Rama Moorthy : கருத்துக்கள் ( 4 )
Rama Moorthy
Advertisement
Advertisement
டிசம்பர்
1
2018
சம்பவம் மின் சப்ளை பணியில் பணம் வசூல் புயல் பாதித்த மாவட்டங்களில் ஊழியர்கள் மீது புகார்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பழவத்தான் கட்டளை காரைக்கால் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் மின் கம்பி கஜா புயல் காரணமாக அறுந்து விழுந்து கிடந்தது .வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் புகார் தெரிவித்தும் மின் பணியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை.அங்கு வேலையில் உள்ள செந்தில் என்ற பணியாளர் அருந்தகிடந்த மின்வயரைசரிசெய்ய ரூ 800ம் அதை இணைப்பதற்கு ரூ 700ம் கொடுத்தால் சரிசெய்கிறேன் என்று சொல்லி அதைப் பெற்றுக் கொண்டபின்னரே 3நாட்கள் சென்ற பின்னரே இணைப்பைக் கொடுத்தார்.மின்வாரியம் {கும்பகோணம் }அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .   10:14:23 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்
இந்த அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளைக்கும் வாங்குகின்ற லஞ்சத்திற்கும் அளவே இல்லை. ஐந்து வருட ஆட்சியில் பத்து தலைமுறைக்கு சொத்து விடுகின்றனர். தற்போதுள்ள விலைவாசியில் இவர்கள் தான் சம்பள உயர்வு தருகின்றது அரசு. தங்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இல்லை என்பதால் புறம் பேசும் இவர் போன்ற போலி அரசியல்வாதிகள் முகம் சீக்கிரம் கிழிக்கப்பட்டு அவமானத்துடன் வெளியேற்றப்படுவது நிச்சயம் .   12:38:38 IST
Rate this:
13 members
1 members
6 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
சினிமா அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த்...
இப்படிக் கருத்து சொல்பவன் எல்லாம் திருடர்களே .   12:21:37 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
சினிமா அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த்...
ஏம்பா உனக்கு வேற வேலையே இல்லையா ?நாடு நல்லாயிருக்க ரஜினி சார் முயற்சி பண்ணுவது உனக்குப் பிடிக்காவிட்டால் வேற ஏதாவதுவேலையைப் பாருப்பா..   12:18:57 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X