vijay : கருத்துக்கள் ( 27 )
vijay
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2019
சினிமா தமிழ்நாட்டு மேடையில் பேச பயமாக இருக்கிறது: மம்முட்டி...
ஜார்ஜ் சார் மாமூட்டி அவர்கள் என்ன பொருளில் சொல்லி உள்ளார் என்று புரிந்து கொண்டு பேசுங்கள். படங்களில் என்ன கஷ்டமான டயலாக் இருந்தாலும் டப்பிங்கில் அட்ஜஸ்ட் செய்யலாம் . அனால் மேடையில் தவறாக பேசினால் அடுத்த நொடியே மீம்ஸ் அண்ட் ட்ரோல் பறக்கும்.   12:36:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
24
2019
சம்பவம் பிறந்தநாள் கொண்டாடிய 3 நண்பர்கள் பலி மதுரையில் பரிதாபம்
அரபு நாடுகளில் குடித்து விட்டு வாகனம் ஓடித்து பிடிபட்டால் உடனே சிறை தண்டனை (1 வருடம்) மற்றும் மிக பெரிய அபராதம் விதிக்கிறார்கள். அதனால் drunk and drive என்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது எதோ மிகப்பெரிய சாதனையாக எடுத்துக்கொள்கிறார்கள் .   18:06:09 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
25
2019
சினிமா இளையராஜா விவகாரத்தில் திருப்பம்...
இதில் இளையராஜா பக்கம் நியாயம் இருப்பதாக தெரிய வில்லை . மாத வாடகையில் இருப்பவர் உரிமையாளர் கேட்க்கும்போது காலி செய்வது தான் முறை . சென்டிமென்ட்ஸ் பார்த்து சட்டத்திற்கு புறம்பாக ஆதரிப்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் .   12:57:35 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
15
2019
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
13
2019
கோர்ட் மன்மத வியூகத்தில் சிக்கிய முகிலன் ஜாமின் வழங்கிய ஐகோர்ட் அதிருப்தி
தமிழன் அவர்களே பாதிக்க பட்ட பெண்ணும் ஒரு போராளி தான் அவர்தான் புகார் கொடுத்தது. அதனால் ஜோடிக்கப்பட்டது என்பது பொய்யான வாதம் இப்போது பிரச்சனை முகிலன் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டார் என்பதே. போராளிகள் நிறய பாலியல் பலாத்காரத்தில் சிக்குகின்றனர் ஆனால் சமூக போராளிகள் என்ற போர்வையில் அதை முட்டு குடுக்க நிறைய பயனாளிகள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்.   13:03:57 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
4
2019
சினிமா பிரதமருடன் செல்பி: பாடகர் எஸ்.பி.பி., வருத்தம்...
மிகவும் வருத்தமாக இருக்கிறது   12:35:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2019
சம்பவம் தேசிய கீதத்திற்கு அவமரியாதை
உங்கள் பார்வையில் சரியானதே எத எங்க பாடனும்ம்னு தெரிஞ்சு இருக்கணும். இல்லன்னா இது போல அவ மதிப்புக்கள் இருக்க தான் செய்யும்   14:22:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
28
2019
சம்பவம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி
அதற்க்கு ஊடங்கங்களின் கனிவு வர வேண்டும் . பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .   14:18:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2019
பொது தம்பதியிடம் கெடுபிடி 2 போலீசார் இடமாற்றம்
போலீஸ்காரனுக்கு தான் யூனியன் இல்லையே அதனால என்ன வேணாலும் செய்யலாம் . பைக் என்பது இரண்டு பேர் மட்டும் பயணம் செய்ய கூடிய வாகனம் அதில் பேமிலி மெம்பெர் எல்லாம் போகணும்ன்னு உரிமை கொண்டாடிய அந்த பயணி செய்தது நியாய படுத்தி அந்த போலீஸ்காரர்கலை இடம் மற்றம் செய்தது வன்மைக கண்டிக்க தக்கது. இனி எந்த போலீஸும் வாகன குற்றங்களை கண்டுக்கவே மாட்டார்கள் . எதற்கு போலீஸ் அமைப்பு. அதை கலைத்து விடலாம்..   17:20:55 IST
Rate this:
25 members
2 members
10 members
Share this Comment

அக்டோபர்
13
2019
சினிமா கையை டெட்டால் போட்டு கழுவும் விஜய்: வெளுத்து வாங்கும் சாமி...
விஜய் அப்படி செய்திருந்தால் தவறு ஒன்றும் இல்லை எத்தனையோ ரசிகர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து அவரை பார்க்க வருகிறார்கள், அவர்களில் எத்தனை பேர் சிறு நீர் கழித்து விட்டு கைகளை கழுவுகிறார்கள் .... இது purely a Hygiene issue.... இதற்கும் ரசிகர்களின் மீது வைக்கும் அன்புக்கும் சம்பந்தம் இல்லை   17:03:14 IST
Rate this:
15 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X