யசபா வேட்பாளர் சிந்தியா பா.ஜ., அறிவிப்பு
முதலில் எஸ்.எம்.கிருஷ்ணா, இரண்டாவதாக சிந்தியா, மூன்றாவதாக என் யூகம் சரியெனில் அடுத்த தூண் அல்லது டார்கெட் பைலட் குடும்பம் தான். பைலட் குடும்பத்தை ஆட்டிவைத்தால் காஷ்மீர் பிரச்சனையை மிக சாதாரணமாக கையாளலாம். சிந்தியா குடும்பம் காலங்காலமாக கான் கிராஸுக்காக உழைத்த விசுவாச பரம்பரை இன்று சாதாரண பதவிக்காக கட்சி தாவல். சிந்தியா குடும்பம் இப்படி கட்சி தாவும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. இவர்களது குடும்பம் கான் க்ராஸின் ஒரு அசைக்கமுடியாத தூண். அந்த தூணையே அசைத்துவிட்டார்கள் பா.ஜ.க வினர். சபாஷ், உண்மையிலேயே இது மிகப்பெரிய காய் நகர்த்தல்தான். கான் கிராஸுக்கு இது நெத்தியடி. இனியும் இந்த கான் கிராஸ் பழைய பெருமையை பேசிக்கொண்டு, காந்தி பெயரை கூறிக்கொண்டு நாட்டை ஏமாற்றுவது துளியும் சாத்தியமில்லை என்பதனை சிந்தியா புரியவைத்துவிட்டார். இவ்வளவு பெரிய விசுவாசி ஏன் கட்சி தாவவேண்டும் இதற்கு பின்னனியில் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இவரும் எஸ்.எம்.கிருஷ்ணா போல் இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் சரி. இவரை பா.ஜ.க நன்றாக உபயோகித்துக் கொண்டால் ம.பி. இவர்கள் சொல்படி ஆடும். இவர் கான் க்ராஸின் பார்வைக்கு ஒரு துரோகியே. எதிரியை கொல்வதா துரோகியை கொல்வதா என்றால் முதலில் துரோகி தான் கண்ணில் படுவான். பா.ஜ.க வினரும் கண்டிப்பாக இவர் மீது ஒரு கண் வைப்பது மிக அவசியம். ஆனால் என்ன செய்வது துரோகம் அரசியலில் பாலபாடம். சண்டையிட்டுக்கொண்டே நட்பு பாராட்டுவதும், சிரித்துக்கொண்டே கழுத்தை அறுப்பதும் அரசியலில் மிக மிக சாதாரணம். கான் க்ராஸ், பா.ஜ.க இவர்கள் இருவர் கண்களுக்கும் சிந்தியா இப்போது ஹிட்லிஸ்ட் நெ 1. நடக்கப்போவது இனி காலப்போக்கில் தெரிய வரும்.   20:31:33 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
8
2020
அரசியல் யெஸ் வங்கியால் பலன் பெற்ற பிரியங்கா பா.ஜ., குற்றச்சாட்டு
குமாரு, டிபிலிசி, ஜார்ஜியா, ஏர் இந்தியாவில் ஏழை எளிய மக்கள் டெபொசிட்டோ முதலீடோ செய்யவில்லை. வங்கியில் தான் டெபொசிட்டர்கள் இருப்பார்கள் ஏர் இந்தியாவில் முதலீட்டாளர்கள் தான் இருப்பாங்கங்கறது உன் மண்டைக்கு ஏன் எட்டவில்லை.   18:41:20 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
5
2020
அரசியல் மோடி 108 வெளிநாட்டு பயணம் வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி
ஆப்பு, எல்லார்க்கும் புரியணும்னுதான் 1989 முதல் இன்றுவரை நடந்தவற்றை தொகுத்து கொடுத்தேன். இங்கே அனைவரும் நடந்த செலவீனங்களையே கணக்கு வைக்கின்றீர்கள். ஆனால் அதன் பின் நாம் அடையப்போகும் பலன்களை பொறுத்திருந்து அனுபவிக்க பொறுமை போதவில்லை. உன்னை மாதிரி கேஸ் எல்லாம் முதல்வன், ரமணா போன்ற படங்களை பார்த்து கெட்டு புழுத்து போன மழுமட்டைகள் படத்துல நடக்குற மாதிரி ஒரே ராத்திரியில் நடக்கணும்னு எதிர்பார்க்குற