Makku : கருத்துக்கள் ( 13 )
Makku
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2016
பொது தோசை விலை ஏன் குறையவில்லை?
தலைவர் முக்கிமான விசயத்தை மறந்து விட்டு பேசிவிட்டார். squarefeet ரூபாய் பத்தாயிரத்துக்கும் இருவதாயிரத்துக்கும் இடம் வாங்கி அங்கே தோசை கடை வைத்தால் அந்த காசுக்கு வட்டி யார் தருவார்கள். தோசை திங்கிறவன் தான் தரணும். ஆள் கூலியும் இடுபொருள் செலவும் சும்மா ஜுஜுபி. நீங்க கொடுக்கிற காசு அங்க உட்காருகிற ஒரு மணி நேர வாடகை.   02:23:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
அரசியல் கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு வலை வீச்சுதேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் தீவிரம்
இப்போது நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்கள் எதிலுமே எதிர் மறை நோக்கம் கொண்டவர்கள். இதில் பெரும்பாலோருக்கு முதன் முதலில் கம்யூனிஸ்ட் கோடி ஏற்றபெற்றேதே ( ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் முன்னதாகவே ) இந்தியாவில் என்று தெரியாமல் லெனினிஸ்ட் என்றும் ஸ்டாலினிஸ்ட் என்றும் மாவொஸ்ட் என்றும் அயல் நாட்டுகாரன் காலை பிடிப்பதிலேயே காலம் தள்ளி கொண்டிருக்கிறார்கள்.முதலில் கொடியேற்றிய தமிழன் சிங்கரவேலனை மறந்து விட்டார்கள். எந்தவொரு அரசியல் இயக்கமும் அந்த நாட்டின் கலாச்சாரத்திர்க்கும் மக்கள் மனநிலைக்கும் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே நன்மை பயக்கும்.   02:14:24 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
11
2016
சம்பவம் சியாச்சின் ஹீரோவுக்கு சல்யூட் வீரமரணம் தழுவினார் ஹனுமந்தப்பா
அனுமந்தப்பா மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டில் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இனியாவது இதுபோல் நடக்காதிருக்க தொழில் நுட்ப வல்லுனர்கள் தக்க பாதுகாப்பு உபகரணங்களை கண்டு பிடித்து அவற்றை பயன் படுத்தவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சகம் செய்யும்/செய்யவேண்டும். இதற்க்கு என்று ஒரு வளையதளத்தை ஏற்படுத்தி நாட்டில் உள்ள தொழில் நுட்ப வல்லுனர்களிடம் யோசனை கேட்கலாம்   02:00:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
அரசியல் தனக்கு ஏற்பட்ட கண்ணின் வலி அதிகமா ? காயப்படுத்தியோர் வலி அதிகமா ? - கருணாநிதி
நாங்கள் காயபடுத்தியோர் வலி அதிகமா என்று வாசிக்கவும்   01:50:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
10
2016
அரசியல் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது ஜெயலலிதா பேச்சு
ஆமாம். நாங்களேதான் அழிச்சுக்குவோம்   01:48:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
அரசியல் மூன்று ஆண்டுகளுக்குப் பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்ப்பு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியானது
மதுரையில் இந்திராகாந்தி தாக்கப்பட்டபோது திருவாரூர்காரர் என்ன சொன்னார் என்பது சோனியாவிற்கும் ராகுலுக்கும் தெரியாதுபோல் இருக்கிறது. இந்த காங்கிரெஸ்காரர்களுக்கெல்லாம் மானம் சூடு சொரணை ஒன்றுமே கிடையாதா.   01:44:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2016
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
15
2016
அரசியல் மோடியை காப்பி அடிக்கும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார்
காப்பி அடிக்கிறீங்களோ டீ அடிக்கிறீங்களோ மக்களுக்கு நல்லது செய்தால் நல்லதுதான்   01:32:02 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

பிப்ரவரி
15
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
அரசியல் மாற்றம் - முன்னேற்றம் குடும்பத்துக்கு தான்!
சாதி வாரியாக மக்கள் தொகைக்கு ஏற்ப பொறுப்புகள் கொடுத்தார்கள் என்றாலும் எப்படி ஒரே சாதியில் முதல்வர், துணை முதல்வர், 2 மத்திய மந்திரிகள் இன்னும் ஒரு MP என்று இருந்த சாதியின் ஜன தொகை எத்தனை ? இதைவிட அதிகம் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியில் மற்றும் இந்த சாதியைவிட அதிகம் ஜனத்தொகை இருக்கும் சாதிகளில் எத்தனை MP , MLA , மந்திரிகள் இருநதார்கள். கேழ்வரகில் நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு. ஒன்னு சாதியில்லை என்று சொல்லுங்கள் அதன் படி நடங்கள் . இல்லே சாதி ஜனத்தொகை அடிப்படையில் பொறுப்புகள் கொடுங்கள். மக்கள் இனியும் எந்த சாதி பேசும் கட்சியிடமும் ஏமாறாதீர்கள்.   00:45:43 IST
Rate this:
47 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X