ஆல்பங்கள். அரசாள்பவர்கள் கையில் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை. அரசூழியர்கள் ஒன்றும் அல்லாவுதீன் பூதங்களும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நாட்டை மாற்ற. நம் நாடு ஒரு சாபக்கேடு பெற்ற அதீத சுதந்திரம் கொண்ட நாடு. இங்கு ஒருவரை வேலை வாங்குவதுற்குள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள், இதையும் தாண்டி ஒரு தொழில் ஊருக்குள் அமையும் பொழுது ஆட்சி கை மாறிவிடும். புதிதாக வந்தவன் முன்னே செய்தவற்றை குறை கூறி திட்டங்களை செயல் படுத்தாமல் இழுத்தடித்து, இருட்டடிப்பு செய்து, தன் சொந்த வருமானங்களை சேர்த்துக்கொள்கின்றனர். பின்னர் தொழில் அமைந்தவுடன் யூனியன், தொழிற்சங்கம், ஒடுக்கப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர்,கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று ஒவ்வருவனும் வேலைவாய்ப்பை தட்டி பறித்து அடித்துக்கொள்வார்கள். உனக்கு தோதான ஆட்சி வரணும்னா நீ போய் தேர்தல்ல நின்னு பிரதமர் ஆகி. இதே தினமலர் தளத்துல வந்து உன்னோட செய்தியை நீயே படிச்சு பார். எத்தனை வாசகர்கள் உன்னை கழுவி ஊத்தியிருப்பார்கள் என்று.   20:34:06 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
5
2020
அரசியல் மோடி 108 வெளிநாட்டு பயணம் வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி
ஆப்பு, எல்லார்க்கும் புரியணும்னுதான் 1989 முதல் இன்றுவரை நடந்தவற்றை தொகுத்து கொடுத்தேன். இங்கே அனைவரும் நடந்த செலவீனங்களையே கணக்கு வைக்கின்றீர்கள். ஆனால் அதன் பின் நாம் அடையப்போகும் பலன்களை பொறுத்திருந்து அனுபவிக்க பொறுமை போதவில்லை. உன்னை மாதிரி கேஸ் எல்லாம் முதல்வன், ரமணா போன்ற படங்களை பார்த்து கெட்டு புழுத்து போன மழுமட்டைகள் படத்துல நடக்குற மாதிரி ஒரே ராத்திரியில் நடக்கணும்னு எதிர்பார்க்குற ஆல்பங்கள். அரசாள்பவர்கள் கையில் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை. அரசூழியர்கள் ஒன்றும் அல்லாவுதீன் பூதங்களும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நாட்டை மாற்ற. நம் நாடு ஒரு சாபக்கேடு பெற்ற அதீத சுதந்திரம் கொண்ட நாடு. இங்கு ஒருவரை வேலை வாங்குவதுற்குள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள், இதையும் தாண்டி ஒரு தொழில் ஊருக்குள் அமையும் பொழுது ஆட்சி கை மாறிவிடும். புதிதாக வந்தவன் முன்னே செய்தவற்றை குறை கூறி திட்டங்களை செயல் படுத்தாமல் இழுத்தடித்து, இருட்டடிப்பு செய்து, தன் சொந்த வருமானங்களை சேர்த்துக்கொள்கின்றனர். பின்னர் தொழில் அமைந்தவுடன் யூனியன், தொழிற்சங்கம், ஒடுக்கப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர்,கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று ஒவ்வருவனும் வேலைவாய்ப்பை தட்டி பறித்து அடித்துக்கொள்வார்கள். உனக்கு தோதான ஆட்சி வரணும்னா நீ போய் தேர்தல்ல நின்னு பிரதமர் ஆகி. இதே தளத்துல வந்து உன்னோட செய்தியை நீயே படிச்சு பார். எத்தனை வாசகர்கள் உன்னை கழுவி ஊத்தியிருப்பார்கள் என்று.   20:30:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X